இங்கிலாந்து தேசிய காற்பந்து அணி
![]() | |||
அடைபெயர் | மூன்று சிங்கங்கள் | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | கால்பந்துச் சங்கம் | ||
கண்ட கூட்டமைப்பு | யூஈஎஃப்ஏ (ஐரோப்பா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | ராய் ஆட்சன் | ||
துணைப் பயிற்சியாளர் | ரே லீவிங்டன்(Ray Lewington) | ||
அணித் தலைவர் | ஸ்டீவன் ஜெரார்ட்(Steven Gerrard) | ||
Most caps | பீட்டர் சில்டன் (Peter Shilton) (125) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | பாபி சார்ல்டன் (Bobby Charlton) (49) | ||
தன்னக விளையாட்டரங்கம் | வெம்பிளி விளையாட்டரங்கம் | ||
பீஃபா குறியீடு | ENG | ||
பீஃபா தரவரிசை | 13 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 3 (ஆகத்து 2012) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 27 (பெப்ரவரி 1996) | ||
எலோ தரவரிசை | 7 | ||
அதிகபட்ச எலோ | 1 (1872–1876 1892–1911 1966–1970 1987–1988) | ||
குறைந்தபட்ச எலோ | 13 (1936) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
![]() ![]() (Partick, Scotland; 31 சூலை 1872) | |||
பெரும் வெற்றி | |||
![]() ![]() (Belfast, Ireland; 31 சூலை 1882) | |||
பெரும் தோல்வி | |||
![]() ![]() (Budapest, Hungary; 23 மே 1954) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 14 (முதற்தடவையாக 1950 இல்) | ||
சிறந்த முடிவு | Winners: 1966 | ||
ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டி | |||
பங்கேற்புகள் | 8 (முதற்தடவையாக 1968 இல்) | ||
சிறந்த முடிவு | Third: 1968 Semi-finals: 1996 |
இங்கிலாந்து தேசிய கால்பந்து அணி (England national football team), பன்னாட்டு கால்பந்தாட்டப் போட்டிகளில் இங்கிலாந்தின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும்; இதனை, இங்கிலாந்தில் கால்பந்து விளையாட்டுக்கான மேலாண்மை அமைப்பான கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இசுக்கொட்லாந்துடன் இங்கிலாந்தும் உலகின் மிகப்பழமையான இரு தேசிய கால்பந்து அணிகளாகும்; இவ்விரு அணிகளும் 1872-ஆம் ஆண்டில் முதல் பன்னாட்டுக் கால்பந்துப் போட்டியை ஆடின. இங்கிலாந்தின் தன்னக விளையாட்டரங்கம், லண்டனிலுள்ள வெம்பிளி விளையாட்டரங்கம் ஆகும்.
இங்கிலாந்து அணியினர் 1966-ஆம் ஆண்டில் உலகக்கோப்பையை வென்றிருக்கின்றனர். அதன்பின்னர், அவர்களது சிறந்த உலகக்கோப்பை செயல்பாடு என்பது 1990-இல் அரையிறுதியை எட்டியது ஆகும். ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை இங்கிலாந்து அணியினர் வென்றதில்லை. அப்போட்டியில் அவர்களின் சிறந்த செயல்பாடு, 1968 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் அரையிறுதியை எட்டியது ஆகும்.