சிற்றினத்தோற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிற்றினத்தோற்றம் என்பது ஓர் உயிரினம், தன்னுடைய சுற்றுச்சூழலில் வாழும் பொழுது, தன் தேவைக்கேற்ப ஏற்படும் படிமலர்ச்சி நடைமுறையினால் முற்றிலும் ஒரு புதிய உயிரினமாக உருவெடுத்துத் தோன்றுவதாகும். ஓர் உயிரினத்திலிருந்து, புதியதொரு சிற்றினம் இயற்கையாக நான்கு முறைகளில் தோற்றமடைகிறது.

சிற்றினத்தோற்றத்தின் வகைகள்[தொகு]

சிற்றினத்தோற்றத்தின் வகைகள்

சிற்றினத் தோற்றமுறைகள்[தொகு]

  • முழு இனமாற்றம்
  • இனக்கிளைப்பு
  • பின் படிவளர்ச்சி
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிற்றினத்தோற்றம்&oldid=2741805" இலிருந்து மீள்விக்கப்பட்டது