கமரூன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கேமரூன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கமரூன் குடியரசு
République du Cameroun
கொடி சின்னம்
குறிக்கோள்: "Paix - Travail - Patrie"  (பிரெஞ்சு)
"அமைதி - வேலை - தாய்நாடு"
நாட்டுப்பண்: Ô Cameroun, Berceau de nos Ancêtres  (பிரெஞ்சு)
O Cameroon, Cradle of our Forefathers 1
தலைநகரம் யாவுண்டே
3°52′N 11°31′E / 3.867°N 11.517°E / 3.867; 11.517
பெரிய நகர் டுவாலா
ஆட்சி மொழி(கள்) பிரெஞ்சு, ஆங்கிலம்
அரசாங்கம் குடியரசு
 •  ஜனாதிபதி போல் பியா[1]
 •  தலைமை அமைச்சர் பிலேமோன் யாங்
விடுதலை பிரான்ஸ் இடமிருந்து
 •  தேதி ஜனவரி 1 1960
 •  ஐக்கிய இராச்சியம் ஆண்ட பகுதிகள் இணைப்பு அக்டோபர் 1 1961 
பரப்பு
 •  மொத்தம் 4,75,442 கிமீ2 (53வது)
1,83,568 சதுர மைல்
 •  நீர் (%) 0.57
மக்கள் தொகை
 •  ஜூலை 2013 கணக்கெடுப்பு 22,534,532[1] (56வது)
 •  2005 கணக்கெடுப்பு 17,463,836[2]
மொ.உ.உ (கொஆச) 2014 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $67,225 பில்லியன்[3] (84வது)
 •  தலைவிகிதம் $2,981 (130வது)
ஜினி (2007) 38.9[4]
Error: Invalid Gini value
மமேசு (2014) 0.512
தாழ் · 153வது
நாணயம் பிராங்க் (XAF)
நேர வலயம் மேஆநே (ஒ.அ.நே+1)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே+1)
அழைப்புக்குறி 237
இணையக் குறி .cm

கமரூன் குடியரசு (பிரெஞ்சு: République du Cameroun, ஆங்கிலம்:Republic of Cameroon) மத்திய, மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும். இதன் எல்லைகளாக மேற்கே நைஜீரியா, வடகிழக்கே சாட், கிழக்கே மத்திய ஆபிரிக்கக் குடியரசு, தெற்கே எக்குவடோரியல் கினி, காபோன், மற்றும் கொங்கோ குடியரசு ஆகியனவும் அமைந்துள்ளன. கமரூனின் கரையோரப் பகுதிகள் போன்னிப் பெருங்குடா, கினி வளைகுடா மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றில் அமைந்துள்ளன. கமரூனில் 200 வகையான இனக்குழுக்கள் உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்சு ஆகியன ஆட்சி மொழிகளாகும்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Cameroon". World Factbook. CIA. பார்த்த நாள் 24 September 2011.
  2. "Rapport de présentation des résultats définitifs" (PDF) (French). Institut national de la statistique. பார்த்த நாள் 21 July 2012.
  3. "Cameroon". International Monetary Fund. பார்த்த நாள் 1 October 2014.
  4. "Distribution of family income – Gini index". The World Factbook. CIA. பார்த்த நாள் 1 September 2009.

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கமரூன்&oldid=1988743" இருந்து மீள்விக்கப்பட்டது