சுகுத்திரா டிராகன் மரம்
சுகுத்திரா டிராகன் மரம் | |
---|---|
சுகுத்திரா டிராகன் மரம் | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Dracaena |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/DracaenaD. cinnabari |
இருசொற் பெயரீடு | |
Dracaena cinnabari [Balf.f.] |
சுகுத்திரா டிராகன் மரம் (Dracaena cinnabari, Socotra dragon tree) அல்லது டிராகன் குருதி மரம் (dragon blood tree) என்பது இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள சுகுத்திரா சிறு தீவுகளைத் தாயகமாகக் கொண்ட டிராகன் மரம் ஆகும். இம்மரம் "டிராகன் குருதி" எனப்படும் செந்நிற பிசின்களை சுரப்பதனால் இதற்கு இப்பெயர் அமைந்தது.[2]
விபரம்[தொகு]
டிராகன் குருதி மரம் மிகவும் புகழ் பெற்றதும் அழகானதும், சுகுத்திராத் தீவில் தனிச்சிறப்பு வாய்ந்த தாவரமும் ஆகும். இது தனித்துவமான, விநோத (மேலே குவிந்த, அடர்த்தியாக நிரம்பிய கிரீட, குடை போன்ற) தோற்றத்தைக் கொண்டது.
உசாத்துணை[தொகு]
- ↑ Miller, A. (2004). "Dracaena cinnabari". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 26 நவம்பர் 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Becky Chung (2009-11-04). "World's Most Unique Places To Visit". Forbes. http://www.forbes.com/2009/11/04/unique-vacations-travel-lifestyle-travel-adventure-tourism.html.