மக்கள் தொகை அடர்த்தி அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மக்கள் தொகை அடர்த்தி வரிசையில் நாடுகள்/குடியிருப்புகள் பட்டியல்-குடியிருப்போர்/கிமீ² அடிப்படையில்.

இங்கு குறிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பு, ஆறுகள், ஒடைகள், ஏரிகள் போன்ற உள்நாட்டு நீர்நிலைகளின் பரப்பையும் உள்ளடக்கியது. ஜுலை 2005கான மக்கள் தொகை மதிப்பீடு. இறையாண்மை வாய்ந்த நாடுகள் மட்டுமே இலக்கம் இடப்பட்டுள்ளன; ஆனால், இறையாண்மையற்ற பகுதிகளும் உவமி நோக்கும்கால் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளன.

நிலை நாடு மக்கள்தொகை பரப்பளவு (கிமீ²) அடர்த்தி
உலகம் (நிலத்தில் மட்டும்) 6,445,398,968 148,940 ,000 43
1 மக்காவ் சிறப்பு நிர்வாகப் பகுதி (சீன மக்கள் குடியரசு) 449,198 25 4 17,684
2 மொனகோ 32,409 1 95 16,620
3 சிங்கப்பூர் 4,425,720 692 7 6,389
4 ஹாங் காங் சிறப்பு நிர்வாகப் பகுதி(சீன மக்கள் குடியரசு) 6,898,686 1,092 6,317
5 ஜிப்ரால்டர் 27,884 6 5 4,289
6 காசா பகுதி 1,376,289 360 3,823
7 வத்திக்கான் நகர் 921 0 44 2,093
8 மோல்ரா 398,534 316 1,261
9 பெர்முடா 65,365 53 3 1,226
10 மாலத்தீவு 349,106 300 1,163
11 பஹுரைன் 688,345 665 1,035
12 வங்காளதேசம் 144,319,628 144,000 1,002
13 கெர்ன்சி 65,228 78 836
14 பார்படோஸ் 279,254 431 647
15 தைவான் (சீனக் குடியரசு) 22,894,384 35,980 636
16 நாவுரு 13,048 21 621
17 மொரீசியஸ் 1,230,602 2,040 603
18 மயொட் 193,633 374 517
19 தென் கொரியா 48,422,644 98,480 491
20 சான் மரினோ 28,880 61 2 471
21 டுவால்வ் 11,636 26 447
22 போர்ட்டரீகோ 3,916,632 9,104 430
23 மேற்கு கரை 2,385,615 5,860 407
24 நெதர்லாந்து 16,407,491 41,526 395
25 மார்ட்டினிக் 432,900 1,100 393
26 அருபா 71,566 193 370
27 லெபனான் 3,826,018 10,400 367
28 பெல்ஜியம் 10,364,388 30,528 339
29 ஜப்பான் 127,417,244 377,835 337
30 இந்தியா 1,080,264,388 3,287,590 328
31 மார்சல் தீவுகள் 59,071 181 3 325
32 ருவாண்டா 8,440,820 26,338 320
33 எல் சால்வடர் 6,704,932 21,040 318
34 கொமொரோஸ் 671,247 2,170 309
35 வெர்ஜின் தீவுகள் 108,708 352 308
36 ரீ யூனியன் 776,948 2,517 308
37 குவாம் 168,564 549 307
38 இலங்கை 20,064,776 65,610 305
39 இசுரேல் 6,276,883 20,770 302
40 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் 117,534 389 302
41 பிலிப்பைன்ஸ் 87,857,473 300,000 292
42 ஹெய்டி 8,121,622 27,750 292
43 அமெரிக்கன் சாமோ 57,881 199 290
44 செயின்ட லூசியா 166,312 616 269
45 கிராணடா 89,502 344 260
46 வியட்நாம் 83,535,576 329,560 253
47 குவாட்லோப் 448,713 1,780 252
48 ஜமைகா 2,731,832 10,991 248
49 ஐக்கிய இராச்சியம 59,553,800 244,820 243
50 ஜெர்மனி 82,431,390 357,021 230
51 நெதர்லாந்து antilles 219,958 960 229
52 புருண்டி 6,370,609 27,830 228
53 டிரினிடாட் & டொபாகோ 1,088,644 5,128 212
54 லீச்டென்ஸ்டெய்ன் 33,717 160 210
55 பாகிஸ்தான் 162,419,946 803,940 202
56 நேபாளம் 27,676,547 140,800 196
57 இத்தாலி 58,103,033 301,230 192
58 வட கொரியா 22,912,177 120,540 190
59 சயோ டோமே மற்றும் பிரின்சிபே 187,410 1,001 187
60 டொமினிகன் குடியரசு 8,950,034 48,730 183
61 சுவிட்சர்லாந்து 7,489,370 41,290 181
62 லக்சம்பர்க் 468,571 2,586 181
63 செய்ச்சில்லீஸ் 81,188 455 178
64 கேமன் தீவுகள் 44,270 262 168
65 வட மெரினா தீவுகள் 80,362 477 168
66 ஆண்டிகுவா மற்றும் பார்பூடா 68,722 443 155
67 மைக்க்ரோனேசிய கூட்டுநாடுகள் 108,105 702 153
68 அன்டோரா 70,549 468 150
69 டோங்கா 112,422 748 150
70 செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் 38,958 261 149
71 பிரிட்டிஸ் வெர்ஜின் தீவுகள் 22,643 153 147
72 ஜோன்ஸ்டன் அட்டொல் 396 2 8 141
73 காம்பியா 1,593,256 11,300 140
74 தோக்கெலவ் 1,405 10 140
75 நைஜீரியா 128,771,988 923,768 139
76 சீன மக்கள் குடியரசு 1,306,313,812 9,596,960 136
77 கௌத்தமாலா 14,655,189 108,890 134
78 மால்டோவா 4,455,421 33,843 131
79 குவைத் 2,335,648 17,820 131
80 மனித தீவுகள் 75,049 572 131
81 செக் குடியரசு 10,241,138 78,866 129
82 ஆங்கியா 13,254 102 129
83 தாய்லாந்து 65,444,371 514,000 127
84 கிரிபாட்டி 103,092 811 127
85 இந்தோனேசியா 241,973,879 1,919,440 126
86 டென்மார்க் 5,432,335 43,094 126
63 அல்பேனியா 3,563,112 28,748 123
64 போலந்து 38,635,144 312,685 123
65 உகாண்டா 27,269,482 236,040 115
66 போர்த்துகல் 10,566,212 92,391 114
ஐரோப்பிய ஒன்றியம் 456,285,839 3,976,372 114
67 ஸ்லோவேகியா 5,431,363 48,845 111
68 பிரான்ஸ் 60,656,178 547,030 110
69 ஹங்கேரி 10,006,835 93,030 107
70 சைபீரியா மற்றும் மொன்டினெக்ரோ 10,829,175 102,350 105
71 கேப் வெர்டெ 418,224 4,033 103
72 மலாவி 12,158,924 118,480 102
73 கியூபா 11,346,670 110,860 102
74 அர்மேனியா 2,982,904 29,800 100
75 டோகோ 5,681,519 56,785 100
76 சிரியா 18,448,752 185,180 99
77 ஸ்லோவேனியா 2,011,070 20,273 99
78 ஆஸ்திரியா 8,184,691 83,870 97
79 ருமேனியா 22,329,977 237,500 94
80 டொமினிக்கா 69,029 754 91
81 அசர்பெய்ஜான் 7,911,974 86,600 91
மொன்செராட் 9,341 102 91
82 துருக்கி 69,660,559 780,580 89
குக் தீவுகள் 21,388 240 89
83 கானா 21,029,853 239,460 87
84 ஸ்பெயின் 43,209,511 504,782 85
85 சைப்ரஸ் 780,133 9,250 84
86 சியரா லியோன் 6,017,643 71,740 83
87 கிரேக்க நாடு 10,668,354 131,940 80
88 ஃபைரோம் 2,045,262 25,333 80
89 குரோட்டியா 4,495,904 56,542 79
90 பாசினியா ஹெர்ட்ஸகோவின 4,025,476 51,129 78
91 கோஸ்டா ரிகா 4,016,173 51,100 78
92 உக்ரைன் 47,425,336 603,700 78
93 எகிப்து 77,505,756 1,001,450 77
94 கட்டார் 863,051 11,437 75
95 கம்போடியா 13,607,069 181,040 75
96 மொராக்கோ 32,725,847 446,550 73
97 மலேசியா 23,953,136 329,750 72
98 கிழக்கு டிமோர் 1,040,880 15,007 69
99 சுவாசிலேண்ட் 1,173,900 17,363 67
100 பல்கேரியா 7,450,349 110,910 67
101 ஜார்ஜியா 4,677,401 69,700 67
102 பெனின் 7,460,025 112,620 66
103 எத்தியோப்பியா 73,053,286 1,127,127 64
104 புருனே 372,361 5,770 64
பிரெஞ்ச் பாலினேசியா 270,485 4,167 64
105 மியன்மர் 42,909,464 678,500 63
106 ஜோர்டான் 5,759,732 92,300 62
107 ஹாண்டுரஸ் 6,975,204 112,090 62
108 துனிசியா 10,074,951 163,610 61
109 லெசோதோ 1,867,035 30,355 61
110 சமோவா 177,287 2,944 60
111 உஸ்பெகிஸ்தான் 26,851,195 447,400 60
112 ஈராக் 26,074,906 437,072 59
113 கென்யா 33,829,590 582,650 58
வல்லிஸ் மற்றும் புடுனா 16,025 274 58
114 அயர்லாந்துக் குடியரசு 4,015,676 70,280 57
115 செனகல் 11,126,832 196,190 56
116 லிதுவேனியா 3,596,617 65,200 55
117 மெக்சிகோ 106,202,903 1,972,550 53
118 ஐவரிகோஸ்ட் 17,298,040 322,460 53
நோர்போக் தீவு 1,841 35 52
119 பர்க்கீனா ஃவாசோ 13,925,313 274,200 50
120 தஜிகிஸ்தான் 7,163,506 143,100 50
121 பெலாரஸ் 10,300,483 207,600 49
122 பிஜி 893,354 18,270 48
123 பூட்டான் 2,232,291 47,000 47
124 ஈக்வெடார் 13,363,593 283,560 47
துருக்கு மற்றும் கைக்கோஸ் தீவுகள் 20,556 430 47
125 அஃப்கனிஸ்தான் 29,928,987 647,500 46
126 பலௌ 20,303 458 44
கோகோஸ் தீவுகள் 629 14 44
127 நிகரகுவா 5,465,100 129,494 42
128 ஈரான் 68,017,860 1,648,000 41
129 ஏமன் 20,727,063 527,970 39
130 கினி-பிசோ 1,416,027 36,120 39
131 தான்சானியா 36,766,356 945,087 38
132 பனாமா 3,039,150 78,200 38
133 கினீ 9,467,866 245,857 38
134 கொலம்பியா 42,954,279 1,138,910 37
135 எரித்திரியா 4,561,599 121,320 37
136 தென் ஆபிரிக்கா 44,344,136 1,219,912 36
137 லாட்வியா 2,290,237 64,589 35
138 கேமரூன் 16,380,005 475,440 34
ஃபாரோ தீவுகள் 46,962 1,399 33
139 ஜிம்பாப்வே 12,746,990 390,580 32
140 லைபீரியா 3,482,211 111,370 31
141 ஐக்கிய அரபு அமீரகம் 2,563,212 82,880 30
142 மடகாஸ்கர் 18,040,341 587,040 30
143 ஐக்கிய அமெரிக்க நாடுகள் 295,734,134 9,631,418 30
144 எஸ்டோனியா 1,332,893 45,226 29
சைன்ட் பியெர்ரெ மற்றும் மிக்லன் 7,012 242 28
145 வெனிசுலா 25,375,281 912,050 27
146 லாவோஸ் 6,217,141 236,800 26
147 கிர்கிஸ்தான் 5,146,281 198,500 25
148 காங்கோ குடியரசு 60,085,004 2,345,410 25
149 மொசாம்பிக் 19,406,703 801,590 24
150 பிரேசில் 186,112,794 8,511,965 21
151 பெரு 27,925,628 1,285,220 21
152 தி பகாமாஸ் 301,790 13,940 21
153 சிலி 16,136,137 756,950 21
154 டிஜிபூட்டி 476,703 23,000 20
155 ஸ்வீடன் 9,001,774 449,964 20
156 உருகுவே 3,415,920 176,220 19
157 ஈக்வெட்டோரியல் கினி 535,881 28,051 19
158 சாலமன் தீவுகள் 538,032 28,450 18
செயின்ட் ஹெலினா 7,460 410 18
159 வனாடு 205,754 12,200 16
160 சூடான் 40,187,486 2,505,810 16
161 பராகுவே 6,347,884 406,750 15
162 பின்லாந்து 5,223,442 338,145 15
163 நியூசிலாந்து 4,118,604 268,680 15
164 ஜாம்பியா 11,261,795 752,614 14
165 அர்ஜென்டினா 39,537,943 2,766,890 14
166 நார்வே 4,593,041 324,220 14
167 ஓமான் 3,001,583 212,460 14
168 அல்ஜீரியா 32,531,853 2,381,740 13
169 சவுதி அரேபியா 26,417,599 1,960,582 13
170 சோமாலியா 8,591,629 637,657 13
171 பெலைஸ் 279,457 22,966 12
172 பப்புவா நியூ கினியா 5,545,268 462,840 11
புதிய கலேடோனியா 216,494 19,060 11
173 துர்க்மெனிஸ்தான் 4,952,081 488,100 10
174 மாலி 12,291,529 1,240,000 9
175 நைஜர் 11,665,937 1,267,000 9
176 அங்கோலா 11,190,786 1,246,700 8
177 காங்கோ குடியரசு 3,039,126 342,000 8
178 ரஷ்யா 143,420,309 17,075,200 8
179 பொலிவியா 8,857,870 1,098,580 8
180 சாட் 9,826,419 1,284,000 7
181 நடு ஆஃப்ரிக்கா குடியரசு 3,799,897 622,984 6
182 கசகிஸ்தான் 15,185,844 2,717,300 5
183 கேபான் 1,389,201 267,667 5
184 கயானா 765,283 214,970 3
185 கனடா 32,805,041 9,984,670 3
186 லிபியா 5,765,563 1,759,540 3
187 மௌரிட்டானியா 3,086,859 1,030,700 2
188 ஐஸ்லாந்து 296,737 103,000 2
189 போஸ்ட்வானா 1,640,115 600,370 2
190 சூரினாம் 438,144 163,270 2
191 ஆஸ்திரேலியா 20,090,437 7,686,850 2
192 நமீபியா 2,030,692 825,418 2
கிறிஸ்துமஸ் தீவு 396 135 2
பிரெஞ்ச் கயானா 195,506 91,000 2
193 மங்கோலியா 2,791,272 1,564,116 1
மேற்கு சகாரா 273,008 266,000 1
பிட்கெய்ர்ன் தீவுகள் 46 47 0 98
ஃவால்க்லாந்து தீவுகள் (இஷ்லஸ் மல்வினஸ்) 2,967 12,173 0 24
சுவால்பர்டு 2,756 62,049 0 04
கிரீன்லாந்து 56,375 2,166,086 0 03
அண்டார்டிகா 1,000 13,200,000 0 000,076


ஆதாரங்கள்: நடுவண் ஒற்று முகமை த வேர்ல்டு ஃபக்ட்புக் [1]; US Census Bureau [2]

நாடுவாரித் தகவல்களுக்கான வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]