அசர்பைஜான்
Appearance
(அஸர்பைஜான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆசர்பைசான் குடியரசு ஆசர்பைசான் ரெப்பளிக்காசி Azərbaycan Respublikası | |
---|---|
குறிக்கோள்: Bir kərə yüksələn bayraq, bir daha enməz! கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது! | |
நாட்டுப்பண்: Azərbaycan Respublikasının Dövlət Himni (ஆசர்பைசான் அணிநடை) (ஆங்கில மொழி: March of Azerbaijan) | |
தலைநகரம் | பக்கூ |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | அசர்பைஜான் |
மக்கள் | ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய |
அரசாங்கம் | குடியரசு |
இல்ஃகாம் அலியேவ் (Ilham Aliyev) | |
ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade) | |
விடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து | |
• பொது அறிவிப்பு | ஆகஸ்ட் 30 1991 |
• நிறைவுற்றது | டிசம்பர் 25 1991 |
பரப்பு | |
• மொத்தம் | 86,600 km2 (33,400 sq mi) (114ஆவது) |
• நீர் (%) | 1,6% |
மக்கள் தொகை | |
9,165,000[1] (89 ஆவது) | |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2011 மதிப்பீடு |
• மொத்தம் | $94.318 billion[2] (86 ஆவது) |
• தலைவிகிதம் | $10,340[2] (97 ஆவது) |
ஜினி (2001) | 36.5 மத்திமம் · 54 ஆவது |
மமேசு (2004) | 0.736 Error: Invalid HDI value · 99th |
நாணயம் | மனாட் (AZN) |
நேர வலயம் | ஒ.அ.நே+4 |
• கோடை (ப.சே.நே.) | ஒ.அ.நே+5 |
அழைப்புக்குறி | 994 |
இணையக் குறி | .az |
அசர்பைசான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைசான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு உருசியாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காசுப்பியன் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைசானின் வருமானம் எண்ணெய் மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The International Population Day, The demographic situation in Azerbaijan, The State Statistical Committee of the Republic of Azerbaijan, 11 July 2011". Archived from the original on 25 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 26 ஜனவரி 2012.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ 2.0 2.1 "Azerbaijan:Report for Selected Countries and Subjects". International Monetary Fund. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 12, 2011.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)