உள்ளடக்கத்துக்குச் செல்

ஒண்டுராசு தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொண்டுராஸ்
அடைபெயர்லாஸ் கட்ரசோஸ்
லா பைகலர்
லா ஹொ
லா காரா கட்ரச்சா
கூட்டமைப்புFederación Nacional Autónoma de Fútbol de Honduras
மண்டல கூட்டமைப்புநடு அமெரிக்கக் காற்பந்து ஒன்றியம்
கண்ட கூட்டமைப்புவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்லூயி பெர்னாண்டோ சுயாரெசு
அணித் தலைவர்நோயல் வல்லடரெசு
Most capsஅமடொ குவாரா (138)[1]
அதிகபட்ச கோல் அடித்தவர்கார்லோசு பவோன் (58)[1]
தன்னக விளையாட்டரங்கம்எசுடேடியோ ஒலிம்பிக்கோ மெட்ரோபொலிட்டனோ
பீஃபா குறியீடுHON
பீஃபா தரவரிசை42 1
அதிகபட்ச பிஃபா தரவரிசை20 (செப்டம்பர் 2001)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை95 (நவம்பர் 1998)
எலோ தரவரிசை44
அதிகபட்ச எலோ23 (செப்டம்பர் 2001)
குறைந்தபட்ச எலோ104 (நவம்பர் 1971)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 குவாத்தமாலா 10–1 ஹொண்டுராஸ் ஒண்டுராசு
(குவாத்தமாலா நகரம், குவாத்தமாலா; 14 செப்டம்பர் 1921)
பெரும் வெற்றி
 Honduras 13–0 நிக்கராகுவா 
(சான் ஹொசே, கோஸ்ட்டா ரிக்கா; 13 மார்ச் 1946)
பெரும் தோல்வி
 குவாத்தமாலா 10–1 ஹொண்டுராஸ் ஒண்டுராசு
(குவாத்தமாலா நகரம், குவாத்தமாலா; 14 செப்டம்பர் 1921)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1982 இல்)
சிறந்த முடிவுசுற்று 1, 1982, 2010
கான்காகேஃப் தங்கக் கோப்பை
பங்கேற்புகள்15 (முதற்தடவையாக 1963 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1981
கோபா அமெரிக்கா
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2001 இல்)
சிறந்த முடிவு3வது, 2001

ஹொண்டுராஸ் தேசியக் காற்பந்து அணி, ஹொண்டுராசின் தேசியக் காற்பந்து அணியாகும். இதனை ஹொண்டுராஸ் காற்பந்து தேசியத் தன்னாட்சிக் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்துகிறது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பில் முன்னேறிவரும் ஓர் தேசிய அணியாக விளங்குகிறது. 2001ஆம் ஆண்டு கோபா அமெரிக்காவில் போட்டிகள் துவங்க ஒருநாள் இருக்கையில் அர்கெந்தீனா விலகிக் கொண்டமையால் கடைசிநேரத்தில் நுழைந்து மூன்றாமிடத்தை எட்டியதிலிருந்து இந்த அணியின் வளர்ச்சி நிலையாக உள்ளது. இதுவரை 1982, 2010,2014 என மூன்றுமுறை உலகக்கோப்பை காற்பந்து இறுதிப்போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Mamrud, Roberto; Stokkermans, Karel. "Players with 100+ Caps and 30+ International Goals". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2011.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)