உள்ளடக்கத்துக்குச் செல்

உக்ரைன் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உக்ரைன் தேசிய காற்பந்து அணி
கூட்டமைப்புஉக்ரைன் காற்பந்து கூட்டமைப்பு
கண்ட கூட்டமைப்புபீஃபா (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்ஒலிம்பிக் அரங்கு, கீவ்
பீஃபா குறியீடுUKR
பீஃபா தரவரிசை19 Increase 3 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை11 (பெப்ரவரி 2007)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை132 (செப்டம்பர் 1993)
எலோ தரவரிசை16 (9 செப்டம்பர் 2015)
அதிகபட்ச எலோ14 (நவம்பர் 2010)
குறைந்தபட்ச எலோ69 (29 மார்ச் 1995)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 உக்ரைன் 1–3 அங்கேரி <br/சுசுகோரத், உக்ரைன்; 29 ஏப்ரல் 1992)
பெரும் வெற்றி
 உக்ரைன் 9–0 சான் மரீனோ 
(லிவீவ், உக்ரைன்; 6 செப்டம்பர் 2013)
பெரும் தோல்வி
 குரோவாசியா 4–0 உக்ரைன் 
(சாகிரேப், குரோவாசியா; 25 மார்ச் 1995)
 எசுப்பானியா 4–0 உக்ரைன் 
(லைப்சிக், ஜெர்மனி; 14 சூன் 2006)
 செக் குடியரசு 4–0 உக்ரைன் 
(பிராகா, செக் குடியரசு; 6 செப்டம்பர் 2011)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2006 இல்)
சிறந்த முடிவுகாலிறுதிகள் (2006)
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி
பங்கேற்புகள்2 (முதற்தடவையாக 2012 இல்)
சிறந்த முடிவுகுழுநிலை (2012)

உக்ரைன் தேசிய காற்பந்து அணி (Ukraine national football team, உக்ரைனியன்: Збірна України з футболу) என்பது உக்ரைனின் தேசிய காற்பந்து அணியாகும். இது உக்ரைன் காற்பந்துக் கூட்டமைப்பினால் நிருவகிக்கப்படுகிறது. 1992 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்ற பின்னர் உக்ரைன் தனது முதலாவது பன்னாட்டுப் கால்பந்து போட்டியை 1992 ஏப்ரல் 29 அன்று அங்கேரிக்கு எதிராக விளையாடியது. 2006 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் உக்ரைன் அணி காலிறுதிக்குத் தகுதி பெற்று விளையாடியது. இதுவே அவ்வணி விளையாடிய முதலாவது முக்கிய வாகையாளர் போட்டித் தொடராகும்.[1] யூரோ 2012 போட்டியை நடத்திய நாடு என்ற வகையில் உக்ரைன் இப்போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது.[1] நான்கு ஆண்டுகளின் பின்னர், உக்ரைன் மீண்டும் யூரோ 2016 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது.

உக்ரைன் தேசிய அணி கீவ் நகரில் உள்ள ஒலிம்பிக் அரங்கில் தனது உள்ளக விளையாட்டுகளை விளையாடுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]