எலந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Landskapet Åland
Ahvenanmaan maakunta
எலந்து தீவுகள்
எலந்து கொடி எலந்து சின்னம்
குறிக்கோள்
கிடையாது
நாட்டுப்பண்
W:Ålänningens sång
Location of எலந்து
தலைநகரம் மரியம்ன்
60°7′N 19°54′E / 60.117, 19.9
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) சுவீடிய மொழி
அரசு சுயாட்சி மாகாணம்
 -  ஆளுனர் பீட்டர் லின்பேக்1
 -  முதல்வர் ரொஜர் நோர்ட்லுட்
சுயாட்சி
 -  கோரல் 1920 
 -  அங்கீகாரம் 19212 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு ஜனவரி 1 19953
பரப்பளவு
 -  மொத்தம் 13,517 கிமீ² (தரப்படுத்தப்படவில்லை)
5,267 சது. மை 
 -  நீர் (%) 89
மக்கள்தொகை
 -  2005 மதிப்பீடு 26,711 
நாணயம் ஐரோ (€)4 (EUR)
நேர வலயம் EET (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) EEST (ஒ.ச.நே.+3)
இணைய குறி .ax5
தொலைபேசி +358 (பிரதேச இலக்கம் 18)
1 The governor is an administrative post appointed by the Government of Finland, and does not have any authority over the autonomous Government of Åland.
2 Settled by the League of Nations following the Åland crisis.
3 Åland held a separate referendum and then joined at the same time as the rest of Finland.
4 Until 1999, the Finnish mark.
5 Replacing .aland.fi from August 2006.The .eu domain is also used, as it is shared with Finland and the rest of European Union member states.

எலந்து (சுவீடிய மொழி ஒலிப்பு IPA['oːland] ) எலந்து தீவுகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் இது பால்டிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது போதியா குடாவின் வாயிலில் அமைந்துள்ளது. இது சுவீடிய மொழி பேசும் பின்லாந்தின் சுயாட்சி மாகாணமாகும்.

இத்தீவுக்கூட்டங்களில் பஸ்டா எலந்து மிக முக்கிய தீவாகும் இதைத் தவிர மேலும் 6,500 சிறுதீவுகளைக் கொண்டுள்ளது. பஸ்டா எலந்து தீவு சுவீடனில் இருந்து 40 கி.மீ. அகலமான கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. எலந்து ஒரு குறுகிய நில எல்லையைக் கொண்டுள்ளது.[1]; இது மார்கெட் தீவில் சுவீடன் நாட்டுடன் அமைந்த எல்லையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. an account of the border on Märket, and how it was redrawn in 1985, appears in Hidden Europe Magazine, 11 (November 2006) pp. 26-29 ISSN 1860-6318

"http://ta.wikipedia.org/w/index.php?title=எலந்து&oldid=1458979" இருந்து மீள்விக்கப்பட்டது