உள்ளடக்கத்துக்குச் செல்

மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் நாடுகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொஉஉ வின் நாடுகளின் வரைப்படம் 2019
  >$20 டிரில்லியன்
  $10–$20 டிரில்லியன்
  $5–$10 டிரில்லியன்
  $1–$5 டிரில்லியன்
  $750 பில்லியன்–$1 டிரில்லியன்
  $500–$750 பில்லியன்
  $250–$500 பில்லியன்
  $100–$250 பில்லியன்
  $50–$100 பில்லியன்
  $25–$50 பில்லியன்
  $5–$25 பில்லியன்
  <$5 பில்லியன்
மொஉஉ வின் நாடுகளின் வரைப்படம் 2005

மொத்த உள்நாட்டு உற்பத்தியின் படி உலக நாடுகளின் பட்டியலாகும். பல ஆய்வுகள் மற்றும் தரவுகளின் படி இங்கு மூன்று நிறுவனங்களால் வெளியிடப்பட்ட முன்று அட்டவணைகள் ஆகும். அனைத்துலக நாணய நிதியத்தின், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் அவை ஆகியவையாகும்.

2018 ஆம் ஆண்டின் பட்டியல்கள் மற்றும் மதிப்பீடுகள்

[தொகு]
அனைத்துலக நாணய நிதியம் (2020 மதிப்பீடுகள்)[1] உலக வங்கி (2019)[2] ஐக்கிய நாடுகள் அவை (2018)[3]
தர
வரிசை
நாடு/பிரதேசங்கள் மொஉஉ
(US$million)
   உலகம்[4] 83,844,988
1  ஐக்கிய அமெரிக்கா 20,807,269
2  சீனா 14,860,775
3  சப்பான் 4,910,580
4  செருமனி 3,780,553
5  ஐக்கிய இராச்சியம் 2,638,296
6  இந்தியா 2,592,583
7  பிரான்சு 2,551,451
8  இத்தாலி 1,848,222
9  கனடா 1,600,264
10  தென் கொரியா 1,586,786
11  உருசியா[n 1] 1,464,078
12  பிரேசில் 1,363,767
13  ஆத்திரேலியா 1,334,688
14  எசுப்பானியா 1,247,464
15  இந்தோனேசியா 1,088,768
16  மெக்சிக்கோ 1,040,372
17  நெதர்லாந்து 886,339
18  சுவிட்சர்லாந்து 707,868
19  சவூதி அரேபியா 680,897
20  துருக்கி 649,436
 சீனக் குடியரசு[n 2] 635,547
21  ஈரான் 610,662
22  போலந்து 580,894
23  சுவீடன் 529,054
24  தாய்லாந்து 509,200
25  பெல்ஜியம் 503,416
26  நைஜீரியா 442,976
27  ஆஸ்திரியா 432,894
28  அயர்லாந்து 399,064
29  இசுரேல் 383,425
30  அர்கெந்தீனா 382,760
31  பிலிப்பீன்சு 367,362
32  நோர்வே 366,386
33  எகிப்து 361,875
34  ஐக்கிய அரபு அமீரகம் 353,899
 ஆங்காங்[n 3] 341,319
35  வியட்நாம் 340,602
36  டென்மார்க் 339,626
37  சிங்கப்பூர் 337,451
38  மலேசியா 336,330
39  வங்காளதேசம் 317,768
40  பாக்கித்தான் (2019) 284,200
41  தென்னாப்பிரிக்கா 282,588
42  பின்லாந்து 267,856
43  கொலம்பியா 264,933
44  உருமேனியா 248,624
45  சிலி 245,414
46  செக் குடியரசு 241,975
47  போர்த்துகல் 221,716
48  பெரு 195,761
49  கிரேக்க நாடு 194,376
50  நியூசிலாந்து 193,545
51  ஈராக் 178,112
52  கசக்கஸ்தான் 165,730
53  அங்கேரி 149,939
54  கத்தார் 147,791
55  அல்ஜீரியா 147,323
56  உக்ரைன் 142,250
57  மொரோக்கோ 112,220
58  குவைத் 108,656
59  சிலவாக்கியா 101,892
60  கென்யா 101,048
61  எதியோப்பியா 95,588
 புவேர்ட்டோ ரிக்கோ 93,968
63  எக்குவடோர் 93,078
64  இலங்கை 81,120
65  டொமினிக்கன் குடியரசு 77,883
66  குவாத்தமாலா 76,191
67  மியான்மர் 70,890
68  லக்சம்பர்க் 68,613
69  பல்கேரியா 67,917
70  கானா 67,337
71  தன்சானியா 64,123
72  அங்கோலா 62,724
73  ஓமான் 62,305
74  ஐவரி கோஸ்ட் 61,502
75  பனாமா 60,286
76  உஸ்பெகிஸ்தான் 59,771
77  கோஸ்ட்டா ரிக்கா 59,645
78  பெலருஸ் 57,708
79  குரோவாசியா 56,768
80  லித்துவேனியா 55,064
81  உருகுவை 54,135
82  செர்பியா 51,999
83  சுலோவீனியா 51,802
84  வெனிசுவேலா 48,610
85  துருக்மெனிஸ்தான் 47,986
86  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 46,062
87  யோர்தான் 42,609
88  அசர்பைஜான் 41,666
89  தூனிசியா 39,226
90  கமரூன் 39,036
91  பொலிவியா 38,938
92  உகாண்டா 37,733
93  பரகுவை 35,606
94  பகுரைன் 34,624
95  லாத்வியா 33,015
96  சூடான் 32,576
97  நேபாளம் 32,158
98  எசுத்தோனியா 30,468
99  கம்போடியா 26,316
 மக்காவு 26,348
100  எல் சல்வடோர 24,784
101  செனிகல் 24,409
102  ஒண்டுராசு 23,984
103  பப்புவா நியூ கினி 23,283
104  சைப்பிரசு 23,246
105  டிரினிடாட் மற்றும் டொபாகோ 22,718
106  லிபியா 21,805
107  யேமன் 20,948
108  ஐசுலாந்து 20,805
109  ஆப்கானித்தான் 19,006
110  சாம்பியா 18,909
111  பொசுனியா எர்செகோவினா 18,893
112  லெபனான் 18,734
113  லாவோஸ் 18,653
114  மாலி 17,685
115  சியார்சியா 16,316
116  புர்க்கினா பாசோ 16,082
117  போட்சுவானா 15,872
118  பெனின் 15,292
119  காபொன் 15,145
120  பலத்தீன் 14,750
121  மொசாம்பிக் 14,557
122  மால்ட்டா 14,290
123  கினியா 14,238
124  ஜமேக்கா 14,228
125  மடகாசுகர் 14,199
126  அல்பேனியா 14,034
127  சிம்பாப்வே 14,002
128  மங்கோலியா 13,385
129  நைஜர் 12,971
130  ஆர்மீனியா 12,813
131  மாக்கடோனியக் குடியரசு 12,510
132  நிக்கராகுவா 11,905
133  பஹமாஸ் 11,560
134  மொரிசியசு 11,341
135  மல்தோவா 11,241
136  புரூணை 10,647
137  சாட் 10,510
138  ருவாண்டா 10,428
139  நமீபியா 10,252
140  எக்குவடோரியல் கினி 10,028
141  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 9,964
142  எயிட்டி 8,347
143  மலாவி 8,330
144  தஜிகிஸ்தான் 7,898
145  கொசோவோ 7,484
146  கிர்கிசுத்தான் 7,480
147  மூரித்தானியா 7,428
148  கயானா 6,806
149  டோகோ 5,719
150  மொண்டெனேகுரோ 4,943
151  சோமாலியா 4,918
152  மாலைத்தீவுகள் 4,712
153  பார்படோசு 4,630
154  தெற்கு சூடான் 4,177
155  சியேரா லியோனி 4,140
156  பிஜி 3,932
157  எசுவாத்தினி 3,848
158  சீபூத்தீ 3,408
159  புருண்டி 3,131
160  லைபீரியா 3,068
161  பூட்டான் 2,587
162  சுரிநாம் 2,538
163  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 2,321
 அரூபா 2,288
164  எரித்திரியா 2,075
165  கிழக்குத் திமோர் 1,920
166  லெசோத்தோ 1,906
167  கேப் வர்டி 1,870
167  கம்பியா 1,806
168  செயிண்ட். லூசியா 1,770
169  பெலீசு 1,556
170  சொலமன் தீவுகள் 1,551
171  சான் மரீனோ 1,410
172  கினி-பிசாவு 1,392
173  அன்டிகுவா பர்புடா 1,389
174  கொமொரோசு 1,200
175  சீசெல்சு 1,198
176  கிரெனடா 1,074
177  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 871
178  வனுவாட்டு 864
179  சமோவா 829
180  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 777
181  டொமினிக்கா 545
182  தொங்கா 503
183  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 417
184  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 395
185  பலாவு 251
186  மார்சல் தீவுகள் 225
187  கிரிபட்டி 194
188  நவூரு 114
189  துவாலு 45
 சிரியா N/a
தர
வரிசை
நாடு/பிரதேசங்கள் மொஉஉ
(US$million)
   உலகம் 8,77,51,541
1  ஐக்கிய அமெரிக்கா 2,14,27,700
2  சீனா 1,43,42,903
3  சப்பான் 50,81,770
4  செருமனி 38,45,630
5  இந்தியா 28,75,142
6  ஐக்கிய இராச்சியம் 28,27,113
7  பிரான்சு 27,15,518
8  இத்தாலி 20,01,244
9  பிரேசில் 18,39,758
10  கனடா 17,36,426
11  உருசியா[n 1] 16,99,877
12  தென் கொரியா 16,42,383
13  எசுப்பானியா 13,94,116
14  ஆத்திரேலியா 13,92,681
15  மெக்சிக்கோ 12,58,287
16  இந்தோனேசியா 11,19,191
17  நெதர்லாந்து 9,09,070
18  சவூதி அரேபியா 7,92,967
19  துருக்கி 7,54,412
20  சுவிட்சர்லாந்து 7,03,082
21  போலந்து 5,92,164
 சீனக் குடியரசு (2017) 574,905
22  தாய்லாந்து 5,43,650
23  சுவீடன் 5,30,833
24  பெல்ஜியம் 5,29,607
25  அர்கெந்தீனா 4,49,663
26  நைஜீரியா 4,48,120
27  ஆஸ்திரியா 4,46,315
28  ஈரான் (2017) 4,45,345
29  ஐக்கிய அரபு அமீரகம் 4,21,142
30  நோர்வே 4,03,336
31  இசுரேல் 3,95,099
32  அயர்லாந்து 3,88,699
33  பிலிப்பீன்சு 3,76,796
34  சிங்கப்பூர் 3,72,063
 ஆங்காங் 3,66,030
35  மலேசியா 3,64,702
36  தென்னாப்பிரிக்கா 3,51,432
37  டென்மார்க் 3,48,078
38  கொலம்பியா 3,23,803
39  எகிப்து 3,03,175
40  வங்காளதேசம் 3,02,571
41  சிலி 2,82,318
42  பாக்கித்தான் 2,78,222
43  பின்லாந்து 2,68,761
44  வியட்நாம் 2,61,921
45  உருமேனியா 2,50,077
46  செக் குடியரசு 2,46,489
47  போர்த்துகல் 2,37,686
48  ஈராக் 2,34,094
49  பெரு 2,26,848
50  கிரேக்க நாடு 2,09,853
51  நியூசிலாந்து 2,06,929
52  கத்தார் 1,83,466
53  கசக்கஸ்தான் 1,80,162
54  அல்ஜீரியா 1,69,988
55  அங்கேரி 1,60,967
56  உக்ரைன் 1,53,781
57  குவைத் 1,34,761
58  மொரோக்கோ[n 4] 1,18,725
59  எக்குவடோர் 1,07,436
60  சிலவாக்கியா 1,05,422
-  புவேர்ட்டோ ரிக்கோ 1,04,989
61  கியூபா (2018) 1,00,023
62  எதியோப்பியா 96,108
63  கென்யா 95,503
64  அங்கோலா 94,635
65  டொமினிக்கன் குடியரசு 88,941
66  இலங்கை 84,009
67  ஓமான் 76,983
68  குவாத்தமாலா 76,710
69  மியான்மர் 76,086
70  லக்சம்பர்க் 71,105
71  பல்கேரியா 67,927
72  கானா 66,984
73  பனாமா 66,801
74  தன்சானியா[n 5] 63,177
75  பெலருஸ் 63,080
76  கோஸ்ட்டா ரிக்கா 61,774
77  குரோவாசியா 60,416
78  ஐவரி கோஸ்ட் 58,792
79  உஸ்பெகிஸ்தான் 57,921
80  உருகுவை 56,046
81  லித்துவேனியா 54,219
-  மக்காவு 53,859
82  சுலோவீனியா 53,742
83  லெபனான் 53,367
84  லிபியா 52,076
85  செர்பியா 51,409
86  அசர்பைஜான் 48,048
87  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 47,320
88  யோர்தான் 43,744
89  பொலிவியா 40,895
90  துருக்மெனிஸ்தான் (2018) 40,761
91  தூனிசியா 38,798
92  கமரூன் 38,760
93  பகுரைன் 38,574
94  பரகுவை 38,145
95  உகாண்டா 34,387
96  லாத்வியா 34,117
97  எசுத்தோனியா 31,387
98  நேபாளம் 30,641
99  கம்போடியா 27,089
100  எல் சல்வடோர 27,023
101  ஒண்டுராசு 25,095
102  பப்புவா நியூ கினி 24,970
103  சைப்பிரசு[n 6] 24,565
104  ஐசுலாந்து 24,188
105  டிரினிடாட் மற்றும் டொபாகோ 24,100
106  செனிகல் 23,578
107  சாம்பியா 23,065
108  சிம்பாப்வே 21,441
109  பொசுனியா எர்செகோவினா 20,048
110  ஆப்கானித்தான் 19,101
111  சூடான் 18,902
112  போட்சுவானா 18,341
113  லாவோஸ் 18,174
114  சியார்சியா[n 7] 17,743
115  மாலி 17,510
116  காபொன் 16,658
117  ஜமேக்கா 16,458
118  புர்க்கினா பாசோ 15,746
119  அல்பேனியா 15,278
120  மொசாம்பிக் 14,934
121  மால்ட்டா 14,786
122  பலத்தீன் (2018) 14,616
123  பெனின் 14,391
124  மொரிசியசு 14,180
125  மடகாசுகர் 14,084
126  மங்கோலியா 13,853
127  ஆர்மீனியா 13,673
128  கினியா 13,590
129  புரூணை 13,469
130  நைஜர் 12,928
131  பஹமாஸ் 12,827
132  மாக்கடோனியக் குடியரசு 12,695
133  நிக்கராகுவா 12,521
134  நமீபியா 12,367
135  மல்தோவா[n 8] 11,955
136  சாட் 11,315
137  எக்குவடோரியல் கினி 11,027
138  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 10,821
139  ருவாண்டா 10,122
140  எயிட்டி 8,499
141  கிர்கிசுத்தான் 8,455
142  தஜிகிஸ்தான் 8,117
-  கொசோவோ 7,926
143  மலாவி 7,667
144  மூரித்தானியா 7,594
145  மாலைத்தீவுகள் 5,729
146  பிஜி 5,536
147  மொண்டெனேகுரோ 5,495
148  டோகோ 5,460
149  பார்படோசு 5,209
150  எசுவாத்தினி 4,405
151  கயானா 4,280
152  சுரிநாம் 3,985
153  சியேரா லியோனி 3,941
154  சீபூத்தீ 3,319
155  அந்தோரா 3,154
156  லைபீரியா 3,071
157  புருண்டி 3,012
158  லெசோத்தோ 2,460
159  பூட்டான் (2018) 2,447
160  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 2,220
161  செயிண்ட். லூசியா 2,122
162  கேப் வர்டி 1,982
163  பெலீசு 1,880
164  கம்பியா 1,764
165  அன்டிகுவா பர்புடா 1,728
166  சீசெல்சு 1,699
167  கிழக்குத் திமோர் 1,674
168  சான் மரீனோ (2018) 1,638
169  சொலமன் தீவுகள் 1,425
170  கினி-பிசாவு 1,340
171  கிரெனடா 1,228
172  கொமொரோசு 1,186
173  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 1,051
174  வனுவாட்டு 917
175  சமோவா 851
176  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 825
177  டொமினிக்கா 596
178  தொங்கா (2018) 450
179  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 429
180  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் (2018) 402
181  பலாவு (2018) 284
182  மார்சல் தீவுகள் (2018) 221
183  கிரிபட்டி 195
184  நவூரு 118
185  துவாலு 47
தர
வரிசை
நாடு/பிரதேசங்கள் மொஉஉ
(US$million)
   உலகம்[5] 8,50,85,189
1  ஐக்கிய அமெரிக்கா 2,05,80,223
2  சீனா 1,36,08,152
3  சப்பான் 49,71,323
4  செருமனி 39,49,549
5  ஐக்கிய இராச்சியம் 28,55,297
6  இந்தியா 27,79,351
7  பிரான்சு 27,78,892
8  இத்தாலி 20,84,882
9  பிரேசில் 18,68,613
10  தென் கொரியா 17,20,489
11  கனடா 17,12,562
12  உருசியா[n 1] 16,60,514
13  ஆத்திரேலியா 14,53,871
14  எசுப்பானியா 14,19,735
15  மெக்சிக்கோ 12,23,401
16  இந்தோனேசியா 10,42,173
17  நெதர்லாந்து 9,14,105
18  சவூதி அரேபியா 7,82,484
19  துருக்கி 7,71,355
20  சுவிட்சர்லாந்து 7,05,141
21  போலந்து 5,85,661
 சீனக் குடியரசு 5,79,865
22  சுவீடன் 5,56,087
23  பெல்ஜியம் 5,43,026
24  அர்கெந்தீனா 5,18,475
25  தாய்லாந்து 5,04,992
26  ஈரான் 4,73,091
27  ஆஸ்திரியா 4,55,508
28  நோர்வே 4,34,167
29  நைஜீரியா 4,21,821
30  ஐக்கிய அரபு அமீரகம் 4,14,179
31  அயர்லாந்து 3,82,674
32  இசுரேல் 3,70,588
33  தென்னாப்பிரிக்கா 3,68,094
 ஆங்காங் 3,62,682
34  சிங்கப்பூர் 3,61,115
35  மலேசியா 3,58,579
36  டென்மார்க் 3,55,675
37  பிலிப்பீன்சு 3,30,910
38  கொலம்பியா 3,30,228
39  சிலி 2,98,231
40  பாக்கித்தான் 2,82,346
41  பின்லாந்து 2,76,878
42  வங்காளதேசம் 2,69,628
43  எகிப்து 2,49,751
44  செக் குடியரசு 2,45,226
45  வியட்நாம் 2,44,901
46  போர்த்துகல் 2,40,792
47  உருமேனியா 2,39,552
48  பெரு 2,22,237
49  கிரேக்க நாடு 2,18,139
50  ஈராக் 2,12,272
51  வெனிசுவேலா 2,08,339
52  நியூசிலாந்து 2,07,921
53  கத்தார் 1,91,362
54  கசக்கஸ்தான் 1,79,340
55  அல்ஜீரியா 1,73,758
56  அங்கேரி 1,57,883
57  குவைத் 1,41,698
58  உக்ரைன் 1,30,832
59  மொரோக்கோ 1,17,921
60  எக்குவடோர் 1,08,398
61  சிலவாக்கியா 1,05,956
62  அங்கோலா 1,05,902
 புவேர்ட்டோ ரிக்கோ 1,01,131
63  கியூபா 1,00,023
64  ஓமான் 92,112
65  இலங்கை 88,942
66  கென்யா 87,906
67  டொமினிக்கன் குடியரசு 81,299
68  எதியோப்பியா 80,293
69  குவாத்தமாலா 78,461
70  மியான்மர் 72,745
71  லக்சம்பர்க் 70,920
72  பல்கேரியா 66,199
73  கானா 65,535
74  பனாமா 65,055
75  குரோவாசியா 60,991
76  கோஸ்ட்டா ரிக்கா 60,126
77  பெலருஸ் 59,662
78  உருகுவை 59,597
79  தன்சானியா 57,145
80  லெபனான் 56,409
 மக்காவு 54,545
81  சுலோவீனியா 54,034
82  லித்துவேனியா 53,455
83  செர்பியா 50,597
84  சூடான் 50,514
85  உஸ்பெகிஸ்தான் 50,500
86  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 47,146
87  அசர்பைஜான் 46,939
88  ஐவரி கோஸ்ட் 43,028
89  யோர்தான் 42,231
90  துருக்மெனிஸ்தான் 40,749
91  பரகுவை 40,308
92  பொலிவியா 40,288
93  தூனிசியா 39,895
94  கமரூன் 38,694
95  பகுரைன் 37,876
96  லாத்வியா 34,426
97  லிபியா 34,377
98  எசுத்தோனியா 30,747
99  உகாண்டா 30,098
100  நேபாளம் 27,830
101  சாம்பியா 27,283
102  யேமன் 26,672
103  எல் சல்வடோர 26,057
104  ஐசுலாந்து 25,882
105  சைப்பிரசு 24,963
106  கம்போடியா 24,572
107  சிம்பாப்வே 24,312
108  ஒண்டுராசு 23,970
109  செனிகல் 23,809
110  டிரினிடாட் மற்றும் டொபாகோ 23,808
111  பப்புவா நியூ கினி 23,077
112  ஆப்கானித்தான் 20,514
113  பொசுனியா எர்செகோவினா 19,782
114  போட்சுவானா 18,615
115  லாவோஸ் 17,954
116  சியார்சியா 17,600
117  வட கொரியா 17,487
118  மாலி 17,172
119  காபொன் 16,994
120  சிரியா 16,628
 பலத்தீன் 16,277
121  புர்க்கினா பாசோ 16,200
122  ஜமேக்கா 15,714
123  அல்பேனியா 15,059
124  மொசாம்பிக் 14,717
125  மால்ட்டா 14,549
126  நமீபியா 14,519
127  மொரிசியசு 14,220
128  காங்கோ மக்களாட்சிக் குடியரசு 14,173
129  மடகாசுகர் 13,851
130  புரூணை 13,567
131  எக்குவடோரியல் கினி 13,324
132  நிக்கராகுவா 13,118
133  மங்கோலியா 13,010
134  நைஜர் 12,821
135  மாக்கடோனியக் குடியரசு 12,629
136  ஆர்மீனியா 12,433
137  பஹமாஸ் 12,425
138  கினியா 11,640
139  சாட் 11,387
140  மல்தோவா 11,309
141  பெனின் 10,412
 நியூ கலிடோனியா 10,174
142  ருவாண்டா 9,510
143  எயிட்டி 9,287
144  தெற்கு சூடான் 8,207
145  கிர்கிசுத்தான் 8,093
 கொசோவோ 7,943
146  மூரித்தானியா 7,620
147  தஜிகிஸ்தான் 7,523
148  மலாவி 7,196
149  மொனாகோ 7,189
150  எரித்திரியா 6,855
151  லீக்கின்ஸ்டைன் 6,796
 பெர்முடா 6,351
 பிரெஞ்சு பொலினீசியா 6,100
152  பிஜி 5,537
153  மொண்டெனேகுரோ 5,507
 கேமன் தீவுகள் 5,485
154  மாலைத்தீவுகள் 5,327
155  டோகோ 5,166
156  பார்படோசு 5,087
157  எசுவாத்தினி 4,711
158  சியேரா லியோனி 4,101
159  கயானா 3,818
160  சுரிநாம் 3,458
161  புருண்டி 3,285
162  அந்தோரா 3,238
 அரூபா 3,203
 குராசோ 3,128
 கிறீன்லாந்து 3,052
163  சீபூத்தீ 2,923
164  பூட்டான் 2,658
165  லெசோத்தோ 2,631
166  கிழக்குத் திமோர் 2,581
167  மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு 2,243
168  லைபீரியா 2,121
169  கேப் வர்டி 1,977
170  செயிண்ட். லூசியா 1,922
171  பெலீசு 1,871
172  சான் மரீனோ 1,638
173  கம்பியா 1,633
 சான்சிபார் 1,618
174  அன்டிகுவா பர்புடா 1,611
175  சீசெல்சு 1,590
176  சோமாலியா 1,495
177  கினி-பிசாவு 1,459
 பிரித்தானிய கன்னித் தீவுகள் 1,445
178  சொலமன் தீவுகள் 1,271
179  கிரெனடா 1,169
180  கொமொரோசு 1,166
 துர்கசு கைகோசு தீவுகள் 1,022
181  செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 1,011
 சின்டு மார்தின் 980
182  வனுவாட்டு 889
183  சமோவா 834
184  செயின்ட் வின்செண்டு மற்றும் கிரெனடீன்கள் 811
185  டொமினிக்கா 551
186  தொங்கா 504
187  சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி 411
188  மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள் 371
 குக் தீவுகள் 363
 அங்கியுலா 293
189  பலாவு 284
190  மார்சல் தீவுகள் 214
191  கிரிபட்டி 189
192  நவூரு 127
 மொன்செராட்

||align=right|64

193  துவாலு 46

2005 ஆம் ஆண்டின் பட்டியல்கள்

[தொகு]
அனைத்துலக நாணய நிதியத்தின் பட்டியல் உலக வங்கியின் பட்டியல் சிஐஏவின் பட்டியல்
நிலை நாடு மொஉஉ
உலகம் 61,078,260
ஐரோப்பிய ஒன்றியம் 12,427,413
1 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 12277583
2 சீன மக்கள் குடியரசு 9,412,361 1
3 யப்பான் 3910728
4 இந்தியா 3633441
5 யேர்மனி 2521699
6 ஐக்கிய இராச்சியம் 1832792
7 பிரான்ஸ் 1830110
8 இத்தாலி 1668151
9 பிரேசில் 1576728
10 ரஷ்யா 1575561
11 கனடா 1104701
12 ஸ்பெயின் 1089103
13 மெக்சிகோ 1072563
14 தென் கொரியா 994399
15 இந்தோனீசியா 977419
16 சீன குடியரசு 631220
17 அவுஸ்திரேலியா 630139
18 தென்னாபிரிக்கா 570190
19 துருக்கி 569248
20 ஈராக் 554775
21 தாய்லாந்து 544834
22 ஆர்ஜென்டீனா 533722
23 ஒல்லாந்து 503394
24 போலந்து 495885
25 பிலிபைன்சு 414705
26 பாக்கிஸ்தான் 404592
27 சவூதி அரேபியா 351996
28 உக்ரேன் 338486
29 கொலொம்பியா 337286
30 பெல்ஜியம் 325187
31 வங்காளதேசம் 305640
32 எகிப்து 305255
33 மலேசியா 290683
34 அவுஸ்திரியா 275020
35 சுவீடன் 270516
36 வியட்நாம் 251609
37 கிரீசு 248509
38 அல்ஜீரியா 237684
39 சுவிற்சர்லாந்து 236921
40 ஒங்கொங் 233374
41 போர்த்துக்கல் 203381
42 நோர்வே 195130
43 சிலி 193213
44 ருமேனியா 190760
45 டென்மார்க் 187977
46 செக் குடியரசு 187611
47 நைஜீரியா 173765
48 அங்கேரி 169875
49 அயர்லாந்து 167747
50 பெரூ 167212
51 வெனிசுலா 163503
52 பின்லாந்து 163139
53 இசுரேல் 158350
54 மொரோக்கோ 135742
55 ஐக்கிய அரபு அமீரகம் 130844
56 கசகிசுதான் 125522
57 சிங்கப்பூர் 123441
58 நியூசிலாந்து 101685
59 மியான்மார் 93766
60 சிலவாக்கியா 86753
61 இலங்கை 86004
62 சூடான் 84755
63 துனீசியா 83673
64 பெலரசு 75217
65 சிரியா 71736
66 பல்கேரியா 71235
67 லிபியா 67244
68 டொமினிகன் குடியரசு 65042
69 எதியோப்பியா 60099
70 ஈக்குவடோர் 57039
71 கோதமாலா 57000
72 கானா 55203
73 குரோசியா 54710
74 உஸ்பெகிஸ்தான் 50395
75 லித்துவேனியா 48493
76 கென்யா 48334
77 குவெய்த் 46733
78 கொங்கோ குடியரசு 46491
79 கொசுதாரிக்கா 45137
80 செர்பியாவும் மொண்டெனேகுரோவும் 44665
81 சிலவேனியா 43690
82 அங்கோலா 43362
83 உகண்டா 43260
84 கமரூன் 43196
85 ஓமான் 40923
86 துருக்மெனிஸ்தான் 40685
87 நேபாளம் 39136
88 அஸர்பைஜான் 38708
89 கம்போடியா 34670
90 உருகுவே 34305
91 ஆப்கானிஸ்தான் 31868
92 லக்சம்பேர்க் 31759
93 எல் சல்வடோர் 31078
94 ஸிம்பாப்வே 30581
95 லத்வியா 29214
96 பராகுவே 28342
97 யோர்தான் 27960
98 கோட்டே டிலோவேரே 27478
99 தான்ஸானியா 27123
100 மொசாம்பிக் 27013
101 பொலிவியா 25684
102 கட்டார் 25010
103 லெபனான் 24420
104 பொசுனியாவும் எர்செகோவினாவும் 23654
105 பனாமா 23495
106 எஸ்தோனியா 22118
107 ஒண்டூராஸ் 21740
108 நிக்கராகுவா 20996
109 செனகல் 20504
110 யேமன் 19480
111 கினியா 18879
112 எக்குவடோரியல் கினி 18785
113 திரினிடாட்டும் டொபாகோவும் 18352
114 பொட்சுவானா 18068
115 சைப்பிரசு 17490
116 அல்பேனியா 16944
117 புர்கினா ஃபாசோ 16845
118 மடகாஸ்கர் 16228
119 மொரிசியசு 15978
120 பாகாரேயின் 15838
121 மசிடோனியா 15780
122 யோர்ஜியா 15498
123 நமீபியா 15144
124 எய்ட்டி 14917
125 மாலி 14400
126 பப்புவா நியூகினியா 14363
127 ஆர்மீனியா 14167
128 சாட் 13723
129 லாவோஸ் 12547
130 ருவாண்டா 12171
131 யமேக்கா 11657
132 நைகர் 10951
133 சாம்பியா 10792
134 கிர்கிசுதான் 10764
135 ஐசுலாந்து 10531
136 காபொன் 9621
137 டோகோ 9369
138 புருனை 9009
139 தாஜிக்ஸ்தான் 8802
140 பெனின் 8747
141 மோல்டோவா 8563
142 மால்ட்டா 7799
143 மலாவி 7667
144 மௌரித்தானியா 7159
145 பகாமாசு 6524
146 சுவாசிலாந்து 5716
147 மொங்கோலியா 5561
148 புருண்டி 5538
149 பீஜி 5447
150 லெசோத்தோ 4996
151 சியெரா லியொன் 4921
152 பார்படோசு 4857
153 மத்திய ஆபிரிக்க குடியரசு 4629
154 கொங்கோ குடியரசு 4585
155 நெதர்லாந்து அண்டிலிசு 4220
156 எரித்திரியா 3977
157 கயானா 3489
158 கேப் வேர்டே 3055
159 கம்பியா 3022
160 பூட்டான் 3007
161 சுரிநாம் 2898
162 மாலைதீவுகள் 2569
163 பெலிசு 2098
164 திஜிபொதி 1641
165 கினி-பிசாவு 1167
166 சமோவா 1164
167 கொமொரோஸ் 1133
168 சென் லூசியா 1062
169 சிஷெல்ஸ் 979
170 அன்டிகுவாவும் பர்புடாவும் 938
171 சாலமன் தீவுகள் 911
172 கிரெனடா 861
173 டொங்கா 810
174 செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும் 799
175 வனுவாத்து 726
176 சென். கிட்ஸும் நெவிஸும் 609
177 டொமினிக்கா 468
178 சாவோ தோமேயும் பிரின்சிபேயும் 253
179 கிரிபாட்டி 221
நிலை நாடு மொஉஉ
உலகம் 61,006,604
[[ஐரோப்பிய ஒன்றியம் 12,626,921
1 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 12409465
2 சீன மக்கள் குடியரசு 8,572,666
3 யப்பான் 3943754
4 இந்தியா 3,815,553
5 யேர்மனி 2417537
6 ஐக்கிய இராச்சியம் 1926809
7 பிரான்ஸ் 1829559
8 இத்தாலி 1667753
9 பிரேசில் 1627262
10 ரஷ்யா 1559934
11 ஸ்பெயின் 1133539
12 கனடா 1061236
13 தென் கொரியா 1056094
14 மெக்சிகோ 1052443
15 இந்தோனீசியா 847415
16 அவுஸ்திரேலியா 643066
17 துருக்கி 612312
18 ஆர்ஜென்டீனா 558755
19 தென்னாபிரிக்கா 557,971
20 தாய்லாந்து 549265
21 ஈராக் 540207
22 ஒல்லாந்து 537675
23 போலந்து 533552
24 பிலிபைன்சு 408637
25 பாக்கிஸ்தான் 374313
26 சவூதி அரேபியா 361,939
27 கொலொம்பியா 354,265
28 பெல்ஜியம் 337110
29 எகிப்து 329791
30 உக்ரேன் 320561
31 வங்காளதேசம் 283225
32 சுவீடன் 280305
33 அவுஸ்திரியா 276409
34 மலேசியா 274847
35 கிரீசு 261600
36 சுவிற்சர்லாந்து 255625
37 வியட்நாம் 254041
38 அல்ஜீரியா 233,629
39 செக் குடியரசு 217351
40 ஒங்கொங் 214497
41 போர்த்துக்கல் 212446
42 சிலி 205884
43 ருமேனியா 199184
44 நோர்வே 185656
45 டென்மார்க் 182717
46 அங்கேரி 182453
47 இசுரேல் 177351
48 பெரூ 174144
49 வெனிசுலா 173583
50 அயர்லாந்து 169931
51 பின்லாந்து 163882
52 நைஜீரியா 155567
53 மொரோக்கோ 133368
54 சிங்கப்பூர் 130200
55 கசகிசுதான் 128975
56 ஐக்கிய அரபு அமீரகம் 103923
57 நியூசிலாந்து 92519
58 இலங்கை 89481
59 சிலவாக்கியா 88666
60 துனீசியா 83165
61 சூடான் 77941
62 பெலரசு 77059
63 சிரியா 73166
64 எதியோப்பியா 71,413
65 பல்கேரியா 68074
66 டொமினிகன் குடியரசு 67,410
67 குரோசியா 58530
68 ஈக்குவடோர் 56509
69 கோதமாலா 56,295
70 உஸ்பெகிஸ்தான் 53879
71 கானா 53,124
72 குவெய்த் 52,963b
73 லித்துவேனியா 49115
74 அஸர்பைஜான் 47037
75 சிலவேனியா 44545
76 உகண்டா 43,923
77 கொங்கோ குடியரசு 43,660
78 கொசுதாரிக்கா 43,207
79 நேபாளம் 41485
80 கென்யா 39894
81 அங்கோலா 38,666
82 ஓமான் 38,665
83 கம்போடியா 36,508
84 எல் சல்வடோர் 36,478
85 கமரூன் 36091
86 உருகுவே 35185
87 லக்சம்பேர்க் 34058
88 லத்வியா 31351
89 பராகுவே 30,547
90 பொசுனியாவும் எர்செகோவினாவும் 29,809
91 கோட்டே டிலோவேரே 28430
92 தான்ஸானியா 27,980
93 யோர்தான் 27738
94 மொசாம்பிக் 26,994
95 ஸிம்பாப்வே 26647
96 பொலிவியா 26225
97 பனாமா 25478
98 எஸ்தோனியா 21826
99 லெபனான் 21694
100 யேமன் 21581
101 கினியா 21443
102 செனகல் 21056
103 நிக்கராகுவா 20,189
104 ஒண்டூராஸ் 20,091
105 பொட்சுவானா 19044
106 சைப்பிரசு 18835
107 திரினிடாட்டும் டொபாகோவும் 17958
108 சாட் 17,618
109 மடகாஸ்கர் 16689
110 அல்பேனியா 16643
111 பப்புவா நியூகினியா 16,490
112 புர்கினா ஃபாசோ 16,162
113 நமீபியா 15,850b
114 எய்ட்டி 15,657
115 மொரிசியசு 15545
116 ஆர்மீனியா 15121
117 பாகாரேயின் 14860
118 மசிடோனியா 14536
119 யோர்ஜியா 14217
120 மாலி 14060
121 லாவோஸ் 12928
122 சாம்பியா 12132
123 ருவாண்டா 12051
124 யமேக்கா 11688
125 நைகர் 11,166
126 ஐசுலாந்து 10475
127 கிர்கிசுதான் 9971
128 டோகோ 9693
129 பெனின் 9439
130 காபொன் 9034
131 மலாவி 8596
132 தாஜிக்ஸ்தான் 8532
133 மோல்டோவா 8026
134 மால்ட்டா 7897
135 மௌரித்தானியா 6,837
136 சுவாசிலாந்து 5810
137 மொங்கோலியா 5747
138 பீஜி 5050
139 லெசோத்தோ 4,961
140 புருண்டி 4,930
141 மத்திய ஆபிரிக்க குடியரசு 4,622
142 எரித்திரியா 4,464b
143 சியெரா லியொன் 4450
144 கொங்கோ குடியரசு 4164
145 கயானா 3,394
146 கேப் வேர்டே 3,306
147 கம்பியா 3,020
148 பெலிசு 2212
149 திஜிபொதி 1601
150 சிஷெல்ஸ் 1404
151 சமோவா 1224
152 கொமொரோஸ் 1,205
153 கினி-பிசாவு 1,160
154 சென் லூசியா 1055
155 அன்டிகுவாவும் பர்புடாவும் 999
156 சாலமன் தீவுகள் 913
157 கிரெனடா 876
158 டொங்கா 823
159 செயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும் 815
160 சென். கிட்ஸும் நெவிஸும் 694
161 வனுவாத்து 692
162 டொமினிக்கா 433
நிலை நாடு மொஉஉ
உலகம் 60,710,000
1 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 12360000
ஐரோப்பிய ஒன்றியம் 12180000
2 சீன மக்கள் குடியரசு 8859000
3 யப்பான் 4018000
4 இந்தியா 3611000
5 யேர்மனி 2504000
6 ஐக்கிய இராச்சியம் 1830000
7 பிரான்ஸ் 1816000
8 இத்தாலி 1698000
9 ரஷ்யா 1589000
10 பிரேசில் 1556000
11 கனடா 1114000
12 மெக்சிகோ 1067000
13 ஸ்பெயின் 1029000
14 தென் கொரியா 965300
15 இந்தோனீசியா 865600
16 அவுஸ்திரேலியா 640100
17 சீன குடியரசு 631200
18 துருக்கி 572000
19 ஈராக் 561600
20 தாய்லாந்து 560700
21 தென்னாபிரிக்கா 533200
22 ஆர்ஜென்டீனா 518100
23 போலந்து 514000
24 ஒல்லாந்து 499800
25 பிலிபைன்சு 451300
26 பாக்கிஸ்தான் 393400
27 உக்ரேன் 340400
28 சவூதி அரேபியா 338000
29 கொலொம்பியா 337500
30 பெல்ஜியம் 325000
31 வங்காளதேசம் 304300
32 எகிப்து 303500
33 மலேசியா 290200
34 சுவீடன் 268000
35 அவுஸ்திரியா 267600
36 சுவிற்சர்லாந்து 241800
37 கிரீசு 236800
38 அல்ஜீரியா 233200
39 வியட்நாம் 232200
40 ஒங்கொங் 227300
41 போர்த்துக்கல் 204400
42 செக் குடியரசு 199400
43 நோர்வே 194100
44 டென்மார்க் 188100
45 சிலி 187100
46 ருமேனியா 183600
47 நைஜீரியா 174100
48 அயர்லாந்து 164600
49 பெரூ 164500
50 அங்கேரி 162600
51 பின்லாந்து 161500
52 இசுரேல் 154500
53 வெனிசுலா 153700
54 மொரோக்கோ 138300
55 கசகிசுதான் 124300
56 சிங்கப்பூர் 124300
57 ஐக்கிய அரபு அமீரகம் 111300
58 நியூசிலாந்து 101800
59 ஈரான் 94100
60 சிலவாக்கியா 87320
61 சூடான் 85650
62 இலங்கை 85340
63 துனீசியா 83540
64 மியன்மார் 78740
65 புவேர்ட்டோ ரிக்கோ 72700
66 சிரியா 72330
67 பல்கேரியா 71540
68 பெலரசு 70680
69 லிபியா 65790
70 டொமினிகன் குடியரசு 63730
71 எதியோப்பியா 62880
72 ஈக்குவடோர் 56900
73 கோதமாலா 56860
74 குரோசியா 55760
75 கானா 54450
76 லித்துவேனியா 49210
77 உகண்டா 48730
78 உஸ்பெகிஸ்தான் 48240
79 அங்கோலா 45930
80 குவெய்த் 44770
81 கொசுதாரிக்கா 44680
82 சிலவேனியா 43360
83 செர்பியா 41150
84 கமரூன் 40830
85 கொங்கோ குடியரசு 40670
86 வட கொரியா 40000
87 நேபாளம் 39900
88 ஓமான் 39650
89 துருக்மெனிஸ்தான் 39540
90 கியூபா 39170
91 அஸர்பைஜான் 37920
92 கென்யா 37150
93 உருகுவே 32960
94 எல் சல்வடோர் 31240
95 லக்சம்பேர்க் 30740
96 கம்போடியா 30650
97 லத்வியா 30290
98 பராகுவே 29080
99 கோட்டே டிலோவேரே 28520
100 ஸிம்பாப்வே 28370
101 தான்ஸானியா 27070
102 யோர்தான் 26800
103 மொசாம்பிக் 26030
104 பொலிவியா 25950
105 எக்குவடோரியல் கினி 25690
106 லெபனான் 23690
107 கட்டார் 23640
108 பொசுனியாவும் எர்செகோவினாவும் 22890
109 பனாமா 22760
110 எஸ்தோனியா 22290
111 ஆப்கானிஸ்தான் 21500
112 சைப்பிரசு 21320
113 ஒண்டூராஸ் 20590
114 செனகல் 20530
115 யேமன் 19370
116 கினியா 18990
117 அல்பேனியா 18970
118 திரினிடாட்டும் டொபாகோவும் 18010
119 பொட்சுவானா 17240
120 புர்கினா ஃபாசோ 16950
121 மடகாஸ்கர் 16360
122 மொரிசியசு 16090
123 நிக்கராகுவா 16090
124 மசிடோனியா 16030
125 பாகாரேயின் 15830
126 யோர்ஜியா 15560
127 சாட் 14790
128 பப்புவா நியூகினியா 14370
129 நமீபியா 14230
130 எய்ட்டி 14150
131 மாலி 13560
132 ஆர்மீனியா 13460
133 ருவாண்டா 12650
134 யமேக்கா 12170
135 லாவோஸ் 12130
136 நைகர் 11280
137 கிர்கிசுதான் 10650
138 சாம்பியா 10590
139 ஐசுலாந்து 10570
140 மக்காவோ 10000
141 காபொன் 9535
142 டோகோ 8965
143 தாஜிக்ஸ்தான் 8730
144 பெனின் 8553
145 மோல்டோவா 8175
146 மால்ட்டா 7926
147 மலாவி 7524
148 மௌரித்தானியா 6891
149 புருனை 6842
150 மார்டீனிகியு 6117
151 பகாமாசு 6098
152 சுவாசிலாந்து 5658
153 புருண்டி 5654
154 பீஜி 5380
155 மொங்கோலியா 5242
156 லெசோத்தோ 5124
157 சியெரா லியொன் 4921
158 சோமாலியா 4809
159 ரீயூனியன் 4790
160 மத்திய ஆபிரிக்க குடியரசு 4784
161 பார்படோசு 4745
162 கொங்கோ குடியரசு 4631
163 பிரெஞ்சு பொலினீசியா 4580
164 சைப்பிரசு 4540
165 பெர்மியுடா 4500
166 எரித்திரியா 4471
167 யேர்சி 3600
168 கயானா 3549
169 கௌதலூபே 3513
170 நியு கலிடோனியா 3158
171 கம்பியா 3024
172 கேப் வேர்டே 2990
173 பூட்டான் 2900
174 சுரிநாம் 2818
175 நெதர்லாந்து அண்டிலிசு 2800
176 லைபீரியா 2755
177 குயெர்ன்சி 2590
178 குவாம் 2500
179 மொண்டெனேகுரோ 2412
180 அருபா 2130
181 மாண் தீவு 2113
182 அன்டோரா 1840
183 மேற்குக் கரை 1800
184 லெய்செஸ்டீன் 1786
185 பெலிசு 1778
186 வெர்ஜின் தீவுகள் 1577
187 பிரெஞ்சு கினியா 1551
188 கேமன் தீவுகள் 1391
189 மாலைதீவுகள் 1250
190 கினி-பிசாவு 1185
191 கிறீன்லாந்து 1100
192 பரோயே தீவுகள் 1000
193 சமோவா 1000
194 சான் மரீனோ 940
195 சான் மரீனோ 900
196 மொனாகோ 870
197 சென் லூசியா 866
198 பிரித்தானிய வெர்ஜின் தீவுகள் 853.4
199 சாலமன் தீவுகள் 800
200 கிப்ரல்டார் 769
201 காசா 768
202 அன்டிகுவாவும் பர்புடாவும் 750
203 சிஷெல்ஸ் 626
204 திஜிபொதி 619
205 வனுவாத்து 580
206 அமெரிக்க சமோவா 500
207 மயோட்டே 466.8
208 கொமொரோஸ் 441
209 கிரெனடா 440
210 டொமினிக்கா 384
211 கிழக்குத் திமோர் 370
212 செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ் 342
213 செயிண்ட். கிட்ஸ் நெவிஸ் 339
214 மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் 277
215 டொங்கா 244
216 துர்கசும் கைகோசும் 216
217 சாவோ தோமேயும் பிரின்சிபேயும் 214
218 பலாவு 174
219 மார்ஷல் தீவுகள் 115
220 அங்கியுலா 112
221 குக் தீவுகள் 105
222 கிரிபாட்டி 79
223 போக்லாந்து தீவுகள் 75
224 நவுரு 60
225 வலிசும் புடானாவும் 60
226 செயிண்ட் பியரே மிகுயிலன் 48.3
227 மொன்செராட் 29
228 செயிண்ட் எலனா 18
229 துவாலு 12.2
230 நியுயே 7.6
231 டொகெலாவு 1.5

Sources:

Source:

  • Worldஇank - July 1, 2006 [3]

Source:

Note:

Notes:

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Russia என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Taiwan_China என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; HongKong_China என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  4. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Morocco என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  5. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Tanzania என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Cyprus என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  7. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Georgia என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  8. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Moldova என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "World Economic Outlook Database, October 2020". IMF.org. அனைத்துலக நாணய நிதியம். 13 October 2020. பார்க்கப்பட்ட நாள் 13 October 2020.
  2. "GDP (current US$)". World Development Indicators. உலக வங்கி. பார்க்கப்பட்ட நாள் 2 July 2020.
  3. "United Nations Statistics Division - National Accounts". unstats.un.org.
  4. "World Economic Outlook Database, April 2019". World Economic Outlook. அனைத்துலக நாணய நிதியம். April 2019.
  5. "All countries and regions/subregions (totals) for all years - sorted by region/subregion". United Nations. பார்க்கப்பட்ட நாள் Jan 28, 2019.