சாகிரேப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாகிரேப்
நகரம்
City of Zagreb
Grad Zagreb
The Square of Ban Josip Jelačić
The Square of Ban Josip Jelačić
Flag of சாகிரேப்
Flag
Coat of arms of சாகிரேப்
Coat of arms
அடைபெயர்(கள்): Beli Zagreb Grad (வெள்ளை சாகிரேப் நகரம்)
குரோசியாவில் சாகிரேப்பின் அமைவிடம்
குரோசியாவில் சாகிரேப்பின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 45°49′0″N 15°59′0″E / 45.81667°N 15.98333°E / 45.81667; 15.98333ஆள்கூற்று: 45°49′0″N 15°59′0″E / 45.81667°N 15.98333°E / 45.81667; 15.98333
நாடு குரோசியா
County சாகிரேப் நகரம்
RC diocese 1094
Free royal city 1242
Unified 1850
உப பிரிவுகள் 17 மாவட்டங்கள்
70 settlements
அரசு
 • வகை மேயர் கவுன்சில்
 • மேயர் மிலான் பான்டிக் (Milan Bandić)
 • நகர சபை
பரப்பளவு[1]
 • நகரம் 171
கடல்மட்டத்தில் இருந்து உயரம்[2] 158
உயர் ஏற்றம் 1,035
தாழ் ஏற்றம் 122
மக்கள்தொகை (2011)[3][4]
 • நகரம் 686
 • அடர்த்தி 4,130
 • நகர்ப்புறம் [[.
 • பெருநகர் 1
நேர வலயம் ம.ஐ.நே (ஒசநே+1)
 • Summer (பசேநே) ம.ஐ.கோ.நே (ஒசநே+2)
அஞ்சற் குறியீடு HR-10000
Area code +385 1
வாகனப் பதிவு ZG
இணையத்தளம் zagreb.hr

சாகிரேப் (ஆங்கிலம்:Zagreb), குரோசியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். இது நாட்டின் வடமேற்குப் பகுதியில் சாவா ஆற்றங்கரையில் மெட்வெட்னிக்கா மலைச் சரிவில் அமைந்துள்ளது. கடைசியாக நடைபெற்ற மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி 2011 இல் சாகிரேப்பின் மக்கட்தொகை 686,568[3] ஆகும். இதன் மாநகர மக்கட்தொகை 792,875[4] ஆகவும் சாகிரேப் பெருநகரப் பகுதியின் மக்கட்தொகை 1,288,000[5] ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "City of zagreb 2006". City of Zagreb, Statistics Department. பார்த்த நாள் 2008-01-25.
  2. (in Croatian and English) (PDF) Statistički ljetopis Grada Zagreba 2007.. 2007. ISSN 1330-3678. http://www1.zagreb.hr/zgstat/documents/Ljetopis%202007/STATISTICKI%20LJETOPIS%202007.pdf. பார்த்த நாள்: 2008-11-12. 
  3. 3.0 3.1 வார்ப்புரு:Croatian Census 2011 First Results
  4. 4.0 4.1 வார்ப்புரு:Croatian Census 2011 First Results
  5. City Mayors & Tann vom Hove (2010 [last update]). "City Mayors: Largest cities and their mayors in 2011 (Countries A-D)". citymayors.com. பார்த்த நாள் 29 June 2011. "City Mayors & Tann vom Hove"
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகிரேப்&oldid=1363484" இருந்து மீள்விக்கப்பட்டது