சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சாவோ தோமே பிரின்சிபே இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி மக்களாட்சிக் குடியரசு
சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி
República Democrática de São Tomé
e Príncipe
கொடி சின்னம்
நாட்டுப்பண்: முழுமையான விடுதலை
தலைநகரம் சாவோ தொமே
0°20′N 6°44′E / 0.333°N 6.733°E / 0.333; 6.733
பெரிய நகர் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) போர்த்துக்கீசம்
பிராந்திய மொழிகள் ஃபொரோ, அங்கோலார், பிரின்சிப்பென்ஸ்
மக்கள் சாந்தோமியன்
அரசாங்கம் மக்களாட்சி, ஜனாதிபதி ஆட்சி, குடியரசு
 •  ஜனாதிபதி பிராடிக் டெ மெனெசெஸ்
 •  பிரதமர் ஜோக்கிம் ரபாயெல் பிராங்கோ
விடுதலை போர்த்துக்கல் இடமிருந்து
 •  நாள் ஜூலை 12 1975 
பரப்பு
 •  மொத்தம் 964 km2 (183வது)
372 sq mi
 •  நீர் (%) 0
மக்கள் தொகை
 •  2005 கணக்கெடுப்பு 157,000 (188வது)
 •  அடர்த்தி 171/km2 (65வது)
454/sq mi
மொ.உ.உ (PPP) 2006 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $214 மில்லியன் (218வது)
 •  தலைவிகிதம் $1,266 (205வது)
HDI (2007) Green Arrow Up Darker.svg 0.654
Error: Invalid HDI value · 123வது
நாணயம் டோப்ரா (STD)
நேர வலயம் UTC (ஒ.அ.நே+0)
அழைப்புக்குறி 239
இணையக் குறி .st

சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி (São Tomé and Príncipe, saʊ̯ tʰəˈmeɪ̯ ənd ˈpʰɹɪnsɪpɪ) என்பது ஆபிரிக்காவின் மேற்குக் கரையில் கினி குடாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவுக் கூட்டம் சாவோ தொமே, மற்றும் பிரின்சிப்பி ஆகிய இரண்டு தீவுகளைக் கொண்டுள்ளது. இவ்விரண்டு தீவுகளும் 140 கிமீ தூர இடைவெளியில் காபொன் இன் வடெமேற்குக் கரையில் இருந்து முறையே 250, 225 கிமீ தூரத்தில் வழக்கொழிந்த எரிமலைகளின் கூட்டத்தில் அமைந்துள்ளன.