உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்
Economic Community of West African States
மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் Economic Community of West African States அமைவிடம்
தலைமையகம்அபுஜா, நைஜீரியா
அதிகாரபூர்வ மொழிகள்ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம்
அங்கத்துவம்
தலைவர்கள்
• தலைவர்
ஐவரி கோஸ்ட் அலசான் வட்டாரா
• ஆணையத் தலைவர்
புர்க்கினா பாசோ காத்ரே டேசிரே வட்ராகோ
• அவைத் தலைவர்
நைஜீரியா ஐகி எக்வெரெமடு
நிறுவுதல்
• லேகோஸ் உடன்படிக்கை
28 மே 1975[1]
பரப்பு
• மொத்தம்
5,112,903 km2 (1,974,103 sq mi) (7வது)
மக்கள் தொகை
• 2011 மதிப்பிடு
300,000,000 (4வது)
• அடர்த்தி
49.2/km2 (127.4/sq mi)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2011 மதிப்பீடு
• மொத்தம்
US$ 703,279 பில்லியன்[2] (23வது)
• தலைவிகிதம்
US$ 2500 [3]
நேர வலயம்ஒ.அ.நே0 to +1
  1. If considered as a single entity.
  2. 2015 இல் எக்கோ நாணய அலகிற்கு மாற்றம்.
  3. எக்கோ அலகில் இணைய லைபீரியா விருப்பம் தெரிவித்துள்ளது.

மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States, சுருக்கமாக எக்கோவாஸ் (ECOWAS) என்பது பதினைந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு ஆகும். லேகோஸ் உடன்படிக்கையின் படி இந்த அமைப்பு 1975, மே 28 ஆம் நாள் மேற்காப்பிரிக்கப் பிராந்தியத்தில் பொருளாதார ஒருமைப்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கென அமைக்கப்பட்டது.

பிராந்தியத்தில் அமைதியைப் பேணும் படையாகவும் இந்த அமைப்பு செயல்படுகிறது[4]. ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம் ஆகிய மூன்று அதிகாரபூர்வ மொழிகளில் செயல்படுகிறது.

சில நாடுகள் இந்த அமைப்பில் இணைந்தும் விலகியும் உள்ளன. 1976 இல் கேப் வேர்ட் எக்கோவாசில் இணைந்தது, 2000 திசம்பரில் மூரித்தானியா விலகியது,[5][6].

தற்போதைய உறுப்பு நாடுகள்[தொகு]

 பெனின்
 புர்க்கினா பாசோ
 கேப் வர்டி
 ஐவரி கோஸ்ட்
 கம்பியா
 கானா
 கினியா
 கினி-பிசாவு
 லைபீரியா
 மாலி
 நைஜர்
 நைஜீரியா
 செனிகல்
 சியேரா லியோனி
 டோகோ

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "African Union". Archived from the original on 2011-02-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-07.
  2. IMF GDP data, September 2011
  3. IMF GDP data, September 2011
  4. Adeyemi, Segun (6 August 2003). "West African Leaders Agree on Deployment to Liberia". Jane's Defence Weekly. 
  5. Adeyemi, Segun (2002). "Fostering Regional Integration Through NEPAD Implementation: Annual Report, 2002, of the Executive Secretary Dr. Mohammed Ibn Chambas". Abuja ECOWAS இம் மூலத்தில் இருந்து 13 மே 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040513053822/http://www.sec.ecowas.int/sitecedeao/english/rapport/es_annual_report_2002.pdf. பார்த்த நாள்: 10 December 2010. 
  6. "Executive Secretary's Report". 2000. Archived from the original on 2007-05-28. பார்க்கப்பட்ட நாள் 10 December 2010.

வெளி இணைப்புகள்[தொகு]