1950 உலகக்கோப்பை காற்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1950 ஃபிஃபா உலகக்கோப்பை
IV Campeonato Mundial de Futebol[1]
1950 FIFA World Cup official logo
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுபிரேசில்
நாட்கள்24 சூன் – 16 சூலை
அணிகள்13 (3 கூட்டமைப்புகளில் இருந்து)
அரங்கு(கள்)(6 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் உருகுவை (2-ஆம் தடவை)
இரண்டாம் இடம் பிரேசில்
மூன்றாம் இடம் சுவீடன்
நான்காம் இடம் எசுப்பானியா
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்22
எடுக்கப்பட்ட கோல்கள்88 (4 /ஆட்டம்)
பார்வையாளர்கள்10,43,500 (47,432/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)பிரேசில் ஆடெமிர் (8 கோல்கள்)
1938
1954

1950 ஃபிஃபா உலகக்கோப்பை, 1950ஆம் ஆண்டு சூன் 24 முதல் சூலை 16 வரை பிரேசிலில் நடைபெற்ற நான்காவது உலகக்கோப்பை காற்பந்து போட்டியாகும். 1938ஆம் ஆண்டிற்கு பிறகு இரண்டாம் உலகப் போரால் 1942இலும் 1946இலும் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவில்லை. எனவே 12 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் உலகக்கோப்பை போட்டியாக இது அமைந்தது. இந்தப் போட்டியில் உருகுவே கால்பந்தாட்ட அணி இறுதிப் போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் போட்டி நடத்திய பிரேசில் நாட்டு அணியை வென்று கோப்பையை கைப்பற்றிது. இந்தப் போட்டியின்போது தான் உலகக்கோப்பை போட்டி வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பைக்கு ஃபிஃபா தலைவராக 25 ஆண்டுகள் பணியாற்றியதைப் பாராட்டும் விதமாக ஜூல்சு ரிமெட் கோப்பை என பெயரிடப்பட்டது.

பங்கேற்பாளர்கள்[தொகு]

ஐரோப்பா[தொகு]

வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கா[தொகு]

தென் அமெரிக்கா[தொகு]

முடிவுகள்[தொகு]

சுற்று 1[தொகு]

குழு A[தொகு]

இடம் அணி பிரே யூகோ சுவி மெக் வெ தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு
1 பிரேசில் - 2-0 2-2 4-0 3 2 1 0 8 2 5 சுற்று 2
2 யுகோசுலாவியா 0-2 - 3-0 4-1 3 2 0 1 7 3 4
3 சுவிட்சர்லாந்து 2-2 0-3 - 2-1 3 1 1 1 4 6 3
4 மெக்சிக்கோ 0-4 1-4 1-2 - 3 0 0 3 2 10 0

குழு B[தொகு]

இடம் Team எசு இங் சிலி ஐ.அ வெ தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு
1 எசுப்பானியா - 1-0 2-0 3-1 3 3 0 0 6 1 6 சுற்று 2
2 இங்கிலாந்து 0-1 - 2-0 0-1 3 1 0 2 2 2 2
3 சிலி 0-2 0-2 - 5-2 3 1 0 2 5 6 2
4 அமெரிக்க ஐக்கிய நாடு 1-3 1-0 2-5 - 3 1 0 2 4 8 2

குழு C[தொகு]

இடம் அணி சுவீ இதா பரா வெ தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு
1 சுவீடன் - 3-2 2-2 2 1 1 0 5 4 3 சுற்று 2
2 இத்தாலி 2-3 - 2-0 2 1 0 1 4 3 2
3 பரகுவை 2-2 0-2 - 2 0 1 1 2 4 1

குழு D[தொகு]

இடம் அணி உரு போலி வெ தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு
1 உருகுவை - 8-0 1 1 0 0 8 0 2 சுற்று 2
2 பொலிவியா 0-8 - 1 0 0 1 0 8 0

சுற்று 2[தொகு]

இடம் அணி உரு பிரே சுவீ எசு வெ தோ அடித்த கோல் எதிரான கோல் புள்ளிகள் குறிப்பு
1 உருகுவை - 2-1 3-2 2-2 3 2 1 0 7 5 5 போட்டியில் வெற்றி
2 பிரேசில் 1-2 - 7-1 6-1 3 2 0 1 14 4 4
3 சுவீடன் 2-3 1-7 - 3-1 3 1 0 2 6 11 2
4 எசுப்பானியா 2-2 1-6 1-3 - 3 0 1 2 4 11 1

மேற்சான்றுகள்[தொகு]

  1. போர்த்துக்கேய உச்சரிப்பில் [ˈkwaʁtu kɐ̃pjoˈnatu mũdʒiˈaw dʒi ˌfutʃiˈbɔw], தற்கால பிரேசிலிய உச்சரிப்பில்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=1950_உலகக்கோப்பை_காற்பந்து&oldid=3608751" இலிருந்து மீள்விக்கப்பட்டது