இனவழிப்பு நிகழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வார்ப்புரு:Phanerozoic biodiversity

புவியில் உள்ள உயிரினங்களின் திடீர் குறைப்பே இனவழிப்பு நிகழ்வு (Extinction Event) ஆகும். இது பொதுவாக இயற்கையால் ஏற்பட்டாலும் சிலவேளைகளில் மாந்தராலும் ஏற்படலாம். இனவழிவுக்கேற்றபடியான சிற்றினத்தோற்றம் நடைபெறாவிடின் இந்நிலைமை ஏற்படும். தற்போது கண்டறியப்பட்டுள்ள உயிரினங்களில் 98% இனமழிந்தவையாகும். எனினும் இவ்வினவழிவு சீராக நடைபெறாது. இது அதிகம் நடைபெற்றால் அது இனவழிப்பு நிகழ்வு எனப்படும். இப்படியான ஒரு நிகழ்விலேயே அதிகமான தொன்மாக்கள் இனமழிந்து போயின.

பெரும் இனவழிப்பு நிகழ்வுகள்[தொகு]

  1. கிரிடேசியஸ்-பலியோஜின் இனவழிப்பு நிகழ்வு
  2. திரிசக்-ஜூராஸிக் இனவழிப்பு நிகழ்வு
  3. பெர்மியன்-திரிசக் இனவழிப்பு நிகழ்வு
  4. பிந்திய டிவோனியன் இனவழிப்பு நிகழ்வு
  5. ஓர்டோவீசியன்- சிலூரியன் இனவழிப்பு நிகழ்வு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இனவழிப்பு_நிகழ்வு&oldid=1370423" இருந்து மீள்விக்கப்பட்டது