ஈரான் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரான்
Shirt badge/Association crest
அடைபெயர்تیم ملی (Team Melli – The National Team)
شیران ایران (Shirane Iran – The Iranian Lions)
شاهزادگان پارسی (Shahzadehgane Parsi – The Princes of Persia)
ستارگان ایرانی (Setarehgane Irani – The Persian Stars)[1][2]
கூட்டமைப்புஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு (FFIRI)
فدراسیون فوتبال ایران
கண்ட கூட்டமைப்புAFC (ஆசியா)
தலைமைப் பயிற்சியாளர்Carlos Queiroz[3][4]
அணித் தலைவர்Javad Nekounam
Most capsAli Daei (149)
அதிகபட்ச கோல் அடித்தவர்Ali Daei (109)
தன்னக விளையாட்டரங்கம்Azadi Stadium
பீஃபா குறியீடுIRN
பீஃபா தரவரிசை33 Green Arrow Up Darker.svg 12
அதிகபட்ச பிஃபா தரவரிசை15 (சூலை 2005)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை122 (மே 1996)
எலோ தரவரிசை29
அதிகபட்ச எலோ15 (மே 2005)
குறைந்தபட்ச எலோ73 (சனவரி 1964)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
non-FIFA International
ஆப்கானித்தான் Afghanistan 0 – 0 Iran ஈரான்
(காபூல், ஆப்கானித்தான்; August 25, 1941[5])
FIFA International
 துருக்கி 6 – 1 Iran ஈரான்
(இசுதான்புல், துருக்கி; May 28, 1950[6])
பெரும் வெற்றி
ஈரான் Iran 19 – 0 குவாம் 
(தப்ரீசு, ஈரான்; November 24, 2000[7])
பெரும் தோல்வி
 தென் கொரியா 5 – 0 Iran ஈரான்
(தோக்கியோ, யப்பான்; May 28, 1958[8])  துருக்கி 6 – 1 Iran ஈரான்
(இசுதான்புல், துருக்கி; May 28, 1950[6])
உலகக் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1978 இல்)
சிறந்த முடிவுமுதல் சுற்று, 1978, 1998, 2006
ஆசியக் கோப்பை
பங்கேற்புகள்12 (முதற்தடவையாக 1968 இல்)
சிறந்த முடிவுவாகையர்; 1968, 1972, 1976

ஈரானிய தேசிய கால்பந்து அணி (Iran national football team; (Persian: تیم ملی فوتبال ایران‎)), பன்னாட்டுக் கால்பந்தாட்டப் போட்டிகளில் ஈரான் நாட்டின் சார்பாகப் பங்குபெறும் கால்பந்து அணியாகும்; இதனை, ஈரான் கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகிக்கிறது. அதிகாரபூர்வமற்ற, முதல் பன்னாட்டுப் போட்டியை ஆப்கானிஸ்தானுடன் 1941-ஆம் ஆண்டில் ஆடியது. பிஃபா அங்கீகரித்த, முதல் அதிகாரபூர்வ போட்டி துருக்கியுடன் 1950-ஆம் ஆண்டில் ஆடியது. சனவரி 2014 நிலவரப்படி, ஆசியாவில் முதல் இடத்திலும், உலக அளவில் 34-ஆம் இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[9]

குறிப்புதவிகள்[தொகு]

  1. "UAE 0-3 Iran: Team Melli Cruise Into Quarter-Finals". Goal.com. 24 ஜூன் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Iran 1-0 Russia: Khalatbari Strike Sinks The Sbornaya". Goal.com. 6 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 October 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-03-05 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2014-03-05 அன்று பார்க்கப்பட்டது.
  4. http://www.persianleague.com/the-news/1-latest-news/7639-aseman-airline-to-sponsor-team-melli.html Aseman Airline to sponsor Team Melli
  5. http://www.teammelli.com/matchdata/details/matches.php?
  6. 6.0 6.1 "Iran: Fixtures and Results". FIFA.com. 2015-03-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  7. "Biggest margin victories/losses (Fifa fact-Sheet)" (PDF). FIFA.com. மார்ச் 30, 2019 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. November 27, 2013 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  8. "Asian Games 1958 (Tokyo, Japan)". rsssf.
  9. "Iran: FIFA/Coca-Cola World Ranking". FIFA.com. 2011-07-23 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-07-02 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி); Unknown parameter |https://web.archive.org/web/20110723025402/http://www.fifa.com/associations/association= ignored (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]