உள்ளடக்கத்துக்குச் செல்

பிசாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசாவு
பென்சாவோ மத்தியிலிருந்து பிசாவுவின் தோற்றம்
பென்சாவோ மத்தியிலிருந்து பிசாவுவின் தோற்றம்
பிசாவு-இன் கொடி
கொடி
பிசாவு-இன் சின்னம்
சின்னம்
நாடு கினி-பிசாவு
பிரதேசம்பிசாவு தன்னாட்சிப் பிரதேசம் (Bissau Autonomous Sector)
பரப்பளவு
 • மொத்தம்30 sq mi (77 km2)
மக்கள்தொகை
 (2007)
 • மொத்தம்4,07,424 (மதிப்பீடு)
 • அடர்த்தி13,704/sq mi (5,291.2/km2)
ரியோ கெபாவிலிருந்து பிசாவுவின் தோற்றம்

பிசாவு (ஆங்கில மொழி: Bissau), கினி-பிசாவு நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 மதிப்பீட்டின் படி இதன் மக்கட்தொகை 407,424[1] ஆகும். கெபா ஆறு அத்திலாந்திக் பெருங்கடலில் கலக்குமிடத்திலுள்ள இந்நகரம், நாட்டின் பிரதான துறைமுக நகரமாகவும் நிர்வாக மற்றும் இராணுவ மையமாகவும் விளங்குகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Instituto Nacional de Estatística e Censos". Archived from the original on 2011-02-03. பார்க்கப்பட்ட நாள் 2012-01-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசாவு&oldid=3563336" இலிருந்து மீள்விக்கப்பட்டது