கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு மூன்று எழுத்து நாட்டுக் குறியீட்டை தன் ஒவ்வொரு அங்கத்துவ மற்றும் அங்கத்துவமற்ற உறப்ப நாடுகளுக்கு வரையறுத்துள்ளது. இவை அலுவலக ரீதியா கண்டங்களின் கூட்மைப்பிற்கு (ஆசிய கால்பந்துக் கூட்டமைப்பு, ஆப்பிரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு, வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு, தென்னமெரிக்க கால்பந்துக் கூட்டமைப்பு, ஓசியானியா கால்பந்துக் கூட்டமைப்பு, ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்) வழங்கப்பட்டுள்ளன.
பீஃபா அங்கத்துவக் குறியீடு
[தொகு]
தற்போது 211 பீஃபா அங்கத்துவ நாடுகள் உள்ளன. அவற்றின் குறியீடுகள் பின்வருமாறு:[1]
பீஃபா அங்கத்துவம் அற்ற நாடுகளின் குறியீடுகள்
[தொகு]
முறைசாரா குறியீடுகள்
[தொகு]
உபயோகத்தில் அற்ற நாடுகளின் குறியீடுகள்
[தொகு]