ஜேம்ஸ்டவுன், செயின்ட் எலினா

ஆள்கூறுகள்: 15°55′28″S 5°43′5″W / 15.92444°S 5.71806°W / -15.92444; -5.71806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜேம்ஸ்டவுன், செயிண்ட் எலனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஜேம்ஸ்டவுன்
ஜேம்ஸ்டவுன் நகரம்[1]
Map of St Helena island
Map of St Helena island
இறைமையுள்ள நாடுஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம்
பிரித்தானிய கடல் கடந்த ஆட்புலங்கள் செயிண்ட் எலனா, அசென்சன் மற்றும் டிரிசுதான் டா குன்ஃகா
Islandசெயிண்ட் எலனா
StatusCity (1859);[1]
District
First settled1659
தோற்றுவித்தவர்பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
பெயர்ச்சூட்டுJames, Duke of York
Capital ofSaint Helena;
Saint Helena, Ascension and Tristan da Cunha
பரப்பளவு
 • மொத்தம்3.6 km2 (1.4 sq mi)
மக்கள்தொகை (2008)
 • மொத்தம்714
 • அடர்த்தி198.3/km2 (514/sq mi)
நேர வலயம்GMT (ஒசநே+0)
தொலைபேசி குறியீடு+290 2xxx

ஜேம்ஸ்டவுன் என்பது தெற்கு அத்திலாந்திக் சமுத்திரத்தில் அமைந்துள்ள செயின்ட் எலினா தீவின் தலைநகரமும் வராலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமும் செயின்ட் ஹெலனா பிரித்தானிய ஆட்புலனினது தலைநகரமும் ஆகும். தீவின் வடமேற்குக் கடற்கரையோரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. தீவிற்குக் கொண்டுவரப்படும் பொருட்கள் இறக்கப்படுவதற்காக இந்நகரிலேயே ஓர் துறைமுகம் அமைந்துள்ளது. செயின்ட் எலினா தீவின் வீதி மற்றும் தொடர்பாடல் வலையமைப்புக்களின் மத்திய நிலையமும் இந்நகரமேயாகும். 1659 ஆம் ஆண்டில் பிரித்தானியக் காலனித்துவ வாதிகளினால் நிறுவப்பட்டதாகும்;பேர்முடாவை அடுத்து பிரித்தானிய ஆட்சிப் பிராந்தியங்களில் இரண்டாவது பண்டைய ஆட்சிப் பிராந்தியம் செயின்ட் எலினாவே ஆகும்.

சனத்தொகை[தொகு]

2008 ஆண்டின் ஜேம்ஸ்டவுனின் சனத்தொகை 716 ஆகும். எனினும் 1998 ஆம் ஆண்டில் ஜேம்ஸ்டவுனின் சனத்தொகை 998 ஆகக் காணப்பட்டது. நாட்கணக்கில் இந்நகரின் சனத்தொகை குறைவடைந்து வருகின்றது.[2] இந்நகரம் செயின்ட் எலினா தீவின் பாரிய குடியேற்றமன்று - எனினும் இந்நகரின் புறநகர்களான ஹாஃப் ட்ரீ ஹொலோ மற்றும் செயுன்ட் பவுலாஸ் ஆகியவை ஜேம்ஸ்டவுனிலும் பார்க்க சனத்தொகை கூடியவையாகும்.

காலநிலை[தொகு]

சூட்டுடன் கூடிய வறண்ட பாலைவனக் காலநிலையை ஜேம்ஸ்டவுன் கொண்டுள்ளது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Jamestown
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 32
(90)
32
(90)
33
(91)
34
(93)
28
(82)
27
(81)
26
(79)
26
(79)
26
(79)
26
(79)
27
(81)
28
(82)
34
(93)
உயர் சராசரி °C (°F) 27
(81)
27
(81)
28
(82)
27
(81)
24
(75)
23
(73)
22
(72)
22
(72)
22
(72)
23
(73)
23
(73)
24
(75)
24
(75)
தாழ் சராசரி °C (°F) 21
(70)
21
(70)
22
(72)
21
(70)
19
(66)
18
(64)
17
(63)
17
(63)
17
(63)
18
(64)
18
(64)
19
(66)
19
(66)
பதியப்பட்ட தாழ் °C (°F) 17
(63)
19
(66)
19
(66)
17
(63)
16
(61)
16
(61)
14
(57)
15
(59)
14
(57)
16
(61)
17
(63)
16
(61)
14
(57)
பொழிவு mm (inches) 8
(0.31)
10
(0.39)
20
(0.79)
10
(0.39)
18
(0.71)
18
(0.71)
8
(0.31)
10
(0.39)
5
(0.2)
3
(0.12)
0
(0)
3
(0.12)
113
(4.45)
சராசரி மழை நாட்கள் 4 4 5 3 4 6 8 3 2 0.7 0 1 41
ஆதாரம்: BBC Weather [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 The St Helena, Ascension and Tristan da Cunha Constitution Order 2009 "...and declared Jamestown to be a city called the “City of James Town”" (Schedule Preamble)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
  3. "Average Conditions Jamestown, St Helena". BBC Weather. பார்க்கப்பட்ட நாள் August 21, 2009.

வெளி இணைப்புக்கள்[தொகு]