உள்ளடக்கத்துக்குச் செல்

ஓலந்து தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓலந்து தீவுகள்
Landskapet Åland
Ahvenanmaan maakunta
கொடி of ஓலந்தின்
கொடி
சின்னம் of ஓலந்தின்
சின்னம்
குறிக்கோள்: கிடையாது
நாட்டுப்பண்: W:Ålänningens sång
ஓலந்தின்அமைவிடம்
தலைநகரம்மரியம்ன்
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)சுவீடிய மொழி
அரசாங்கம்சுயாட்சி மாகாணம்
• ஆளுனர்
பீட்டர் லின்பேக்1
• முதல்வர்
ரொஜர் நோர்ட்லுட்
சுயாட்சி
• கோரல்
1920
• அங்கீகாரம்
19212
பரப்பு
• மொத்தம்
13,517 km2 (5,219 sq mi) (தரப்படுத்தப்படவில்லை)
• நீர் (%)
89
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
26,711
நாணயம்ஐரோ (€)4 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+2 (EET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (EEST)
அழைப்புக்குறி358 (பிரதேச இலக்கம் 18)
இணையக் குறி.ax5
  1. The governor is an administrative post appointed by the Government of Finland, and does not have any authority over the autonomous Government of Åland.
  2. Settled by the உலக நாடுகள் சங்கம் following the Åland crisis.
  3. Åland held a separate referendum and then joined at the same time as the rest of Finland.
  4. Until 1999, the Finnish mark.
  5. Replacing .aland.fi from ஆகஸ்டு 2006.The .eu domain is also used, as it is shared with Finland and the rest of ஐரோப்பிய ஒன்றியம் member states.

ஓலந்து (சுவீடிய மொழி ஒலிப்பு IPA['oːland]) அல்லது பொதுவாக ஓலந்து தீவுகள் பாலிடிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது போதியா குடாவின் வாயிலில் அமைந்துள்ளது. இது பின்னிலாந்தின் சுவீடிய மொழி பேசும் சுயாட்சி மாகாணமாகும்.

இத்தீவுக்கூட்டங்களில் பசடா ஓலந்து மிக முக்கிய தீவாகும். இங்கு மொத்த மக்கள் தொகையில் 90% மக்கள் வாழ்கிறார்கள்[1]. இதைத் தவிர கிழக்கில் மேலும் 6,500 பாறைத்தீவுகளைக் கொண்டுள்ளது[2]. பசடா எலந்து தீவு சுவீடனில் இருந்து 40 கி.மீ. அகலமான கடலால் பிரிக்கப்பட்டுள்ளது. எலந்து ஒரு குறுகிய நில எல்லையைக் கொண்டுள்ளது.[3]; இது மார்கெட்டுத் தீவில் சுவீடன் நாட்டுடன் அமைந்த எல்லையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Aland Islands". Osterholm.info. 9 மே 2012. Archived from the original on 9 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 26 அக்டோபர் 2017.{{cite web}}: CS1 maint: bot: original URL status unknown (link)
  2. Scheffel, Richard L.; Wernet, Susan J., eds. (1980). Natural Wonders of the World. United States of America: Reader's Digest Association, Inc. pp. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89577-087-3.
  3. an account of the border on Märket, and how it was redrawn in 1985, appears in Hidden Europe Magazine, 11 (November 2006) pp. 26-29 ISSN 1860-6318

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓலந்து_தீவுகள்&oldid=3687080" இலிருந்து மீள்விக்கப்பட்டது