ஆயுள் எதிர்பார்ப்பு அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2007 ஆம் ஆண்டுக்கான சிஐஏ உலக ஆதாரபுத்தகத்தின் ஆயுள் எதிர்பார்ப்பு மதிப்பீடு (ஆண்டுகளில்) .
  over 80
  77.5-80.0
  75.0-77.5
  72.5-75.0
  70.0-72.5
  67.5-70.0
  65.0-67.5
  60-65
  55-60
  50-55
  45-50
  40-45
  under 40
  not available
2006ஆம் ஆண்டுக்கான ஐநா சபையின் ஆயுள் எதிர்பார்ப்பு மதிப்பீடு 2005-2010 சராசரி (ஆண்டுகளில்).
  over 80
  77.5-80.0
  75.0-77.5
  72.5-75.0
  70.0-72.5
  67.5-70.0
  65.0-67.5
  60-65
  55-60
  50-55
  45-50
  under 45
  not available

ஆயுள் எதிர்பார்ப்பு அல்லது வாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு மனிதரின் அல்லது உயிரினத்தின் சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். பொருளியல் அல்லது மனித மேம்பாட்டு கருத்துச்சூழலில் ஒரு மனிதர் பிறந்ததில் இருந்து எவ்வளவு காலம் உயிர்வாழ்வார் என்ற எதிர்பார்ப்பை குறிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதர் வசிக்கும் இடத்தை அல்லது நாட்டை முன்வைத்தும், ஆணா பெண்ணா என்ற வேறுபாட்டை முன்வைத்தும் இந்த அளவீடு மதிப்பீடு செய்யப்படுகின்றது.

சிஐஏ உலக ஆதார புத்தகத்தின் பட்டியல்[தொகு]

ஐநா தரவரிசை தரவரிசை நாடு/பகுதி ஒட்டுமொத்த ஆயுள் எதிர்பார்ப்பு (ஆண்டுகள்) ஆண் (ஆண்டுகள்) பெண் (ஆண்டுகள்)
1 மக்காவு 84 .37 81 .36 87 .45
1 2 அன்டோரா 82 .67 80 .35 85 .14
2 3 ஜப்பான் 82 .07 78 .73 85 .59
3 4 சிங்கப்பூர் 81 .89 79 .29 84 .68
3 5 சான் மரீனோ 81 .88 78 .43 85 .64
6 ஹொங்கொங் 81 .77 79 .07 84 .69
7 ஜிப்ரால்டர் (ஐக்கிய இராச்சியம்)[1] 80 .9 78 .5 83 .3
5 8 ஸ்வீடன் 80 .63 78 .39 83
6 9 ஆஸ்திரேலியா 80 .62 77 .8 83 .59
7 10 ஸ்விட்சர்லாந்து 80 .62 77 .75 83 .63
8 11 பிரான்ஸ் 80 .59 77 .35 84
12 கெர்ன்சி (ஐக்கிய இராச்சியம்) 80 .53 77 .53 83 .64
9 13 ஐஸ்லாந்து 80 .43 78 .33 82 .62
10 14 கனடா 80 .34 76 .98 83 .86
15 கேமன் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) 80 .2 77 .57 82 .87
11 16 இத்தாலி 79 .94 77 .01 83 .07
12 17 மொனாகோ 79 .82 75 .99 83 .85
13 18 லீச்டென்ஸ்டெய்ன் 79 .81 76 .24 83 .4
14 19 ஸ்பெயின் 79 .78 76 .46 83 .32
14 19 நார்வே 79 .78 76 .46 83 .32
14 19 இசுரேல் 79 .78 76 .46 83 .32
22 ஜெர்சி (ஐக்கிய இராச்சியம்) 79 .51 77 .02 82 .2
23 ஃபாரோ தீவுகள் (டென்மார்க்) 79 .49 76 .06 82 .93
18 25 ஆஸ்திரியா 79 .21 76 .32 82 .26
26 வெர்ஜின் தீவுகள் (us) 79 .2 75 .4 83 .22
19 27 மால்ட்டா 79 .15 76 .95 81 .47
20 28 நெதர்லாந்து 79 .11 76 .52 81 .82
21 29 தென் கொரியா 79 .10 78 .10 80 .10
22 30 லக்ஸம்பூர்க் (luxembourg) 79 .03 75 .76 82 .52
31 மொன்செராட் (ஐக்கிய இராச்சியம்) 79 76 .8 81 .31
23 32 நியூஸிலாந்து 78 .96 75 .97 82 .08
24 33 ஜெர்மனி 78 .95 75 .96 82 .11
25 34 பெல்ஜியம் 78 .92 75 .75 82 .24
35 குவாம் (us) 78 .76 75 .69 82 .01
36 saint pierre மற்றும் miquelon (பிரான்ஸ்) 78 .76 76 .41 81 .23
26 37 ஐக்கிய இராச்சியம் 78 .7 76 .23 81 .3
38 ஐரோப்பிய ஒன்றியம் 78 .7 75 .6 82
27 39 பின்லாந்து 78 .66 75 .15 82 .31
மனித தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) 78 .64 75 .3 82 .17
28 40 ஜோர்டான் 78 .55 76 .04 81 .22
41 பியெர்ட்டோ ரிக்கோ (usa) (us) 78 .54 74 .6 82 .67
29 42 பாசினியா ஹெர்ட்ஸகோவின 78 .17 74 .57 82 .03
43 பெர்மூடா (ஐக்கிய இராச்சியம்) 78 .13 76 80 .29
44 செயின்ட் ஹெலினா (ஐக்கிய இராச்சியம்) 78 .09 75 .19 81 .15
30 45 ஐக்கிய அமெரிக்கா 78 .06 75 .15 80 .97
31 46 சைப்ரஸ் 77 .98 75 .6 80 .49
32 47 டென்மார்க் 77 .96 75 .65 80 .41
33 48 அயர்லாந்துக் குடியரசு 77 .9 75 .27 80 .7
34 49 போர்ச்சுகல் 77 .87 74 .6 81 .36
35 50 அல்பேனியா 77 .6 74 .95 80 .53
51 சீனக்குடியரசு(தைவான்) (roc) 77 .56 74 .65 80 .74
52 ஆங்கியா (ஐக்கிய இராச்சியம்) 77 .46 74 .53 80 .49
36 53 குவைத் 77 .36 76 .25 78 .52
37 55 கோஸ்டா ரிகா 77 .21 74 .61 79 .94
38 56 போலந்து 77 .19 73 .88 79 .44
39 57 சிலி 76 .96 73 .69 80 .4
40 58 லிபியா 76 .88 74 .64 79 .23
59 பிரித்தானிய கன்னித் தீவுகள் (ஐக்கிய இராச்சியம்) 76 .86 75 .71 78 .07
41 60 ஈக்வெடார் 76 .62 73 .74 79 .63
42 61 ஸ்லோவேனியா 76 .53 72 .84 80 .47
43 62 செக் குடியரசு 76 .42 73 .14 79 .88
44 63 அர்ஜென்டினா 76 .32 72 .6 80 .24
64 பிரென்சு பாலினேசியா (பிரான்ஸ்) 76 .31 73 .88 78 .86
45 65 ஜார்ஜியா 76 .3 73 80 .07
66 வடக்கு மரியானா தீவுகள்
(us)
76 .29 73 .7 79 .05
67 அமெரிக்க சமோவா (us) 76 .25 72 .69 80 .02
68 நெதர்லாந்து அண்டிலிசு (நெதர்லாந்து) 76 .24 73 .96 78 .65
46 69 உருகுவே 75 .93 72 .68 79 .3
47 70 சவூதி அரேபியா 75 .88 73 .85 78 .02
48 71 ஐக்கிய அரபு எமிரேட்டுகள் 75 .69 73 .16 78 .35
49 72 மெக்ஸிகோ 75 .84 73 .05 78 .78
50 73 பராகுவே 75 .34 72 .78 78 .02
50 73 துனிசியா 75 .34 73 .6 77 .21
52 75 புரூணை 75 .3 73 .12 77 .59
53 76 பனாமா 75 .19 72 .69 77
53 76 கியூபா 75 .08 72 .55 79 .28
55 78 டொமினிக்கா 75 .1 72 .17 78 .18
56 79 செர்பியா 75 .06 72 .49 77 .86
57 80 ஸ்லோவேக்கியா 74 .95 71 79 .11
80 துருக்கு மற்றும் கைக்கோஸ் தீவுகள்
(ஐக்கிய இராச்சியம்)
74 .95 72 .69 77 .32
58 82 குரோசியா 74 .9 71 .26 78 .75
83 அரூபா (நெதர்லாந்து) 74 .83 71 .8 77 .91
59 84 இலங்கை 74 .8 72 .81 76 .88
60 85 பஹ்ரைன் 74 .68 72 .18 77 .25
86 புதிய caledonia (பிரான்ஸ்) 74 .5 71 .52 77 .63
61 87 லித்துவேனியா 74 .44 69 .46 79 .69
62 88 மாக்கடோனியக் குடியரசு 74 .21 71 .73 76 .88
63 89 கட்டார் 74 .14 71 .6 76 .82
64 90 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் 74 .09 72 .21 76 .04
65 91 செயின்ட லூசியா 74 .08 70 .53 77 .88
66 92 ஓமன் 73 .62 71 .37 75 .99
67 93 அல்ஜீரியா 73 .52 71 .91 75 .21
94 மேற்கு கரை 73 .46 71 .68 75 .35
68 95 வெனிசுலா 73 .28 70 .24 76 .48
69 96 சுரிநாம் 73 .23 70 .52 76 .12
70 97 சாலமன் தீவுகள் 73 .16 70 .64 75 .81
71 98 லெபனான் 73 .15 70 .67 75 .77
72 99 ஜமைக்கா 73 .12 71 .43 74 .9
73 100 டொமினிக்க குடியரசு 73 .07 71 .34 74 .87
74 101 பார்படோஸ் 73 71 .02 75 .01
75 102 ஹங்கேரி 72 .92 68 .73 77 .38
76 103 மொரீசியஸ் 72 .88 68 .92 76 .9
76 103 துருக்கி 72 .88 70 .43 75 .46
76 103 மக்கள் சீனக் குடியரசு 72 .88 71 .13 74 .82
79 106 மலேசியா 72 .76 70 .05 75 .65
80 114 பிரேசில் 72 .70 69 .0 76 .50
81 107 செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் 72 .66 69 .81 75 .69
82 108 பல்கேரியா 72 .57 68 .95 76 .4
83 109 தாய்லாந்து 72 .55 70 .24 74 .98
84 110 ஆண்டிகுவா மற்றும் பார்பூடா 72 .42 70 .03 74 .94
85 111 செய்ச்சில்லீஸ் 72 .34 66 .98 77 .86
86 112 எஸ்ட்டோனியா 72 .3 66 .87 78 .07
87 113 கொலம்பியா 72 .27 68 .44 76 .24
115 காசா கரை 72 .16 70 .84 73 .54
88 116 ஆர்மீனியா 72 .12 68 .52 76 .29
89 117 வட கொரியா 71 .92 69 .18 74 .8
90 118 ரொமானியா 71 .91 68 .41 75 .62
91 119 எல் சால்வடோர் 71 .78 68 .18 75 .57
92 120 லாட்வியா 71 .6 66 .39 77 .1
93 121 எகிப்து 71 .57 69 .04 74 .22
94 122 சமோவா 71 .3 68 .49 74 .26
95 123 மொராக்கோ 71 .22 68 .88 73 .67
96 124 வியட்நாம் 71 .07 68 .27 74 .08
97 125 கேப் வெர்டெ 71 .02 67 .69 74 .44
98 126 நிக்கரகுவா 70 .92 68 .82 73 .13
99 127 பலௌ 70 .71 67 .54 74 .06
100 128 சிரியா 70 .61 69 .27 72 .02
100 128 மார்ஷல் தீவுகால் 70 .61 68 .61 72 .71
102 130 ஈரான் 70 .56 69 .12 72 .07
103 131 பிலிப்பைன்ஸ் 70 .51 67 .61 73 .55
104 132 மைக்க்ரோனேசிய கூட்டுநாடுகள் 70 .35 68 .52 72 .28
133 கிரீன்லாந்து (டென்மார்க்) 70 .23 66 .65 73 .9
105 134 மோல்ரோவா 70 .2 66 .51 74 .11
106 135 இந்தோனேசியா 70 .16 67 .69 72 .76
107 136 பெரு 70 .14 68 .33 72 .04
108 137 பிஜி 70 .12 67 .6 72 .76
108 137 ரொங்கா 70 .12 67 .6 72 .76
110 139 பெலாரஸ் 70 .05 64 .31 76 .14
111 140 கௌத்தமாலா 69 .69 67 .94 71 .52
112 141 ஹாண்டுராஸ் 69 .35 67 .78 70 .99
113 142 ஈராக் 69 .31 68 .04 70 .65
114 143 கிர்கிஸ்தான் 68 .81 64 .8 73 .02
115 144 துவூலு 68 .63 66 .38 70 .99
116 145 இந்தியா 68 .59 66 .28 71 .17
117 146 துர்க்மெனிஸ்தான் 68 .3 65 .23 71 .54
118 147 பெலைஸ் 68 .25 66 .44 70 .16
119 148 உக்ரைன் 67 .88 62 .16 73 .96
120 149 sao tome மற்றும் principe 67 .64 66 .03 69 .3
121 150 கசகிஸ்தான் 67 .22 61 .9 72 .84
122 151 மங்கோலியா 66 .99 64 .61 69 .48
123 152 டிரினிடாட் மற்றும் டொபாகோ 75 .98 76 .81 74 .12
124 153 கிழக்கு திமோர் 66 .6 64 .28 69 .04
125 154 பொலிவியா 66 .19 63 .53 68 .97
126 155 கயானா 66 .17 63 .52 68 .95
127 156 ஆசர்பைசான் 65 .96 61 .86 70 .66
128 157 ரஷ்யா 65 .87 59 .12 73 .03
129 158 பஹாமாஸ் 65 .66 62 .37 69 .02
130 159 பபுவா நியூகினியா 65 .62 63 .41 67 .95
131 160 கிரெனேடா 65 .21 63 .38 67 .05
132 161 உஸ்பெகிஸ்தான் 64 .98 61 .57 68 .56
133 162 மாலத்தீவுகள் 64 .76 63 .41 66 .19
134 163 தஜிகிஸ்தான் 64 .61 61 .6 67 .78
135 164 பாகிஸ்தான் 63 .75 62 .73 64 .83
136 165 நவூரு 63 .44 59 .85 67 .21
137 166 வனாடு 63 .22 61 .67 64 .84
138 167 வங்காளதேசம் 62 .84 62 .81 62 .86
139 168 கொமொரோஸ் 62 .73 60 .37 65 .15
140 169 ஏமன் 62 .52 60 .61 64 .54
141 170 மியன்மார் 62 .49 60 .29 64 .83
142 171 கிரிபாட்டி 62 .45 59 .41 65 .63
172 மயோட்டே (பிரான்ஸ்) 62 .16 59 .94 64 .45
143 173 மடகாஸ்கர் 62 .14 60 .23 64 .1
144 174 கம்போடியா 61 .29 59 .27 63 .4
145 175 நேபாளம் 60 .56 60 .78 60 .33
146 176 எரித்திரியா 59 .55 57 .88 61 .28
147 177 கானா 59 .49 58 .65 60 .35
148 178 டோகோ 57 .86 55 .81 59 .96
149 179 மக்களாட்சி முறையிலான காங்கோ குடியரசு 57 .2 54 .97 59 .5
150 180 ஹைட்டி 57 .03 55 .35 58 .75
151 181 செனகல் 56 .69 55 .34 58 .09
152 182 லாவோஸ் 55 .89 53 .82 58 .04
153 183 கென்யா 55 .31 55 .24 55 .37
154 184 பூடான் 55 .17 55 .38 54 .96
155 185 காம்பியா 54 .54 52 .68 56 .46
156 186 கேபான் 53 .99 52 .85 55 .17
157 187 மௌரிட்டானியா 53 .51 51 .24 55 .85
158 188 பெனின் 53 .44 52 .28 54 .63
159 189 காங்கோ குடியரசு 53 .29 52 .1 54 .52
160 190 கேமரூன் 52 .86 52 .15 53 .59
161 191 உகாண்டா 51 .75 50 .78 52 .73
162 192 புருண்டி 51 .29 50 .48 52 .12
163 193 தான்சானியா 50 .71 49 .41 52 .04
164 194 போட்ஸ்வானா 50 .58 51 .55 49 .58
165 195 கினீ 49 .65 48 .5 50 .84
166 196 ஈக்வெட்டோரியல் கினி 49 .51 48 .11 50 .95
166 196 மாலி 49 .51 47 .6 51 .46
168 198 எத்தியோப்பியா 49 .23 48 .06 50 .44
169 199 பர்க்கீனா ஃவாசோ(burkina faso) 49 .21 47 .68 50 .8
170 200 சூடான் 49 .11 48 .24 50 .03
171 201 கோட் டி ஐவரி 49 46 .43 51 .66
172 202 ருவாண்டா 48 .99 47 .87 50 .16
173 203 சோமாலியா 48 .84 47 .06 50 .69
174 204 நைஜீரியா 47 .44 46 .83 48 .07
175 205 சாட் 47 .2 46 .17 48 .27
176 206 கினி-பிசாவு 47 .18 45 .37 49 .04
177 207 நைஜர் 44 .03 44 .05 44
178 208 ஆப்கானிஸ்தான் 43 .77 43 .6 43 .96
179 209 மத்திய ஆப்பிரிக்க குடியரசு 43 .74 43 .69 43 .79
180 210 டிஜிபூட்டி (Djibouti) 43 .25 41 .88 44 .65
181 211 நமீபியா 43 .11 44 .39 41 .79
182 212 மலாவி 42 .98 43 .35 42 .61
183 213 தென் ஆப்பிரிக்கா 42 .45 43 .21 41 .66
184 214 மொசாம்பிக் 40 .9 41 .4 40 .4
185 215 சியரா லியோன் 40 .58 38 .36 42 .87
186 216 லைபீரியா 40 .39 38 .93 41 .89
187 217 லெசோதோ 39 .97 40 .73 39 .18
188 218 ஜிம்பாப்வே 39 .5 40 .62 38 .35
189 219 ஜாம்பியா 38 .44 38 .34 38 .54
190 220 அங்கோலா 37 .63 36 .73 38 .57
191 221 சுவாசிலாந்து 32 .23 31 .84 32 .62
உலக சராசரி 65 .82 63 .89 67 .84

ஐநா சபையின் பட்டியல்[தொகு]

தரவரிசை நாடு/பகுதி ஆயுள் எதிர்பார்ப்பு (ஆண்டுகள்)
ஒட்டுமொத்தம் ஆண் பெண்
world average 67 .2 65 .0 69 .5
1 ஜப்பான் 82 .6 79 .0 86 .1
2 ஹாங் கோங் 82 .2 79 .4 85 .1
3 ஐஸ்லாந்து 81 .8 80 .2 83 .3
4 ஸ்விட்சர்லாந்து 81 .7 79 .0 84 .2
5 ஆஸ்திரேலியா 81 .2 78 .9 83 .6
6 ஸ்பெயின் 80 .9 77 .7 84 .2
7 ஸ்வீடன் 80 .9 78 .7 83 .0
8 இசுரேல் 80 .7 78 .5 82 .8
9 மக்காவு 80 .7 78 .5 82 .8
10 பிரான்ஸ் 80 .7 77 .1 84 .1
11 கனடா 80 .7 78 .3 82 .9
12 இத்தாலி 80 .5 77 .5 83 .5
13 நியூஸிலாந்து 80 .2 78 .2 82 .2
14 நார்வே 80 .2 77 .8 82 .5
15 சிங்கப்பூர் 80 .0 78 .0 81 .9
16 ஆஸ்திரியா 79 .8 76 .9 82 .6
17 நெதர்லாந்து 79 .8 77 .5 81 .9
18 மார்ட்டினிக் (பிரான்ஸ்) 79 .5 76 .5 82 .3
19 கிரேக்கம் 79 .5 77 .1 81 .9
20 பெல்ஜியம் 79 .4 76 .5 82 .3
21 மால்ட்டா 79 .4 77 .3 81 .3
22 ஐக்கிய இராச்சியம் 79 .4 77 .2 81 .6
23 ஜெர்மனி 79 .4 76 .5 82 .1
24 வெர்ஜின் தீவுகள் (us) 79 .4 75 .5 83 .3
25 பின்லாந்து 79 .3 76 .1 82 .4
26 குவாதலூப்பு (பிரான்ஸ்) 79 .2 76 .0 82 .2
27 சானல் தீவுகள் (ஜெர்சி மற்றும் கெர்ன்சி) (ஐக்கிய இராச்சியம்) 79 .0 | 81 .5
28 சைப்ரஸ் 79 .0 76 .5 81 .6
29 அயர்லாந்துக் குடியரசு 78 .9 76 .5 81 .3
30 கோஸ்டா ரிகா 78 .8 76 .5 81 .2
31 பியெர்ட்டோ ரிக்கோ (usa) (us) 78 .7 74 .7 82 .7
32 லக்ஸம்பூர்க் (luxembourg) 78 .7 75 .7 81 .6
33 ஐக்கிய அரபு எமிரேட்டுகள் 78 .7 77 .2 81 .5
34 தென் கொரியா 78 .6 75 .0 82 .2
35 சிலி 78 .6 75 .5 81 .5
36 டென்மார்க் 78 .3 76 .0 80 .6
37 கியூபா 78 .3 76 .2 80 .4
38 ஐக்கிய அமெரிக்கா 78 .2 75 .6 80 .8
39 போர்ச்சுகல் 78 .1 75 .0 81 .2
40 ஸ்லோவேனியா 77 .9 74 .1 81 .5
41 குவைத் 77 .6 76 .0 79 .9
42 பார்படோஸ் 77 .3 74 .4 79 .8
43 புரூணை 77 .1 75 .0 79 .7
44 செக் குடியரசு 76 .5 73 .4 79 .5
45 ரீயூனியன் (பிரான்ஸ்) 76 .4 72 .3 80 .5
46 அல்பேனியா 76 .4 73 .4 79 .7
47 உருகுவே 76 .4 72 .8 79 .9
48 மெக்ஸிகோ 76 .2 73 .7 78 .6
49 பெலைஸ் 76 .1 73 .3 79 .2
50 புதிய caledonia (பிரான்ஸ்) 76 .1 72 .8 79 .7
51 பிரென்சு கயானா (பிரான்ஸ்) 75 .9 72 .5 79 .9
52 குரோசியா 75 .7 72 .3 79 .2
53 ஓமன் 75 .6 74 .2 77 .5
54 பஹ்ரைன் 75 .6 74 .3 77 .5
55 கட்டார் 75 .6 75 .2 76 .4
56 போலந்து 75 .6 71 .3 79 .8
57 பனாமா 75 .5 73 .0 78 .2
58 குவாம் ( ஐக்கிய அமெரிக்கா ) 75 .5 73 .3 77 .9
59 அர்ஜென்டினா 75 .3 71 .6 79 .1
60 நெதர்லாந்து அண்டலிசு (நெதர்லாந்து) 75 .1 71 .3 78 .8
61 ஈக்வெடார் 75 .0 72 .1 78 .0
62 பாசினியா ஹெர்ட்ஸகோவின 74 .9 72 .2 77 .4
63 ஸ்லோவேக்கியா 74 .7 70 .7 78 .5
64 மொண்டெனேகுரோ 74 .5 72 .4 76 .8
65 வியட்நாம் 74 .2 72 .3 76 .2
66 மலேசியா 74 .2 72 .0 76 .7
67 அரூபா (நெதர்லாந்து) 74 .2 71 .3 77 .1
68 மாசிடோனியா குடியரசு 74 .2 71 .8 76 .6
69 சிரியா 74 .1 72 .3 76 .1
70 பிரென்சு பாலினேசியா (பிரான்ஸ்) 74 .1 71 .7 76 .8
71 செர்பியா 74 .0 71 .7 76 .3
72 லிபியா 74 .0 71 .7 76 .9
73 துனிசியா (10% above உலகம் average) 73 .9 71 .9 76 .0
74 வெனிசுலா 73 .7 70 .9 76 .8
75 செயின்ட லூசியா 73 .7 71 .8 75 .6
76 பஹாமாஸ் 73 .5 70 .6 76 .3
77 பாலஸ்தீனம் பிரதேசம் 73 .4 71 .8 75 .0
78 ஹங்கேரி 73 .3 69 .2 77 .4
79 ரொங்கா 73 .3 72 .3 74 .3
80 பல்கேரியா 73 .0 69 .5 76 .7
81 லித்துவேனியா 73 .0 67 .5 78 .3
82 மக்கள் சீனக் குடியரசு 73 .0 71 .3 74 .8
83 நிக்கரகுவா 72 .9 69 .9 76 .0
84 கொலம்பியா 72 .9 69 .2 76 .6
85 மொரீசியஸ் 72 .8 69 .5 76 .2
86 சவூதி அரேபியா 72 .8[2] 70 .9 75 .3
87 லாட்வியா 72 .7 67 .3 77 .7
88 ஜமைக்கா 72 .6 70 .0 75 .2
89 ஜோர்டான் 72 .5 70 .8 74 .5
90 ரொமானியா 72 .5 69 .0 76 .1
91 இலங்கை 72 .4 68 .8 76 .2
92 பிரேசில் 72 .4 68 .8 76 .1
93 அல்ஜீரியா 72 .3 70 .9 73 .7
94 டொமினிக்க குடியரசு 72 .2 69 .3 75 .5
95 லெபனான் 72 .0 69 .9 74 .2
96 ஆர்மீனியா 72 .0 68 .4 75 .1
97 எல் சால்வடோர் 71 .9 68 .8 74 .9
98 துருக்கி 71 .8 69 .4 74 .3
99 பராகுவே 71 .8 69 .7 73 .9
100 பிலிப்பைன்ஸ் 71 .7 69 .5 73 .9
101 கேப் வெர்டெ 71 .7 68 .3 74 .5
102 செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரனடைன்ஸ் 71 .6 69 .5 73 .8
103 சமோவா 71 .5 68 .5 74 .8
104 பெரு 71 .4 68 .9 74 .0
105 எஸ்ட்டோனியா 71 .4 65 .9 76 .8
106 எகிப்து 71 .3 69 .1 73 .6
107 மொராக்கோ 71 .2 69 .0 73 .4
108 name=georgia (country) 71 .0 67 .1 74 .8
109 ஈரான் 71 .0 69 .4 72 .6
110 இந்தோனேசியா 70 .7 68 .7 72 .7
111 தாய்லாந்து 70 .6 66 .5 75 .0
112 கௌத்தமாலா 70 .3 66 .7 73 .8
113 சுரிநாம் 70 .2 67 .0 73 .6
114 ஹாண்டுராஸ் 70 .2 66 .9 73 .7
115 வனாடு 70 .0 68 .3 72 .1
116 டிரினிடாட் மற்றும் டொபாகோ 69 .8 67 .8 71 .8
117 பெலாரஸ் 69 .0 63 .1 75 .2
118 மோல்ரோவா 68 .9 65 .1 72 .5
119 பிஜி 68 .8 66 .6 71 .1
120 கிரெனேடா 68 .7 67 .0 70 .3
121 மைக்க்ரோனேசிய கூட்டுநாடுகள் 68 .5 67 .7 69 .3
122 மாலத்தீவுகள் 68 .5 67 .6 69 .5
123 உக்ரைன் 67 .9 62 .1 73 .8
124 ஆசர்பைசான் 67 .5 63 .8 71 .2
125 வட கொரியா 67 .3 65 .1 69 .3
126 உஸ்பெகிஸ்தான் (world average) 67 .2 64 .0 70 .4
127 கசகிஸ்தான் 67 .0 61 .6 72 .4
128 கயானா 66 .8 64 .2 69 .9
129 மங்கோலியா 66 .8 63 .9 69 .9
130 தஜிகிஸ்தான் 66 .7 64 .1 69 .4
131 மேற்கு சஹாரா 65 .9 64 .3 68 .1
132 கிர்கிஸ்தான் 65 .9 62 .0 69 .9
133 பூடான் 65 .6 64 .0 67 .5
134 பொலிவியா 65 .6 63 .4 67 .7
135 sao tome மற்றும் principe 65 .5 63 .6 67 .4
136 பாகிஸ்தான் 65 .5 65 .2 65 .8
137 ரஷ்யா 65 .5 59 .0 72 .6
138 கொமொரோஸ் 65 .2 63 .0 67 .4
139 இந்தியா 64 .7 63 .2 66 .4
140 லாவோஸ் 64 .4 63 .0 65 .8
141 மௌரிட்டானியா 64 .2 62 .4 66 .0
142 வங்காளதேசம் 64 .1 63 .2 65 .0
143 நேபாளம் 63 .8 63 .2 64 .2
144 சாலமன் தீவுகள் 63 .6 62 .7 64 .5
145 துர்க்மெனிஸ்தான் 63 .2 59 .0 67 .5
146 செனகல் 63 .1 61 .0 65 .1
147 ஏமன் 62 .7 61 .1 64 .3
148 மியான்மர் 62 .1 59 .0 65 .3
149 ஹைட்டி 60 .9 59 .1 62 .8
150 கிழக்கு திமோர் (10% below உலகம் average) 60 .8 60 .0 61 .7
151 கானா 60 .0 59 .6 60 .5
152 கம்போடியா 59 .7 57 .3 61 .9
153 ஈராக் 59 .5 57 .8 61 .5
154 காம்பியா 59 .4 58 .6 60 .3
155 மடகாஸ்கர் 59 .4 57 .7 61 .3
156 சூடான் 58 .6 57 .1 60 .1
157 டோகோ 58 .4 56 .7 60 .1
158 எரித்திரியா 58 .0 55 .6 60 .3
159 பபுவா நியூகினியா 57 .2 54 .6 60 .4
160 நைஜர் 56 .9 57 .8 56 .0
161 கேபான் 56 .7 56 .4 57 .1
162 பெனின் 56 .7 55 .6 57 .8
163 கினீ 56 .0 54 .4 57 .6
164 காங்கோ குடியரசு 55 .3 54 .0 56 .6
165 டிஜிபூட்டி (Djibouti) 54 .8 53 .6 56 .0
166 மாலி 54 .5 52 .1 56 .6
167 கென்யா (20% below உலகம் average) 54 .1 53 .0 55 .2
168 எத்தியோப்பியா 52 .9 51 .7 54 .3
169 நமீபியா 52 .9 52 .5 53 .1
170 தான்சானியா 52 .5 51 .4 53 .6
171 பர்க்கீனா ஃவாசோ(burkina faso) 52 .3 50 .7 53 .8
172 ஈக்வெட்டோரியல் கினி 51 .6 50 .4 52 .8
173 உகாண்டா 51 .5 50 .8 52 .2
174 போட்ஸ்வானா 50 .7 50 .5 50 .7
175 சாட் 50 .6 49 .3 52 .0
176 கேமரூன் 50 .4 50 .0 50 .8
177 புருண்டி 49 .6 48 .1 51 .0
178 தென் ஆப்பிரிக்கா 49 .3 48 .8 49 .7
179 கோட் டிவார் 48 .3 47 .5 49 .3
180 மலாவி 48 .3 48 .1 48 .4
181 சோமாலியா 48 .2 46 .9 49 .4
182 நைஜீரியா (30% below உலகம் average) 46 .9 46 .4 47 .3
183 மக்களாட்சி முறையிலான காங்கோ குடியரசு 46 .5 45 .2 47 .7
184 கினி-பிசாவு 46 .4 44 .9 47 .9
185 ருவாண்டா 46 .2 44 .6 47 .8
186 லைபீரியா 45 .7 44 .8 46 .6
187 மத்திய ஆப்பிரிக்க குடியரசு 44 .7 43 .3 46 .1
188 ஆப்கானிஸ்தான் 43 .8 43 .9 43 .8
189 ஜிம்பாப்வே 43 .5 44 .1 42 .6
190 அங்கோலா 42 .7 41 .2 44 .3
191 லெசோதோ 42 .6 42 .9 42 .3
192 சியரா லியோன் 42 .6 41 .0 44 .1
193 ஜாம்பியா 42 .4 42 .1 42 .5
194 மொசாம்பிக் 42 .1 41 .7 42 .4
195 சுவாசிலாந்து (40% below உலகம் average) 39 .6 39 .8 39 .4

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. சிஐஏ ஆதார புத்தகம் CIA - The World Factbook 2008 பரணிடப்பட்டது 2014-05-28 at the வந்தவழி இயந்திரம் – Rank Order - Life expectancy at birth]
  2. ஐநா வலைதளம் United Nations World Population Propsects: 2006 revision – Table A.17 for 2005-2010]
  1. http://www .ஜிப்ரால்டர்.gov .gi/gov_depts/statistics/ census_of_gibraltar_2001 .pdf மக்கள்தொகை கணக்கெடுப்பு of ஜிப்ரால்டர்2001
  2. official அரசாங்கம் estimate based on the 2004 மக்கள்தொகை கணக்கெடுப்பு sh ows a value of 74 .3 (2005) growing at 0 .1 per ஆண்டு . source: http://www .planning .gov .sa/home/ksa_ec onomy/english/2005/basic%20statistics26 .htm மத்திய துறை of statistics, ministry of planning .

இவற்றையும் பார்க்கவும்[தொகு]