உள்ளடக்கத்துக்குச் செல்

இணைய குறிகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது உயர் நிலை இணைய குறியீடுகளின் பட்டியலாகும்.

குறியீடுநாடுகுறிப்பு
.acஅசென்சன் தீவு
.adஅன்டோரா
.aeஐக்கிய அரபு அமீரகம்
.afஆப்கானிஸ்தான்
.agஅன்டிகுவாவும் பர்புடாவும்
.aiஅங்கியுலா
.alஅல்பேனியா
.amஆர்மீனியா
.anநெதர்லாந்து அண்டிலிசு
.aoஅங்கோலா
.aqஅந்தாடிக்கா60°தெற்கு அகலாங்குக்கு கீழான பகுதி
.arஆர்ஜென்டீனா
.asஅமெரிக்க சமோவா
.atஅவுஸ்திரியா
.auஅவுஸ்திரேலியா
.awஅருபா
.axஎலந்து
.azஅஸர்பைஜான்
.baபொசுனியாவும் எர்செகோவினாவும்
.bbபார்படோசு
.bdவங்காளதேசம்
.beபெல்ஜியம்
.bfபுர்கினா ஃபாசோ
.bgபல்கேரியா
.bhபாகாரேயின்
.biபுருண்டி
.bjபெனின்
.bmபெர்மியுடா
.bnபுருனை
.boபொலிவியா
.brபிரேசில்
.bsபகாமாசு
.btபூட்டான்
.bvபோவெட் தீவுகள்பாவனையில் இல்லை
.bwபொட்சுவானா
.byபெலரசு
.bzபெலிசு
.caகனடா
.ccபுருனை
.cdகொங்கோ குடியரசுமுன்னர் சாயர்
.cfமத்திய ஆபிரிக்க குடியரசு
.cgகொங்கோ குடியரசு
.chசுவிற்சர்லாந்து
.ciகோட்டே டிலோவேரே
.ckகுக் தீவுகள்
.clசிலி
.cmகமரூன்
.cnசீன மக்கள் குடியரசுசீன பெருநிலப்பரப்பில் மட்டும்
.coகொலொம்பியா
.crகொசுதாரிக்கா
.cuகியூபா
.cvகேப் வேர்டே
.cxகிறிசுத்துமசு தீவுகள்
.cyசைப்பிரசு
.czசெக் குடியரசு
.deயேர்மனி
.djதிஜிபொதி
.dkடென்மார்க்
.dmடொமினிக்கா
.doடொமினிகன் குடியரசு
.dzஅல்ஜீரியாதனியார் பாவனைக்கு கிடையாது
.ecஈக்குவடோர்
.eeஎஸ்தோனியா
.egஎகிப்து
.erஎரித்திரியா
.esஸ்பெயின்
.etஎதியோப்பியா
.euஐரோப்பிய ஒன்றியம்
.fiபின்லாந்து
.fjபீஜி
.fkபோக்லாந்து தீவுகள்
.fmமைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்மிக்ரொனேசியாவுக்கு வெளியே வானொலி தளங்கள் பாவிப்பதுண்டு
.foபரோயே தீவுகள்
.frபிரான்ஸ்
.gaகாபொன்
.gbஐக்கிய இராச்சியம்மிக்க்குறைவான பாவனை
.gdகிரெனடா
.geயோர்ஜியா
.gfபிரெஞ்சு கினீயா
.ggகுயெர்ன்சி
.ghகானா
.giகிப்ரல்டார்
.glகிறீன்லாந்து
.gmகம்பியா
.gnகினியா
.gpகௌதலூபே
.gqஎக்குவடோரியல் கினி
.grகிரீசு
.gsதெற்கு யோர்சியா மற்றும் தெற்கு சண்ட்விச் தீவுகள்
.gtகோதமாலா
.guகுவாம்
.gwகினி-பிசாவு
.gyகயானா
.hkஒங்கொங்சீன மக்கள் குடியரசுடைய சிறப்பு ஆட்சி பகுதி
.hmஏர்ட் தீவும் மக்டொனால்ட் தீவும்
.hnஒண்டூராஸ்
.hrகுரோசியா
.htஎய்ட்டி
.huஅங்கேரி
.idஇந்தோனீசியா
.ieஅயர்லாந்து
.ilஇசுரேல்
.imமனித தீவுகள்
.inஇந்தியாUnder INRegistry since April 2005 except: gov.in, mil.in, ac.in, edu.in, res.in
.ioபிரித்தானிய இந்து சம்முத்திர பகுதி
.iqஈரான்
.irஈராக்
.isஐசுலாந்து
.itஇத்தாலிஐரோபிய ஒன்றிய நாடுகளுக்கு நிறுவன்ங்களுக்கும் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது
.jeயேர்சி
.jmயமேக்கா
.joயோர்தான்
.jpயப்பான்
.keகென்யா
.kgகிர்கிசுதான்
.khகம்போடியா
.kiகிரிபாட்டி
.kmகொமொரோஸ்
.knசென். கிட்ஸும் நெவிஸும்
.krதென் கொரியா
.kwகுவெய்த்
.kyகேமன் தீவுகள்
.kzகசகிசுதான்
.laலாவோஸ்
.lbலெபனான்
.lcசென் லூசியா
.liலெய்செஸ்டீன்
.lkஇலங்கை
.lrலைபீரியா
.lsலெசோத்தோ
.ltலித்துவேனியா
.luலக்சம்பேர்க்
.lvலத்வியா
.lyலிபியா
.maமொரோக்கோ
.mcமொனாகோ
.mdமோல்டோவா
.mgமடகாஸ்கர்
.mhமார்ஷல் தீவுகள்
.mkமசிடோனியா
.mlமாலி
.mmமியான்மார்
.mnமொங்கோலியா
.moமக்காவோசீன மக்கள் குடியரசுடைய சிறப்பு ஆட்சி பகுதி
.mpவட மரியானா
.mqமார்டீனிக்
.mrமௌரித்தானியா
.msமொண்சுராட்
.mtமால்ட்டா
.muமொரிசியசு
.mvமாலைதீவுகள்
.mwமலாவி
.mxமெக்சிகோ
.myமலேசியா
.mzமொசாம்பிக்
.naநமீபியா
.ncநியு கலிடோனியா
.neநைகர்
.nfநோஃபோக் தீவு
.ngநைஜீரியா
.niநிக்கராகுவா
.nlஒல்லாந்து
.noநோர்வே
.npநேபாளம்
.nrநவுரு
.nuநியுயேசுவீடன் தளங்களில் பரனலாக பாவிக்கப்படுகிறது
.nzநியூசிலாந்து
.omஓமான்
.paபனாமா
.peபெரூ
.pfபிரெஞ்சு பொலினீசியா
.pgபப்புவா நியூகினியா
.phபிலிபைன்சு
.pkபாக்கிஸ்தான்
.plபோலந்து
.pmசென் பியரேயும் மிகுயிலனும்
.pnபிட்கன் தீவுகள்
.prபுவேர்ட்டோ ரிக்கோ
.psபாலஸ்தீனம்மேற்குக் கரை மற்றும் காசா
.ptபோர்த்துக்கல்
.pwபலாவு
.pyபராகுவே
.qaகட்டார்
.reரீயூனியன்
.roருமேனியா
.ruரஷ்யா
.rwருவாண்டா
.saசவூதி அரேபியா
.sbசாலமன் தீவுகள்
.scசிஷெல்ஸ்
.sdசூடான்
.seசுவீடன்
.sgசிங்கப்பூர்
.shசெயிண்ட். எலனா
.siசிலவேனியா
.sjசுவால்பாத்பாவனையில் இல்லை
.skசிலவாக்கியா
.slசியெரா லியொன்
.smசான் மரீனோ
.snசெனகல்
.soசோமாலியா
.srசுரிநாம்
.stசாவோ தோமே பிரின்சிபே
.suசோவியத் ஒன்றியம்இன்னமும் பாவனையில் உள்ளது
.svஎல் சல்வடோர்
.syசிரியா
.szசுவாசிலாந்து
.tcதுர்கசும் கைகோசும்
.tdசாட்
.tfபிரெஞ்சு தென்னக நிலங்களும் அண்டாடிக் நிலமும்
.tgடோகோ
.thதாய்லாந்து
.tjதாஜிக்ஸ்தான்
.tkடொகெலாவுAlso used as a free domain service to the public
.tlகிழக்குத் திமோர்பழை குறியீடு .tp இன்னமும் பாவனையில் உள்ளது
.tmதுருக்மெனிஸ்தான்
.tnதுனீசியா
.toடொங்கா
.tpகிழக்குத் திமோர்ஐஎஸ்ஓ குறியீடு TL க்கு மாற்றப்பட்டுள்ளது; .tl இப்போது பயன்படுத்தப்படுகிறது
.trதுருக்கி
.ttதிரினிடாட்டும் டொபாகோவும்
.tvதுவாலுAlso sold as advertising domains
.twதாய்வான்Used in the area under the effective control of the Government of the Republic of China, namely Taiwan, Penghu, Kinmen, and Matsu IslandsMatsu.
.tzதான்ஸானியா
.uaஉக்ரேன்
.ugஉகண்டா
.ukஐக்கிய இராச்சியம்
.umஅமெரிக்காவின் சிறு தீவுகள்
.usஐக்கிய அமெரிக்க நாடுகள்
.uyஉருகுவே
.uzஉஸ்பெகிஸ்தான்
.vaவத்திக்கான் நகர்
.vcசெயிண்ட். வின்செண்டும் கிரெனேடின்சும்
.veவெனிசுலா
.vgபிரித்தானிய வெர்ஜின் தீவுகள்
.viஅமெரிக்க வெர்ஜின் தீவுகள்
.vnவியட்நாம்
.vuவனுவாத்து
.wfவலிசும் புடானாவும்
.wsசமோவாஇப்போது மேற்கு சமோவா
.yeயேமன்
.ytமயோட்டே
.yuயூகோசுலாவிய கூட்டாட்சி குடியரசுஇப்போது செர்பியாவும் மொண்டெனேகுரோவும்
.zaதென்னாபிரிக்கா
.zmசாம்பியா
.zwஸிம்பாப்வே

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_குறிகளின்_பட்டியல்&oldid=3233567" இலிருந்து மீள்விக்கப்பட்டது