2006 உலகக்கோப்பை கால்பந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
2006 FIFA World Cup - ஜெர்மனி
FIFA Fußball-Weltmeisterschaft
Deutschland 2006
அதிகாரப்பூர்வ சின்னம்
அதிகாரப்பூர்வ சின்னம்
அணிகள் 32
(தகுதிச் சுற்றில் பங்கேற்றவை): 198)
இடம் ஜெர்மனி
நடைபெறும் ஆட்டங்கள் 64

2006 உலகக்கோப்பை கால்பந்து அல்லது 2006 பிபா (FIFA) உலகக்கோப்பை கால்பந்து போட்டித்தொடரின் இறுதிப்போட்டிகள் ஜெர்மனியில் ஜூன் 9 முதல் ஜூலை 9 2006 வரை நடைபெற்றன. தகுதிச் சுற்றில் போட்டியிட்ட 198 அணிகளிலிருந்து 32 அணிகள் இறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டன. இறுதிப் போட்டியில் இத்தாலி பிரான்சினைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.

ஜூன் 2000 -ஆம் ஆண்டில் ஜெர்மனி நாட்டிற்கு இப்போட்டியை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இவ்வுரிமைக்காக தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மொராக்கோ, பிரேசில் ஆகிய மற்ற நாடுகளும் போட்டியிட்டன.

ஆடு களங்கள்[தொகு]

மொத்தம் 12 ஜெர்மானிய நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன.

Germany WC.png

பெர்லின்
டார்ட்மண்ட்
பிரான்க்பர்ட்
Gelsenkirchen
ஹம்பர்க்
ஹனோவர்
Kaiserslautern
கலோன்
லைப்சிக்
மியூனிக்
நியூரம்பர்க்
ஸ்டுட்கார்ட்

அணிகள்[தொகு]

தகுதி பெற்ற நாடுகள்

குழுக்கள்[தொகு]

இறுதிப்போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் A,B,C,D,E,F,G,H எனும் எட்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.



குழு A குழு B குழு C குழு D
Flag of Germany.svg ஜெர்மனி Flag of England (bordered).svg இங்கிலாந்து Flag of Argentina.svg அர்ஜெண்டினா Flag of Mexico.svg மெக்சிகோ
Flag of Costa Rica (state).svg கோஸ்டா ரிகா Flag of Paraguay.svg பராகுவே {{{பெயர் விகுதியுடன்}}} கொடி ஐவரி கோஸ்ட் ஈரான் கொடி ஈரான்
போலந்தின் கொடி போலந்து {{{பெயர் விகுதியுடன்}}} கொடி திரினிடாட் டொபாகோ செர்பியா மொண்டெனேகுரோ கொடி செர்பியா மொண்டெனேகுரோ அங்கோலாவின் கொடி அங்கோலா
எக்குவடோரின் கொடி எக்குவடோர் சுவீடன் கொடி சுவீடன் Flag of the Netherlands நெதர்லாந்து போர்த்துகலின் கொடி போர்த்துகல்
குழு E குழு F குழு G குழு H
இத்தாலியின் கொடி இத்தாலி Flag of Brazil.svg பிரேசில் பிரான்சின் கொடி பிரான்ஸ் எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா
கானாவின் கொடி கானா குரோவாசியாவின் கொடி குரோவாசியா சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து உக்ரைனின் கொடி உக்ரைன்
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா தென் கொரியாவின் கொடி தென் கொரியா துனீசியாவின் கொடி துனீசியா
Flag of the Czech Republic செக் குடியரசு சப்பான் கொடி சப்பான் டோகோவின் கொடி டோகோ சவூதி அரேபியாவின் கொடி சவூதி அரேபியா

நேரடி ஒளிபரப்பு[தொகு]

உலகம் முழுதும் கால்பந்து ரசிகர்களை கவர்வதற்காக நூற்றுக்கும் அதிகமான தொலைக்காட்சி அலைவரிசைகளில் கால்பந்து போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன . இந்தியாவில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்த போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்தன . CAS ( Conditional Access System ) அமலாக்கத்தில் உள்ள சென்னை நகரத்தில் எஸ்.சி.வி நிறுவனம் சிறப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் ஈ.எஸ்.பி.என் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியை ஒளிபரப்பியது. இலங்கையில் அரச தொலைக்காட்சியான சனல் ஐ உலகக் கிண்ணப் போட்டிகளை ஒளிபரப்பியது,

வெளி இணைப்புகள்[தொகு]

ஆங்கிலம்[தொகு]

தமிழ்[தொகு]