எசுப்பானியா தேசிய காற்பந்து அணி
![]() | |||||||||||||||||
அடைபெயர் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
கூட்டமைப்பு | ரியல் பெடரேசியோன் எசுப்பானோலா டெ புட்பால் (RFEF) | ||||||||||||||||
கண்ட கூட்டமைப்பு | ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா) | ||||||||||||||||
தலைமைப் பயிற்சியாளர் | வின்சென்ட் டெல் பாஸ்க் | ||||||||||||||||
அணித் தலைவர் | ஐக்கர் காசில்லாசு | ||||||||||||||||
Most caps | ஐக்கர் காசில்லாசு (152) | ||||||||||||||||
அதிகபட்ச கோல் அடித்தவர் | டேவிட் வில்லா (56) | ||||||||||||||||
பீஃபா குறியீடு | ESP | ||||||||||||||||
பீஃபா தரவரிசை | 1 | ||||||||||||||||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 1 (சூலை 2008 – சூன் 2009, அக்டோபர் 2009 – மார்ச் 2010, சூலை 2010 – சூலை 2011, அக்டோபர் 2011 – நடப்பு) | ||||||||||||||||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 25 (மார்ச் 1998) | ||||||||||||||||
எலோ தரவரிசை | 2 | ||||||||||||||||
அதிகபட்ச எலோ | 1 (செப் 1920 – மே 1924, செப் – திச 1925, சூன் 2002, சூன் 2008 – சூன் 2009, சூலை 2010- சூன் 2013, செப்டம்பர் 2013) | ||||||||||||||||
குறைந்தபட்ச எலோ | 20 (சூன் 1969, சூன் 1981, நவம்பர் 1991) | ||||||||||||||||
| |||||||||||||||||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||||||||||||||||
![]() ![]() (பிரசெல்சு, பெல்ஜியம்; 28 ஆகத்து 1920) | |||||||||||||||||
பெரும் வெற்றி | |||||||||||||||||
![]() ![]() (மத்ரித், எசுப்பானியா; 21 மே 1933) | |||||||||||||||||
பெரும் தோல்வி | |||||||||||||||||
![]() ![]() (ஆம்ஸ்டர்டம், நெதர்லாந்து; 4 சூன் 1928) ![]() ![]() (இலண்டன், இங்கிலாந்து; 9 திசம்பர் 1931) | |||||||||||||||||
உலகக் கோப்பை | |||||||||||||||||
பங்கேற்புகள் | 14 (முதற்தடவையாக 1934 இல்) | ||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 2010 | ||||||||||||||||
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி | |||||||||||||||||
பங்கேற்புகள் | 9 (முதற்தடவையாக 1964 இல்) | ||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1964, 2008 மற்றும் 2012 | ||||||||||||||||
கோடை ஒலிம்பிக்சு | |||||||||||||||||
பங்கேற்புகள் | 10 (முதற்தடவையாக 1920 இல்) | ||||||||||||||||
சிறந்த முடிவு | வாகையாளர்கள், 1992 | ||||||||||||||||
கூட்டமைப்புகள் கோப்பை | |||||||||||||||||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2009 இல்) | ||||||||||||||||
சிறந்த முடிவு | இரண்டாமிடம், 2013 பிபா கூட்டமைப்பு கோப்பைப் போட்டி | ||||||||||||||||
Honours
|
எசுப்பானியத் தேசிய கால்பந்து அணி (எசுப்பானியம்: Selección de fútbol de España) பன்னாட்டு கால்பந்துப் போட்டிகளில் எசுப்பானியாவின் சார்பாக விளையாடும் அணி ஆகும். இதனை எசுப்பானிய அரச கால்பந்துக் கூட்டமைப்பு நிர்வகித்து வருகிறது. தற்போதைய பயிற்றுனராக வின்சென்ட் டெல் பாஸ்க் இருக்கிறார். இந்த எசுப்பானிய அணியை பொதுவழக்கில் La Roja ("சிவப்பு"), La Furia Roja ("சிவப்பு வெறி"), La Furia Española ("எசுப்பானிய வெறி") எனக் குறிப்பிடுகின்றனர்.[3][4] 1904இல் பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்தது. இதுவரை நடைபெற்ற 19 உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளில் பதின்மூன்றிலும் 14 ஐரோப்பியப் போட்டிகளில் ஒன்பதிலும் பங்கேற்றுள்ளது. மூத்த மற்றும் இளைய அணிகள் மொத்தம் 73 பன்னாட்டு கோப்பைகளை வென்றுள்ளன.
எசுப்பானியா 2010 உலகக்கோப்பை மற்றும் யூரோ 2012 கோப்பைகளை வென்று உலகக்கோப்பை மற்றும் ஐரோப்பியக் கோப்பைகளின் நடப்பு வாகையாளராவர். உலக எலோ தரவரிசையில் இரண்டாமிடத்தில் உள்ளனர்.[5] பிபா உலகத் தரவரிசையில் முதலாமிடத்தில் உள்ளனர். மேலும் யூரோ 2008இல் வென்றமையால் தொடர்ந்து மூன்று பன்னாட்டுக் கோப்பைகளை வென்ற ஒரே தேசிய அணியாக விளங்குகின்றனர். 29 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடையாத அணியாக உள்ளனர். இவற்றால் காற்பந்து விமரிசகர்களும், வல்லுனர்களும் முன்னாள் விளையாட்டாளர்களும் தற்போதைய எசுப்பானிய அணியை எக்காலத்திலும் உலகக் கால்பந்து வரலாற்றிலேயே மிகச்சிறந்த அணியாக மதிப்பிடுகின்றனர்.[6][7][8][9][10]
மேற்சான்றுகள்[தொகு]
- ↑ BBC (17 சூன் 2010). ""La Roja" from Miguel, Spain". 30 சூன் 2010 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "La Roja lean to the left". பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு. 16 சூன் 2009. 2011-10-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 சனவரி 2012 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter
|=
ignored (உதவி) - ↑ "La red social de aficionados de la Selección Española". Juegalaroja.com. 2012-06-24 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Otro junio de ilusión: todos con la Roja". Notas de fútbol. 8 சூன் 2009. 2012-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 சனவரி 2012 அன்று பார்க்கப்பட்டது. (எசுப்பானியம்)
- ↑ "World Football Elo Ratings". Eloratings.net. 2013-10-16. 2013-10-25 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Pitt-Brooke, Jack (3 சூலை 2012). "The greatest team of all time: Brazil 1970 v Spain 2012". The Independent (London: The Independent). Archived from the original on 2013-12-14. https://web.archive.org/web/20131214042508/http://www.independent.co.uk/sport/football/news-and-comment/the-greatest-team-of-all-time-brazil-1970-v-spain-2012-7905980.html. பார்த்த நாள்: 1 சூலை 2013.
- ↑ "Euro 2012: Are Spain the best team of all time?". BBC Sport. BBC. 14 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Klinsmann, Jurgen. "Klinsmann: Spain win over Italy would make them team of century". BBC. 14 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Carlisle, Jeff. "Why this Spain side is all-time best". ESPN. 14 சூலை 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Spain vs. Italy: Euro 2012 Final Not Enough to Crown Spain Best Ever". Bleacher Report. 30 சூன் 2013 அன்று பார்க்கப்பட்டது.
|first=
missing|last=
(உதவி)