அணு ஆயுத சக்தியுடைய நாடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பின்வருபவை தாமாக அறிவித்த அணு ஆயுத சக்தியுடைய நாடுகள் ஆவன.

நாடு எண்ணிக்கை முதல் பரிசோதனை நடந்த ஆண்டு
ஐக்கிய அமெரிக்க நாடுகள் 10,240 1945
ரஷ்யா (முன்னாள் சோவியத் ஒன்றியம்) 8,400 1949
சீனா 390 1964
பிரான்ஸ் 350 1960
ஐக்கிய இராச்சியம் 200-300 1952
இந்தியா 60-90 [1] 1974
பாகிஸ்தான் 30-52 [2] 1998
வட கொரியா 0-18 [3] இன்னும் இல்லை? [4]