தீவு நாடுகளின் பட்டியல்
தோற்றம்
(உலகின் தீவு நாடுகளின் பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தீவு என்பது நீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பு (ஒரு கண்டத்தை விட சிறியது) ஆகும்.[1] இங்கு தீவு நாடுகளின் பெயர்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. பல தீவு நாடுகள் ஒரு தீவுக்கூட்டத்தில் பரவியுள்ளன, இந்தோனேசியா, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்றது—இந்த நாடுகள் ஆயிரக்கணக்கான தீவுகளைக் கொண்டுள்ளன. மற்றவை பார்படோஸ், டொமினிகா, மற்றும் நவ்ரு போன்ற ஒற்றைத் தீவையும்; ஒரு முக்கிய தீவு மற்றும் கியூபா, ஐஸ்லாந்து, மற்றும் இலங்கை போன்ற சில சிறிய தீவுகளையும்; புருனே, டொமினிகன் குடியரசு, கிழக்கு திமோர், மற்றும் அயர்லாந்து குடியரசு போன்ற ஒரு தீவின் ஒரு பகுதியையும்; அல்லது ஒரு முக்கிய தீவையும், ஆனால் ஐக்கிய இராச்சியம் (பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஒரு பகுதியையும்) போன்ற பிற தீவுகளிலும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.
அரசியல் உரிமையின் படி
[தொகு]சுதந்திர நாடுகள்
[தொகு]- அன்டிகுவாவும் பர்புடாவும்
- அவுஸ்திரேலியா[2]
- பகாமாசு
- பாகாரேயின்
- பார்படோசு
- புருனை
- கேப் வேர்டே
- கொமொரோஸ்
- கியூபா
- சைப்பிரசு
- டொமினிக்கா
- டொமினிகன் குடியரசு
- கிழக்குத் திமோர்
- மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்
- பீஜி
- கிரெனடா
- எய்ட்டி
- ஐசுலாந்து
- இந்தோனீசியா
- யமேக்கா
- யப்பான்
- கிரிபாட்டி
- மடகாஸ்கர்
- மாலத்தீவு
- மால்ட்டா
- மார்ஷல் தீவுகள்
- மொரிசியசு
- நவுரு
- நியூசிலாந்து
- பலாவு
- பப்புவா நியூகினியா
- பிலிபைன்சு
- தைவான்
- அயர்லாந்து
- செயிண்ட் கிட்சும் நெவிசும்
- சென் லூசியா
- செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
- சமோவா
- சாவோ தோமே பிரின்சிபே
- சிஷெல்ஸ்
- சிங்கப்பூர்
- சாலமன் தீவுகள்
- இலங்கை
- டொங்கா
- திரினிடாட்டும் டொபாகோவும்
- துர்கசும் கைகோசும்
- துவாலு
- ஐக்கிய இராச்சியம்
- வனுவாத்து
சுதந்திரம் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ளது
[தொகு]- துருக்கி குடியரசு (வடசைப்பிரசு)
சுதந்திர, காலனித்துவ மற்றும் அரை-சுதந்திர தீவு நாடுகள்
[தொகு]- எலந்து
- அல்டெனெரி
- அமெரிக்க சமோவா
- அங்கியுலா
- பெர்மியுடா
- பிரித்தானிய வெர்ஜின் தீவுகள்
- கேமன் தீவுகள்
- கிறிசுத்துமசு தீவுகள்
- கொகோசு
- குக் தீவுகள்
- பரோயே தீவுகள்
- போக்லாந்து தீவுகள்
- கிறீன்லாந்து
- குவாம்
- குயெர்ன்சி
- யேர்சி
- மனித தீவுகள்
- மொண்சுராட்
- நியு கலிடோனியா
- நியுவே
- நோபோக் தீவு
- வட மரியானா
- பிட்கன் தீவுகள்
- புவேர்ட்டோ ரிக்கோ
- சார்க்
- செயிண்ட். எலனா
- டொகெலாவு
- அமெரிக்க வெர்ஜின் தீவுகள்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Definition of island". Oxford University Press. Archived from the original on July 19, 2012.
- ↑ அவுஸ்த்திரேலியா ஒரு கண்டமாகும். புவியியல் அடிப்படையில் அது ஒரு தீவு அல்ல எனினும் அது தீவுக் கண்டம் என பரவலாக அழைக்கப்படுகிறது.