ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம்
UEFA logo 2012.png
UEFA member associations map.svg
சுருக்கம் யூஈஎஃப்ஏ
குறிக்கோள் உரை கால்பந்து குறித்த அக்கறை கொள்கிறோம்
உருவாக்கம் 15 சூன் 1954 (1954-06-15) (63 ஆண்டுகளுக்கு முன்னர்)
வகை விளையாட்டு அமைப்பு
தலைமையகம் சுவிஸர்லாந்தின் கொடி நியோன், சுவிட்சர்லாந்து
ஆள்கூறுகள் 46°22′16″N 6°13′52″E / 46.371009°N 6.23103°E / 46.371009; 6.23103
சேவைப் பகுதி ஐரோப்பா
உறுப்பினர்கள்
53 உறுப்பினர் சங்கங்கள்
ஆட்சி மொழி
ஆங்கிலம், பிரான்சியம், இடாய்ச்சு
தலைவர்
பிரான்சின் கொடி மிசேல் பிளாட்டினி[1]
துணைத் தலைவர்
துருக்கியின் கொடி செனெசு இர்சிக் [1]
பொதுச் செயலாளர்
இத்தாலியின் கொடி கியான்னி இன்பான்டினோ [2]
கௌரவத் தலைவர்
சுவீடன் கொடி லென்னர்ட் யோகன்சன் [1]
மைய்ய அமைப்பு
யூஈஎஃப்ஏ காங்கிரசு
தாய் அமைப்பு ஃபிஃபா
வலைத்தளம் www.UEFA.com

ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (Union of European Football Associations, பிரெஞ்சு: Union des Associations Européennes de Football,[3] பரவலான இதன் சுருக்கம் யூஈஎஃப்ஏ ) ஐரோப்பாவில் கால் பந்தாட்டத்திற்கான நிருவாக அமைப்பாகும். 53 தேசிய கால்பந்து சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பு ஐரோப்பாவின் தேசிய கால்பந்து சங்கங்களின் சார்பாக பன்னாட்டு விளையாட்டு அமைப்புகளில் சயல்படுகிறது. தவிர, தேசிய சங்கபோட்டிகளை நடத்துவதையும், பரிசுத்தொகைகள், ஊடக உரிமங்கள் மற்றும் பிற விதிமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது.

யூஈஃப்ஏ 1954ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் துவங்கியது. எப்பெ சுவார்ட்சு முதல் தலைவராகவும் ஆன்றி டிலௌனய் முதல் பொதுச் செயலாளராகவும் பணியாற்றினர். தற்போதையத் தலைவராக பிரான்சின் புகழ்பெற்ற கால்பந்து விளையாட்டாளர் மிசேல் பிளாட்டினி பொறுப்பாற்றுகிறார். தற்போது இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் நியோன் நகரில் உள்ளது.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/executivecommittee/index.html
  2. http://www.uefa.com/uefa/aboutuefa/organisation/generalsecretary/index.html
  3. "History – Overview". uefa.com. UEFA. பார்த்த நாள் 15 March 2010.)

வெளி இணைப்புகள்[தொகு]