துருக்கி தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருக்கி
Shirt badge/Association crest
அடைபெயர்Ay Yıldızlılar (The Crescent-Stars)
கூட்டமைப்புTürkiye Futbol Federasyonu (TFF)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
தலைமைப் பயிற்சியாளர்Fatih Terim
துணைப் பயிற்சியாளர்கிரேக்க நாடு Hamza Hamzaoğlu
அணித் தலைவர்Arda Turan
Most capsRüştü Reçber (120)
அதிகபட்ச கோல் அடித்தவர்Hakan Şükür (51)
பீஃபா குறியீடுTUR
பீஃபா தரவரிசை42 +3
அதிகபட்ச பிஃபா தரவரிசை5 (June 2004)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை67 (October 1993)
எலோ தரவரிசை36
அதிகபட்ச எலோ9 (November 2002)
குறைந்தபட்ச எலோ82 (November 1985)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
துருக்கி Turkey 2–2 உருமேனியா 
(இசுதான்புல், Turkey; October 26, 1923)[1]
பெரும் வெற்றி
துருக்கி Turkey 7–0 சிரியா 
(அங்காரா, Turkey; November 20, 1949) தென் கொரியா South Korea 0–7 Turkey துருக்கி
(Geneva, Switzerland; June 20, 1954)
துருக்கி Turkey 7–0 சான் மரீனோ 
(இசுதான்புல், Turkey; 10 November 1996)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 1954 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 2002
யூரோ
பங்கேற்புகள்3 (முதற்தடவையாக 1996 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 2008
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2003 இல்)
சிறந்த முடிவுமூன்றாம் இடம், 2003
துருக்கி தேசிய காற்பந்து அணி (2016)

துருக்கி தேசிய காற்பந்து அணி (Turkey national football team), சங்கக் கால்பந்துப் போட்டிகளில் துருக்கியின் சார்பில் பங்குபெறும் கால்பந்து அணியாகும். ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தின் உறுப்பு சங்கமான, துருக்கி கால்பந்துச் சங்கம் இதனை மேலாண்மை செய்கிறது.

துருக்கி தேசிய காற்பந்து அணி மூன்று முறை (1950, 1954 மற்றும் 2002) உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்குத் தகுதிபெற்றுள்ளது; ஆயினும், 1950-ஆம் ஆண்டுப் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டனர். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளுக்கும் மூன்று முறை தகுதிபெற்றுள்ளனர்; 1996, 2000 மற்றும் 2008. முக்கியத்துவம் வாயந்த போட்டிகளில் மூன்றுமுறை அரையிறுதியை எட்டியுள்ளனர்: 2002 உலகக்கோப்பை கால்பந்து, 2003 ஃபிஃபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி மற்றும் யூரோ 2008.

குறிப்புதவிகள்[தொகு]

  1. Since the Republic was not formally declared by the time of the event, the game was played between உருமேனியா and TFF. The city also was not consistently known as Istanbul in the English speaking world until 1930

வெளியிணைப்புகள்[தொகு]