துருக்மெனிஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(துர்க்மெனிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
துருக்மெனிசுத்தான்
Turkmenistan
Türkmenistan (Turkmen)
கொடி of துருக்மெசுத்தானின்
கொடி
சின்னம் of துருக்மெசுத்தானின்
சின்னம்
நாட்டுப்பண்: 
"துருக்மெனித்தானின் நாட்டுப்பண்
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
அமைவிடம்: துருக்மெனிஸ்தான்  (red)
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அசுகாபாத்
37°58′N 58°20′E / 37.967°N 58.333°E / 37.967; 58.333
ஆட்சி மொழி(கள்)துருக்மேனியம்[1]
மொழிகள்உருசியம்
இனக் குழுகள்
(2003)
மக்கள்துருக்மென்
அரசாங்கம்ஒருமுக தலைவர்-முறைக் குடியரசு (சட்டப்படி) ஒரு-கட்சி எதேச்சாதிகார சர்வாதிகாரம்[3] (de facto)
• தலைவர்
குர்பாங்குலி பெர்திமுகமேதொவ்
• சட்டமன்றத் தலைவர்
கூல்சாத் மாம்மதேவா
சட்டமன்றம்சட்டமன்றம்
அமைப்பு
• கீவா கானேட்டு
1511
30 ஏப்ரல் 1918
13 மே 1925
• விடுதலை அறிவிப்பு
22 ஆகத்து 1990
• சோவியத்தில் இருந்து விடுதலை
27 அக்டோபர் 1991
• அங்கீகாரம்
26 டிசம்பர் 1991
• நடப்பு அரசமைப்புச் சட்டம்
18 மே 1992
பரப்பு
• மொத்தம்
491,210 km2 (189,660 sq mi)[4] (52-வது)
• நீர் (%)
4.9
மக்கள் தொகை
• 2016 மதிப்பிடு
5,662,544[5] (117வது)
• அடர்த்தி
10.5/km2 (27.2/sq mi) (221வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$112.659 பில்.[6]
• தலைவிகிதம்
$19,526[6]
மொ.உ.உ. (பெயரளவு)2018 மதிப்பீடு
• மொத்தம்
$42.764 பில்.[6]
• தலைவிகிதம்
$7,411[6]
ஜினி (1998)40.8
மத்திமம்
மமேசு (2017)Green Arrow Up Darker.svg 0.706[7]
உயர் · 108-வது
நாணயம்மனாத்து (TMT)
நேர வலயம்ஒ.அ.நே+5 (TMT)
வாகனம் செலுத்தல்வலது
அழைப்புக்குறி+993
இணையக் குறி.tm

துருக்மெனிஸ்தான் (Turkmenistan) அல்லது துருக்மேனியா) என்பது மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாடாகும். இது 1991 வரை சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசாக இருந்தது. இதன் எல்லைகளில் தென்கிழக்கே ஆப்கானிஸ்தான், தென்மேற்கே ஈரான், வடகிழக்கே உஸ்பெகிஸ்தான், வடமேற்கே கசக்ஸ்தான், மேற்கே கஸ்பியன் கடல் ஆகியன அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் தொகையில் 87% இஸ்லாமியர்கள் ஆவர். இந்நாட்டின் சில பகுதிகளில் இயற்கை வளங்கள் நிறைந்தவையாக இருந்தாலும், நாட்டின் பெரும் பகுதி காரகும் பாலைவனத்தினால் நிறைந்துள்ளது. டிசம்பர் 21, 2006 வரையில் இந்நாட்டில் "சபர்முராட் நியாசொவ்" தலைமையில் அவரது மறைவு வரையில் ஒரு-கட்சி ஆட்சியே அமைந்திருந்தது. பெப்ரவரி 11, 2007 இல் அதிபர் தேர்தல்கள் இங்கு நடைபெற்று, கேர்பாங்குலி பேர்டிமுகமேதொவ் 89% வாக்குகளைப் பெற்று அதிபரானார்.

துருக்மெனிஸ்தான் வரைபடம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Turkmenistan's Constitution of 2008. constituteproject.org
  2. "Turkmenistan". CIA World Factbook. 12 ஜூன் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 25 November 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Turkmenistan country profile, Political Rights and Civil Liberties". Freedom House. 10 January 2018. 20 பிப்ரவரி 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 நவம்பர் 2018 அன்று பார்க்கப்பட்டது.
  4. Государственный комитет Туркменистана по статистике : Информация о Туркменистане : О Туркменистане பரணிடப்பட்டது 7 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம் : Туркменистан — одна из пяти стран Центральной Азии, вторая среди них по площади (491,21 тысяч км2), расположен в юго-западной части региона в зоне пустынь, севернее хребта Копетдаг Туркмено-Хорасанской горной системы, между Каспийским морем на западе и рекой Амударья на востоке.
  5. "World Population Prospects: The 2017 Revision". ESA.UN.org (custom data acquired via website). United Nations Department of Economic and Social Affairs, Population Division. 10 September 2017 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 6.2 6.3 "Turkmenistan". International Monetary Fund. 2 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "2018 Human Development Report". United Nations Development Programme. 2018. 14 செப்டம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 14 September 2018 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=துருக்மெனிஸ்தான்&oldid=3558819" இருந்து மீள்விக்கப்பட்டது