மின்னழுத்தம், அலையெண்ணின் படி நாடுகளின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதேசம் Type(s) of plug / socket மின்னழுத்தம் அலையெண் குறிப்புகள்
ஆப்கானிஸ்தான் C, D, F 240 V 50 Hz Voltage may vary from 160 to 280.
அல்பேனியா C, F 220 V 50 Hz
அல்ஜீரியா C, F 230 V 50 Hz
அமெரிக்க சோமா A, B, F, I 120 V 60 Hz
அன்டோரா C, F 220 V 50 Hz
அங்கோலா C 220 V 50 Hz
அங்கியுலா A (maybe B) 110 V 60 Hz
அன்டிகுவாவும் பர்புடாவும் A, B 230 V 60 Hz விமான நிலைய வலு 110V என தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ஜென்டீனா C, I 220 V 50 Hz உயிர், சமப்படுத்தி கம்பிகள் மற்ற நாடுகளுக்கு முரணாக தொடுக்கப்பட்டுள்ளன.
ஆர்மீனியா C, F 220 V 50 Hz
அருபா A, B, F 127 V 60 Hz Lago Colony 115 V
அவுஸ்திரேலியா I 240 V 50 Hz ஆஸ்திரேலியாவில் பொதுவாக பிரதான மின் வழங்கல் 240V,50 Hz . எனினும் சில விநியோகஸ்தர்கள் 230V வழங்குகின்றனர்..
அவுஸ்திரியா C, F 230 V 50 Hz
அஸர்பைஜான் C 220 V 50 Hz
அசோரசு B, C, F 220 V 50 Hz Ponta Delgada 110 V; to be converted to 220 V
பகாமாசு A, B 120 V 60 Hz
பாகாரேயின் G 230 V 50 Hz Awali 110 V, 60 Hz
பெல்லரிக் தீவுகள் C, F 220 V 50 Hz
வங்காளதேசம் A, C, D, G, K 220 V 50 Hz
பார்படோசு A, B 115 V 50 Hz
பெலரசு C 220 V 50 Hz
பெல்ஜியம் C, E 230 V 50 Hz
பெலிசு 110/220 V 60 Hz
பெனின் C, E 220 V 50 Hz
பெர்மியுடா A, B 120 V 60 Hz
பூட்டான் D, F, G, M 230 V 50 Hz
பொலிவியா A, C 220 V 50 Hz La Paz & Viacha 115 V
பொசுனியாவும் எர்செகோவினாவும் C, F 220 V 50 Hz
பொட்சுவானா D, G, M 231 V 50 Hz
பிரேசில் A, B, C, I 110 V/220 60 Hz Type I is becoming common as for 220 V outlets and appliances in 110 V areas. Dual-voltage wiring is rather common in Brazil – high-powered appliances, such as clothes dryers, tend to be 220 V even in 110 V areas. Note also that depending on the area, the exact voltage might be 110 V, 115 V, 127 V, 130 V, 220 V or 240 V. Also note that by 2009, Brazil will be converting to the IEC 60906-1 international plug which is similar to type J.
புருனை G 240 V 50 Hz
பல்கேரியா C, F 230 V 50 Hz
புர்கினா ஃபாசோ C, E 220 V 50 Hz
புருண்டி C, E 220 V 50 Hz
கம்போடியா A, C, G 230 V 50 Hz
கமரூன் C, E 220 V 50 Hz
கனடா A, B 120 V 60 Hz பொதுவாக 120V. உயர் பளு தேவைகளுக்கு 240V/ 60 Hz பயன்படுகிறது(துணி உலர்திகள், மின் சமையல் அடுப்புகள், மற்றும் எந்திர வகைகள்). பல கட்டிடங்கள் துவித மின்னழுத்தங்களுக்காக மின்னிணைப்பு செய்யப்பட்டுள்ள போதிலும் பொதுவாக 120V தனி மின்னழுத்த இணைப்பாகும். Type A outlets used for retrofit only, type B now required by code in new construction and renovation.
கேனரி தீவுகள் C, E, L 220 V 50 Hz
கேப் வேர்டே C, F 220 V 50 Hz
கேமன் தீவுகள் A, B 120 V 60 Hz
மத்திய ஆபிரிக்க குடியரசு C, E 220 V 50 Hz
சாட் D, E, F 220 V 50 Hz
செனல் தீவுகள் C, G 230 V 50 Hz
சிலி C, L 220 V 60 Hz
சீன மக்கள் குடியரசு A, C, I, unofficially G 220 V 50 Hz Most wall outlets simultaneously support types A, C, and I. The A and C types are together (flat with rounder ends) so that an A or C types can be used. The I type is next to the A C type.
கொலொம்பியா A, B 120 V 60 Hz
கொமொரோஸ் C, E 220 V 50 Hz
கொங்கோ குடியரசு C, E 230 V 50 Hz
காங்கோ மக்களாட்சிக் குடியரசு C, D 220 V 50 Hz
குக் தீவுகள் I 240 V 50 Hz
கொசுதாரிக்கா A, B 120 V 60 Hz
கோட்டே டிலோவேரே C, E 230 V 50 Hz
குரோசியா C, F 230 V 50 Hz
கியூபா A, B 110 V 60 Hz
சைப்பிரசு G 240 V 50 Hz
செக் குடியரசு E 230 V 50 Hz
டென்மார்க் C, K 230 V 50 Hz
திஜிபொதி C, E 220 V 50 Hz
டொமினிக்கா D, G 230 V 50 Hz
டொமினிகன் குடியரசு A, B 110 V 60 Hz
கிழக்குத் திமோர் C, E, F, I 220 V 50 Hz
ஈக்குவடோர் A, B 120 V 60 Hz
எகிப்து C 220 V 50 Hz
எல் சல்வடோர் A, B 115 V 60 Hz
எக்குவடோரியல் கினி C, E 220 V 50 Hz
எரித்திரியா C 230 V 50 Hz
எஸ்தோனியா F 230 V 50 Hz
எதியோப்பியா D, J, L 220 V 50 Hz
பரோயே தீவுகள் C, K 220 V 50 Hz
போக்லாந்து தீவுகள் G 240 V 50 Hz
பீஜி I 240 V 50 Hz
பின்லாந்து C, F 230 V 50 Hz
பிரான்ஸ் C, E 230 V 50 Hz
பிரெஞ்சு கினீயா C, D, E 220 V 50 Hz
காசா C, H, M 230 V 50 Hz (see Israel in this list)
காபொன் C 220 V 50 Hz
கம்பியா G 230 V 50 Hz
யேர்மனி C, F 230 V 50 Hz Type F ("Schuko", short for "Schutzkontakt") is standard. Type C Plugs ("Euro-Stecker") are common, especially for low-power devices. Type C wall sockets are very uncommon, and exist only in very old installations. The Soviet GOST standard (similar to Schuko but with smaller pins) is sometimers seen in parts of Eastern Germany
கானா D, G 230 V 50 Hz
கிப்ரல்டார் C, G 240 V 50 Hz
கிரீசு C, F 220 V 50 Hz
கிறீன்லாந்து C, K 220 V 50 Hz
கிரெனடா G 230 V 50 Hz
கௌதலூபே C, D, E 230 V 50 Hz
குவாம் A, B 110 V 60 Hz
கோதமாலா A, B 120 V 60 Hz
கினியா C, F, K 220 V 50 Hz
கினி-பிசாவு C 220 V 50 Hz
கயானா A, B, D, G 240 V 60 Hz
எய்ட்டி A, B 110 V 60 Hz
ஒண்டூராஸ் A, B 110 V 60 Hz
சீன மக்கள் குடியரசு G, while D & M are used in old installations. M is still official when required current rating is between 13~15A 220 V 50 Hz Largely based on UK system. A 'shaver' socket (similar to Type C) is sometimes found in bathrooms that will provide low current to some other plug types. These almost always have a 110 V socket and a 220 V socket in the same unit, or a switch to select voltage, which are sometimes labelled as 110 V and 220 V. Not so common in HK as in the UK.
அங்கேரி C, F 230 V 50 Hz
ஐசுலாந்து C, F 230 V 50 Hz
இந்தியா C, D, M 230 V 50 Hz
ஈராக் C 230 V 50 Hz
ஈரான் C, D, G 230 V 50 Hz
அயர்லாந்து G (D and M sometimes on old installations, as in the UK; F on some very early installations) 230 V (formerly 220v) 50 Hz G Sockets and plugs standard as defined by National_Standards_Authority_of_IrelandNSAI I.S. 401. 'Shaver socket' sometimes seen (as in the UK); Type F ("Side Earth") plugs occasionally seen in old houses probably because much of the early Irish electrical network was built with assistance from Siemens AGSiemens.
மனித தீவுகள் C, G 240 V 50 Hz
இசுரேல் C, H, M 230 V 50 Hz Most modern sockets accept both type C and type H plugs. Type M sockets are used for air conditioningair conditioners. Identical plugs and sockets also used in Israel/Palestinian National AuthorityPalestine West Bank and all of the Gaza Strip
இத்தாலி C, F, L 220 V 50 Hz
யமேக்கா A, B 110 V 50 Hz
யப்பான் A, B 100 V 50/60 Hz Eastern Japan 50 Hz (Tokyo, Kawasaki, KanagawaKawasaki, Sapporo, HokkaidoSapporo, Yokohama, and [[Sendai, Miyagi
யோர்தான் B, C, D, F, G, J 230 V 50 Hz
கென்யா G 240 V 50 Hz
கசகிசுதான் C 220 V 50 Hz
கிரிபாட்டி I 240 V 50 Hz
வட கொரியா C 220 V 50 Hz
தென் கொரியா C, F 220 V 60 Hz Type F likely to be found in offices and hotels. 110 V power with plugs A & B (under Japanese colonisation influence) was previously used but is being phased out. Older buildings may still have this, and some hotels offer both 110 V and 220 V service. Switches and outlets fit American-sized boxes.
குர்திஸ்தான் A, B, C, D, E, F, G 230 v 50 Hz
குவெய்த் C, G 240 V 50 Hz
கிர்கிசுதான் C
லாவோஸ் A, B, C, E, F 230 V 50 Hz
லத்வியா C, F 220 V 50 Hz
லெபனான் A, B, C, D, G 110/200 V 50 Hz
லெசோத்தோ M 220 V 50 Hz
லைபீரியா A, B, C, F 120 /240V 50/60 Hz Previously 60 Hz, now switching to 50 Hz. Many private power plants are still 60 Hz. Types A & B are used for 110 V; C & F are used for 230/240 V. It is highly recommended to verify the voltage with a tester before plugging appliances in, no matter the outlet! (As of early 2005 there is no centralized power company in Liberia. All electricity is privately generated.)
லிபியா D 127 V 50 Hz Barce, Benghazi, Derna, Sebha & Tobruk 230 V
லித்துவேனியா C, F 220 V 50 Hz
லெய்செஸ்டீன் C, J 230 V 50 Hz Swiss Norm, C only in the form CEE 7/16
லக்சம்பேர்க் C, F 220 V 50 Hz
மக்காவோ D, M, G, a small number of F 220 V 50 Hz No official standards there. However, in the Macao-HK Ferry Pier built by Portuguese Government before handover the standard was E & F. After handover, Macau adopted G in both government and private buildings.
மசிடோனியா C, F 220 V 50 Hz
மடகாஸ்கர் C, D, E, J, K 127/220 V 50 Hz
மதீரா C, F 220 V 50 Hz
மலாவி G 230 V 50 Hz
மலேசியா G, M for heavy appliances, especially air conditioners 240 V 50 Hz Penang 230 V. Type C plugs are very common with AV equipments and other low-powered equipments. Plugged using widely-available adapters or forced into type G sockets by pushing down the shutter. The latter is widely practised, although hazardous.
மாலைதீவுகள் A, D, G, J, K, L 230 V 50 Hz
மாலி C, E 220 V 50 Hz
மால்ட்டா G 230 V 50 Hz
மர்தினிக்கு C, D, E 220 V 50 Hz
மௌரித்தானியா C 220 V 50 Hz
மொரிசியசு C, G 230 V 50 Hz
மெக்சிகோ A, B 120 V 60 Hz Type B becoming more common. Voltage can vary 110 to 135 depending on local transformer. Split phase (often incorrectly termed two phase) is commonly available and local electricians are apt to wire both to a type A/B socket to give 240 V for air conditioning or washing machine/dryers: beware, there is never a warning!
மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் A, B 120 V 60 Hz
மோல்டோவா C
மொனாகோ C, D, E, F 127 /220V 50 Hz
மொங்கோலியா C, E 230 V 50 Hz
மொண்சுராட் A, B 230 V 60 Hz
மொரோக்கோ C, E 127/220 V 50 Hz Conversion to 220 V only underway
மொசாம்பிக் C, F, M 220 V 50 Hz Type M found especially near the border with South Africa, including in the capital, Maputo.
மியான்மார் C, D, F, G 230 V 50 Hz Type G found primarily in better hotels. Also, many major hotels chains are said to have outlets that will take Type I plugs and perhaps other types.
நமீபியா D, M 220 V 50 Hz
நவுரு I 240 V 50 Hz
நேபாளம் C, D, M 230 V 50 Hz
ஒல்லாந்து C, F 230 V 50 Hz
நெதர்லாந்து அண்டிலிசு A, B, F 127/220 V 50 Hz
நியு கலிடோனியா F 220 V 50 Hz
நியூசிலாந்து I 230 V 50 Hz .
நிக்கராகுவா A, B 120 V 60 Hz
நைகர் A, B, C, D, E, F 220 V 50 Hz
நைஜீரியா D, G 240 V 50 Hz
நோர்வே C, F 230 V 50 Hz
ஒகினாவா A, B, I 100 V 60 Hz Military facilities 120 V
ஓமான் C, G 240 V 50 Hz Voltage variations common
பாக்கிஸ்தான் C, D 220 V 50 Hz Karachi Electric Supply Corporation (KESC) output is 240 volts and 50 Hz. Voltage fluctuations and power outages are common throughout the country with the exception of the national capital Islamabad.
பனாமா A, B 110 V 60 Hz Panama City 120 V
பப்புவா நியூகினியா I 240 V 50 Hz
பராகுவே C 220 V 50 Hz
பெரூ A, B, C 220 V 60 Hz Talara 110/220 V; Arequipa 50 Hz
பிலிபைன்சு A, B, C 220 V 60 Hz In some homes type C sockets deliver 110V/60 Hz
போலந்து C, E 230 V 50 Hz
போர்த்துக்கல் C, F 220 V[1] 50 Hz
புவேர்ட்டோ ரிக்கோ A, B 120 V 60 Hz
கட்டார் D, G 240 V 50 Hz
ரீயூனியன் E 220 V 50 Hz
ருமேனியா C, F 230 V 50 Hz virtually identical to German standards
ரஷ்யா C, F 220 V 50 Hz The former USSR (along with much of Eastern Europe) uses type GOST sockets with 4.0 mm pins instead of the 4.8mm standard used by West European (Schuko) Plugs
ருவாண்டா C, J 230 V 50 Hz
செயின்ட் கிட்சும் நெவிசும் D, G 230 V 60 Hz
செயின்ட் லூசியா G 240 V 50 Hz
செயின்ட் வின்செண்டும் கிரெனேடின்சும் A, C, E, G, I, K 230 V 50 Hz
சவூதி அரேபியா A, B, F, G 127/220 V 60 Hz
செனகல் C, D, E, K 230 V 50 Hz
செர்பியாவும் மொண்டெனேகுரோவும் C, F 220 V 50 Hz
சிஷெல்ஸ் G 240 V 50 Hz
சியெரா லியொன் D, G 230 V 50 Hz
சிங்கப்பூர் G, D, M 230 V 50 Hz Type A and C adaptors are widely available from shops as an extension set of 2 to 5 sets of sockets; most commonly used for audio and video equipment.
சிலவாக்கியா C, E 230 V 50 Hz
சிலவேனியா C, F 230 V 50 Hz 360 V used for heavy duty applications.
சோமாலியா C 220 V 50 Hz
தென்னாபிரிக்கா M 220 V 50 Hz Grahamstown & Port Elizabeth 250 V; also found in King Williams Town
ஸ்பெயின் C, F 220 V 50 Hz
இலங்கை D, M, G 230 V 50 Hz Increased use of type G in new houses/establishments. Mainly in Colombo and high end hotels.
சூடான் C, D 230 V 50 Hz
சுரிநாம் C, F 127 V 60 Hz
சுவாசிலாந்து M 230 V 50 Hz
சுவீடன் C, F 230 V 50 Hz
சுவிற்சர்லாந்து C, J 230 V 50 Hz C only in the form CEE 7/16
சிரியா C, E, L 220 V 50 Hz
தட்டி A, B, E 110/220 V 60 Hz
தாஜிக்ஸ்தான் C, I 220 V 50 Hz
சீன குடியரசு A, B 110 V 60 Hz the system was influenced by Japanese occupation
தான்ஸானியா D, G 230 V 50 Hz
தாய்லாந்து A, B, C 220 V 50 Hz Some outlets are a combination of type A and C and can accept either type plug. Newer outlets have a grounding hole that can also accommodate type B plugs
டோகோ C 220 V 50 Hz Lome 127 V
டொங்கா I 240 V 50 Hz
திரினிடாட்டும் டொபாகோவும் A, B 115 V 60 Hz
துனீசியா C, E 230 V 50 Hz
துருக்கி C, F 230 V 50 Hz
துருக்மெனிஸ்தான் B, F 220 V 50 Hz
உகண்டா G 240 V 50 Hz
உக்ரேன் C, F 230 V 50 Hz
ஐக்கிய அரபு அமீரகம் C, D, G 220 V 50 Hz
ஐக்கிய இராச்சியம் G (D and M seen in very old installs and specialist applications) 230 V -Formerly 240v (GB) 220v (NI) 50 Hz A 'shaver' socket (similar to Type C) is sometimes found in bathrooms that will provide low current to some other plug types. These almost always have a 110 V socket and a 230 V socket in the same unit, or a switch to select voltage, which are sometimes labelled as 115 V and 230 V. The G type socket often has a on-off switch on the socket. 110 V centre point earthed transformers are often used for industrial portable tools.
ஐக்கிய அமெரிக்க நாடுகள் A, B 120 V 60 Hz Standardised at 120 V. In practice, voltage ranges from 105 to 130 volts depending on location, but these are within tolerance. 240 V/60 Hz used for heavy duty applications (e.g. clothes driers, electric cook-stoves and machinery). Many buildings wired for dual voltage but 120 V is the norm in single voltage installations. Older systems used DC, 25 hertz, and even 50 hertz, but most have been replaced. Type A outlets used for retrofit only, type B now required by code in new construction and renovation.
உருகுவே C, F, I, L 230 V 50 Hz Type F becoming more common as a result of computer use. Neutral and live wires are reversed, as in Argentina.
உஸ்பெகிஸ்தான் C, I 220 V 50 Hz
வெனிசுலா A, B 120 V 60 Hz
வியட்நாம் A, C, G 220 V 50 Hz Type G found in newer hotels, primarily those built by Singaporean and Hong Kong developers.
வெர்ஜின் தீவுகள் A, B 110 V 60 Hz
மேற்கு சமோவா I 230 V 50 Hz
யேமன் A, D, G 230 V 50 Hz
சம்பியா C, D, G 230 V 50 Hz
சிம்பாப்வே D, G 220 V 50 Hz