சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி
Sidi Mohamed Ould Cheikh Abdallahi
سيدى محمد ولد الشيخ عبد الله
Sidi Mohamed Ould Cheikh Abdallahi.jpg
மவுரித்தேனியாவின் அதிபர்
பதவியில்
ஏப்ரல் 19, 2007 – ஆகஸ்ட் 6, 2008
பிரதமர் சித்தி முகமது ஊல்ட் பூபாக்கார்
செயின் ஊல்ட் செய்டான்
யாகியா ஊல்ட் அகமது எல் வாகெஃப்
முன்னவர் எலி ஊல்ட் முகமது வால்
பின்வந்தவர் முகமது ஊல்ட் அப்தெல் அசீஸ்
தனிநபர் தகவல்
பிறப்பு 1938
 மூரித்தானியா
அரசியல் கட்சி சுயேட்சை அரசியல்வாதி

சித்தி முகமது ஊல்ட் ஷேக் அப்தல்லாகி (Sidi Mohamed Ould Cheikh Abdallahi, அரபு: سيدى محمد ولد الشيخ عبد الله, பிறப்பு: 1938 என்பவர் மவுரித்தேனியாவின் அரசியல்வாதியும் மார்ச் 2007 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஏப்ரல் 19, 2007 முதல் மவுரித்தேனியாவின் அதிபராக இருந்தவர்[1]. ஆகஸ்ட் 6, 2008 இல் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mauritania swears in new president", Al Jazeera, April 19, 2007.
  2. Sylla, Ibrahima (2008-08-06). "Mauritania forces stage coup - president's daughter". Reuters. Archived from the original on 2008-12-26. https://web.archive.org/web/20081226060858/http://africa.reuters.com/wire/news/usnL6280718.html. பார்த்த நாள்: 2008-08-06. 

வெளி இணைப்புகள்[தொகு]