உள்ளடக்கத்துக்குச் செல்

யூரோ 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூரோ 2016
Championnat d'Europe de football 2016 (பிரெஞ்சு)
Le Rendez-Vous
சுற்றுப்போட்டி விவரங்கள்
இடம்பெறும் நாடுபிரான்சு
நாட்கள்10 சூன் – 10 சூலை 2016
அணிகள்24
அரங்கு(கள்)10 (10 நகரங்களில்)
இறுதி நிலைகள்
வாகையாளர் போர்த்துகல் (1-ஆம் தடவை)
இரண்டாம் இடம் பிரான்சு
போட்டித் தரவுகள்
விளையாடிய ஆட்டங்கள்51
எடுக்கப்பட்ட கோல்கள்108 (2.12 /ஆட்டம்)
பார்வையாளர்கள்24,27,303 (47,594/ஆட்டம்)
அதிக கோல்கள் எடுத்தவர்(கள்)பிரான்சு அந்துவான் கிரீசுமன் (6 கோல்கள்)[1]
சிறந்த இளம் ஆட்டக்காரர்போர்த்துகல் ரெனாட்டோ சான்செசு[2]
2012
2020

யூரோ 2016 (Euro 2016) எனப் பொதுவாக அழைக்கப்படும் 2016 யூஈஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்தாட்ட வாகையாளர் போட்டி (2016 UEFA European Championship) என்பது ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியத்தினால் (யூஈஎஃப்ஏ) நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பெறும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான ஆண்களுக்கான 15-வது ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியாகும். இப்போட்டிகள் பிரான்சில் 2016 சூன் 10 முதல் சூலை 10 வரை நடைபெற்றது.[3][4] முந்தையப் போட்டியின் வாகையாளரான எசுப்பானிய அணி 2008, 2012 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் 16வது சுற்றில் எசுப்பானியா இத்தாலியினால் தோற்கடிக்கப்பட்டு வெளியேறியது. பாரிசில் நடந்த இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 1-0 என்ற கணக்கில் போர்த்துகல் அணி பிரான்சை வென்று முதற்தடவையாக வாகையாளர் கோப்பையைக் கைப்பற்றியது.

1996-ஆம் ஆண்டிலிருந்து 16 அணிகள் பங்குபெறும் போட்டித்தொடராக இருந்த இப்போட்டித்தொடரில் 2016-இல் இருந்து 24 அணிகள் பங்குபெறும் வண்ணம் போட்டியமைப்பு முதற்தடவையாக மாற்றியமைக்கப்பெற்றது.[5] புதிய போட்டியமைப்பின்படி, 24 அணிகளும் ஆறு குழுக்களாக, ஒவ்வொரு குழுவிலும் நான்கு அணிகளாகப் போட்டியிட்டன. குழுநிலையில் வெற்றி பெற்ற முதலிரண்டு அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த நான்கு அணிகளும் இறுதிச் சுற்றுகளில் போட்டியிட்டன.

இப்போட்டிகளை நடத்துவதற்கு பிரான்சு, இத்தாலி, துருக்கி ஆகிய நாடுகள் போட்டியிட்டன. இவற்றில் பிரான்சு 2010 மே 28 இல் தெரிவு செய்யப்பட்டது.[6][7] பிரான்சின் பொர்தோ, லான்சு, லீல், லியோன், மர்சேய், நீஸ், பாரிஸ், சான்-டெனி, சான்-ஏத்தியென், துலூஸ் ஆகிய 10 நகரங்களில் உள்ள 10 விளையாட்டரங்குகளில் போட்டிகள் இடம்பெற்றன. பிரான்சு ஏற்கனவே 1960, 1984 போட்டிகளை தனது நாட்டில் நடத்தியிருந்தது. பிரான்சு 1984, 2000 போட்டிகளில் யூரோ கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.

இப்போட்டித் தொடரில் வெற்றிபெற்றதன் மூலம் போர்த்துகல் அணி 2017-இல் உருசியாவில் நடைபெறவிருக்கும் பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது.[8]

தகுதி பெற்ற நாடுகள்

[தொகு]
  இறுதிச்சுற்றுக்குத் தகுதியான நாடுகள்
  தகுதி பெறாத நாடுகள்
அணி முன்னர் பங்குபற்றிய இறுதிச்சுற்றுகள்[n 1]
 அல்பேனியா 0 (முதன்முறை)
 ஆஸ்திரியா 1 (2008)
 பெல்ஜியம் 4 (1972, 1980, 1984, 2000)
 குரோவாசியா 4 (1996, 2004, 2008, 2012)
 செக் குடியரசு[n 2] 5B (1996, 2000, 2004, 2008, 2012)
 இங்கிலாந்து 8B (1968, 1980, 1988, 1992, 1996, 2000, 2004, 2012)
 பிரான்சு 8 (1960, 1984, 1992, 1996, 2000, 2004, 2008, 2012)
 செருமனி 11 (1972, 1976, 1980, 1984, 1988, 1992, 1996, 2000, 2004, 2008, 2012)
 அங்கேரி 2 (1964, 1972)
 ஐசுலாந்து 0 (முதன்முறை)
 இத்தாலி 8 (1968, 1980, 1988, 1996, 2000, 2004, 2008, 2012)
 வட அயர்லாந்து 0 (முதன்முறை)
 போலந்து 2 (2008, 2012)
 போர்த்துகல் 6 (1984, 1996, 2000, 2004, 2008, 2012)
 அயர்லாந்து 2 (1988, 2012)
 உருமேனியா 4 (1984, 1996, 2000, 2008)
 உருசியா[n 3] 4 (1996, 2004, 2008, 2012)
 சிலவாக்கியா 0 (முதன்முறை)
 எசுப்பானியா 9 (1964, 1980, 1984, 1988, 1996, 2000, 2004, 2008, 2012)
 சுவீடன் 5 (1992, 2000, 2004, 2008, 2012)
 சுவிட்சர்லாந்து 3 (1996, 2004, 2008)
 துருக்கி 3 (1996, 2000, 2008)
 உக்ரைன் 1 (2012)
 வேல்சு 0 (முதன்முறை)
  1. அந்த ஆண்டுக்கான வெற்றி பெற்ற அணி தடிப்பு எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளது.. போட்டியை நடத்திய நாடு சாய்வு எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளது.
  2. 1960 முதல் 1992 வரை, செக் குடியரசு செக்கேசிலோவாக்கிய அணியில் போட்டியிட்டது.
  3. உருசியா 1960 முதல் 1988 வரை சோவியத் அணியிலும், 1992 இல் விடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாய அணியிலும் போட்டியிட்டது.

அரங்குகள்

[தொகு]
சான்-டெனி மர்சேய் லியோன் லீல்
பிரான்சு அரங்கு வேலொட்ரோம் அரங்கு லியோன்னே ஒலிம்பிக் பூங்கா பியேர்-மோரியா அரங்கு
48°55′28″N 2°21′36″E / 48.92444°N 2.36000°E / 48.92444; 2.36000 (Stade de France) 43°16′11″N 5°23′45″E / 43.26972°N 5.39583°E / 43.26972; 5.39583 (Stade Vélodrome) 45°45′56″N 4°58′52″E / 45.76556°N 4.98111°E / 45.76556; 4.98111 (Parc Olympique Lyonnais) 50°36′43″N 3°07′50″E / 50.61194°N 3.13056°E / 50.61194; 3.13056 (Stade Pierre-Mauroy)
இருக்கைகள்: 81,338 இருக்கைகள்: 67,394
(மேம்படுத்தப்பட்டது)
இருக்கைகள்: 59,286
(புதிய அரங்கு)
இருக்கைகள்: 50,186
(புதிய அரங்கு)
பாரிஸ் பொர்தோ
பிரின்செசு பூங்கா மாட்முட் அத்திலாந்திக்
48°50′29″N 2°15′11″E / 48.84139°N 2.25306°E / 48.84139; 2.25306 (Parc des Princes) 44°53′50″N 0°33′43″W / 44.89722°N 0.56194°W / 44.89722; -0.56194 (Bordeaux)
இருக்கைகள்: 48,712
(மேம்படுத்தப்பட்டது)
இருக்கைகள்: 42,115
(புதிய அரங்கு)
சான்-ஏத்தியென் நீஸ் லான்சு துலூஸ்
45°27′39″N 4°23′24″E / 45.46083°N 4.39000°E / 45.46083; 4.39000 (St Etienne) 43°42′25″N 7°11′40″E / 43.70694°N 7.19444°E / 43.70694; 7.19444 (Nice) 50°25′58.26″N 2°48′53.47″E / 50.4328500°N 2.8148528°E / 50.4328500; 2.8148528 (Lens) 43°34′59″N 1°26′3″E / 43.58306°N 1.43417°E / 43.58306; 1.43417 (Toulouse)
சொஃப்ருவா-கிசார் அரங்கு அல்லியான்சு இரிவியேரா அரங்கு பொலார்-தெலெலிசு அரங்கு முனிசிப்பால் அரங்கு
இருக்கைகள்: 41,965
(மேம்படுத்தப்பட்டது)
இருக்கைகள்: 35,624
(புதிய அரங்கு)
இருக்கைகள்: 38,223
(மேம்படுத்தப்பட்டது)
இருக்கைகள்: 33,150
(மேம்படுத்தப்பட்டது)

குறிப்பு: இருக்கைகள் எண்ணிக்கை யூரோ 2016 ஆட்டங்களுக்கானவை; அரங்கத்தின் முழுமையான கொள்ளளவு கூடுதலாக இருக்கலாம்..

குழுநிலை ஆட்டங்கள்

[தொகு]

குழுநிலையில் வெற்றி பெற்ற 1வது, 2வது அணிகளும், மூன்றாம் நிலையில் வந்த சிறந்த நான்கு அணிகளும் 16 அணிகளின் சுற்றுக்குத் தகுதி பெறுகின்றன.

குழு A

[தொகு]
நிலை அணி வெ தோ தகோ எகோ கோவே புள் தகுதி
1  பிரான்சு 3 2 1 0 4 1 +3 7 வெளியேறும் நிலைக்கு தகுதி
2  சுவிட்சர்லாந்து 3 1 2 0 2 1 +1 5 வெளியேறும் நிலைக்கு தகுதி
3  அல்பேனியா 3 1 0 2 1 3 -2 3
4  உருமேனியா 3 0 1 2 2 4 -2 1
பிரான்சு 2–1 உருமேனியா
ஜிரூட் Goal 57'
பயெட் Goal 89'
அறிக்கை இசுத்தான்கு Goal 65' (தண்ட உதை)
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 75,113[9]
நடுவர்: விக்டர் கசாய் (அங்கேரி)
அல்பேனியா 0–1 சுவிட்சர்லாந்து
அறிக்கை ஸ்கார் Goal 5'
பொலார்-தெலெலிசு அரங்கு, லான்சு
பார்வையாளர்கள்: 33,805[10]
நடுவர்: கார்லோசு கார்பலோ (எசுப்பானியா)

உருமேனியா 1–1 சுவிட்சர்லாந்து
ஸ்டான்கு Goal 18' (தண்ட உதை) அறிக்கை மெகுமெதி Goal 57'
பிரின்செசு பூங்கா, பாரிஸ்
பார்வையாளர்கள்: 43,576[11]
நடுவர்: செர்கே கராசெவ் (உருசியா)
பிரான்சு 2–0 அல்பேனியா
கிரீசுமன் Goal 90'
பாயெட் Goal 90+6'
அறிக்கை
வேலொட்ரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 63,670[12]
நடுவர்: விலி கொலம் (இசுக்கொட்லாந்து)

சுவிட்சர்லாந்து 0–0 பிரான்சு
அறிக்கை
பியேர்-மோரியா அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 45,616[13]
நடுவர்: தாமிர் ஸ்கோமினா (சுலோவீனியா)
உருமேனியா 0–1 அல்பேனியா
அறிக்கை சாதிக்கு Goal 43'
லியோன்னே ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 49,752[14]
நடுவர்: பாவெல் கிராலோவிச் (செக் குடியரசு)

குழு B

[தொகு]
நிலை அணி வெ தோ தகோ எகோ கோவே புள் தகுதி
1  வேல்சு 3 2 0 1 6 3 +3 6 வெளியேறும் நிலைக்கு தகுதி
2  இங்கிலாந்து 3 1 2 0 3 2 +1 5 வெளியேறும் நிலைக்கு தகுதி
3  சிலவாக்கியா 3 1 1 1 3 3 0 4 வெளியேறும் நிலைக்கு தகுதி
4  உருசியா 3 0 1 2 2 6 -4 1
வேல்சு 2–1 சிலவாக்கியா
பேல் Goal 10'
ரொப்சன்-கானு Goal 81'
அறிக்கை தூதா Goal 61'
பொர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 37,831[15]
நடுவர்: சுவெயின் மோயென் (நோர்வே)
இங்கிலாந்து 1–1 உருசியா
டயர் Goal 73' அறிக்கை வி. பெரெசூத்சுக்கி Goal 90+2'
வேலொட்ரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 62,343[16]
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

உருசியா 1–2 சிலவாக்கியா
குளாசுக்கோவ் Goal 80' அறிக்கை வெயிசு Goal 32'
ஆம்சிக் Goal 45'
பியேர்-மோரியா அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 38,989[17]
நடுவர்: தாமிச் ஸ்கோமினா (சுலோவீனியா)
இங்கிலாந்து 2–1 வேல்சு
வார்டி Goal 56'
ஸ்டரிட்ச் Goal 90+2'
அறிக்கை பேல் Goal 42'
பொலார்-தெலெலிசு அரங்கு, லான்சு
பார்வையாளர்கள்: 34,033[18]
நடுவர்: பெலிக்சு பிரிச் (செருமனி)

சிலவாக்கியா 0–0 இங்கிலாந்து
அறிக்கை
சொஃப்ருவா-கிசார் அரங்கு, சான்-ஏத்தியென்
பார்வையாளர்கள்: 39,051[19]
நடுவர்: கார்லோசு வெலாசுக்கோ கார்வாலோ (எசுப்பானியா)
உருசியா 0–3 வேல்சு
அறிக்கை ராம்சி Goal 11'
டெய்லர் Goal 20'
பேல் Goal 67'
முனிசிப்பால் அரங்கு, துலூஸ்
பார்வையாளர்கள்: 28,840[20]
நடுவர்: [யோனாசு எரிக்சன் (சுவீடன்)

குழு C

[தொகு]
நிலை அணி வெ தோ தகோ எகோ கோவே புள் தகுதி
1  செருமனி 3 2 1 0 3 0 +3 7 வெளியேறும் நிலைக்கு தகுதி
2  போலந்து 3 2 1 0 2 0 +2 7 வெளியேறும் நிலைக்கு தகுதி
3  வட அயர்லாந்து 3 1 0 2 2 2 0 3 வெளியேறும் நிலைக்கு தகுதி
4  உக்ரைன் 3 0 0 3 0 5 -5 0
போலந்து 1–0 வட அயர்லாந்து
மிலிக் Goal 51' அறிக்கை
அல்லியான்சு இரிவியேரா அரங்கு, நீஸ்
பார்வையாளர்கள்: 33,742[21]
நடுவர்: ஒவித்கியூ ஆட்டிகன் (உருமேனியா)
செருமனி 2–0 உக்ரைன்
முஸ்தாபி Goal 19'
இசுவைன்சுடைகர் Goal 90+2'
அறிக்கை
பியேர்-மோரியா அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 43,035[22]
நடுவர்: மார்ட்டின் அட்கின்சன் (இங்கிலாந்து)

உக்ரைன் 0–2 வட அயர்லாந்து
அறிக்கை மெக்கோலி Goal 49'
மெக்கின் Goal 90+6'
லியோன்னே ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 51,043[23]
நடுவர்: பாவெல் கிராலோவெச் (செக் குடியரசு)
செருமனி 0–0 போலந்து
அறிக்கை
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 73,648[24]
நடுவர்: ஜோன் புயிப்பர்சு (நெதர்லாந்து)

வட அயர்லாந்து 0–1 செருமனி
அறிக்கை கோமசு Goal 30'
பிரின்செசு பூங்கா, பாரிஸ்
பார்வையாளர்கள்: 44,125[25]
நடுவர்: கிளேமென்ட் டர்ப்பின் (பிரான்சு)
உக்ரைன் 0–1 போலந்து
அறிக்கை பிளாசிகோவ்சுக்கி Goal 54'
வேலொட்ரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 58,874[26]
நடுவர்: சிவெயின் மோயென் (நோர்வே)

குழு D

[தொகு]
நிலை அணி வெ தோ தகோ எகோ கோவே புள் தகுதி
1  குரோவாசியா 3 2 1 0 5 3 +2 7 வெளியேறும் நிலைக்கு தகுதி
2  எசுப்பானியா 3 2 0 1 5 2 +3 6 வெளியேறும் நிலைக்கு தகுதி
3  துருக்கி 3 1 0 2 2 4 -2 3
4  செக் குடியரசு 3 0 1 2 1 5 -3 1
துருக்கி 0–1 குரோவாசியா
அறிக்கை மோதிரிச் Goal 41'
பிரின்செசு பூங்கா, பாரிஸ்
பார்வையாளர்கள்: 43,842[27]
நடுவர்: யோனாசு எரிக்சன் (சுவீடன்)
எசுப்பானியா 1–0 செக் குடியரசு
பிக்கே Goal 87' அறிக்கை
முனிசிப்பால் அரங்கு, துலூஸ்
பார்வையாளர்கள்: 29,400[28]
நடுவர்: சைமன் மார்சீனியாக் (போலந்து)

செக் குடியரசு 2–2 குரோவாசியா
ஸ்கோடா Goal 76'
நேச்சிட் Goal 89' (தண்ட உதை)
அறிக்கை பெரிசிச் Goal 37'
ராக்கித்திச் Goal 59'
சொஃப்ருவா-கிசார் அரங்கு, சான்-ஏத்தியென்
பார்வையாளர்கள்: 38,376[29]
நடுவர்: மார்க் கிளாட்டன்பெர்க் (இங்கிலாந்து)
எசுப்பானியா 3–0 துருக்கி
மொராட்டா Goal 34'48'
நொலிட்டோ Goal 37'
அறிக்கை
அல்லியான்சு இரிவியேரா அரங்கு, நீஸ்
பார்வையாளர்கள்: 33,409[30]
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)

குரோவாசியா 2–1 எசுப்பானியா
என். கலினிச் Goal 45'
பெரிசிச் Goal 87'
அறிக்கை மொராட்டா Goal 7'
பொர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 37,245[31]
நடுவர்: ஜோன் கூப்பர்சு (நெதர்லாந்து)
செக் குடியரசு 0–2 துருக்கி
அறிக்கை யில்மாசு Goal 10'
டூஃபான் Goal 65'
பொலார்-தெலெலிசு அரங்கு, லான்சு
பார்வையாளர்கள்: 32,836[32]
நடுவர்: வில்லி கொலம் (இசுக்கொட்லாந்து)

குழு E

[தொகு]
நிலை அணி வெ தோ தகோ எகோ கோவே புள் தகுதி
1  இத்தாலி 3 2 0 1 3 1 +2 6 வெளியேறும் நிலைக்கு தகுதி
2  பெல்ஜியம் 3 2 0 1 4 2 +2 6 வெளியேறும் நிலைக்கு தகுதி
3  அயர்லாந்து 3 1 1 1 2 4 -2 4 வெளியேறும் நிலைக்கு தகுதி
4  சுவீடன் 3 0 1 2 1 3 -2 1
அயர்லாந்து 1–1 சுவீடன்
ஊலகான் Goal 48' அறிக்கை கிளார்க் Goal 71' (சுய கோல்)
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 73,419[33]
நடுவர்: மிலோராத் மாசிச் (செர்பியா)
பெல்ஜியம் 0–2 இத்தாலி
அறிக்கை கியாச்செரினி Goal 32'
பெல்லே Goal 90+3'
லியோன்னே ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 55,408[34]
நடுவர்: மார்க் பிளாட்டன்பர்க் (இங்கிலாந்து)

இத்தாலி 1–0 சுவீடன்
ஏடெர் Goal 88' அறிக்கை
முனிசிப்பால் அரங்கு, துலூஸ்
பார்வையாளர்கள்: 29,600[35]
நடுவர்: விக்டர் கசாய் (அங்கேரி)
பெல்ஜியம் 3–0 அயர்லாந்து
ஆர். லுக்காக்கு Goal 48'70'
விட்செல் Goal 61'
அறிக்கை
பொர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 39,493[36]
நடுவர்: சூனைட் சாக்கிர் (துருக்கி)

சுவீடன் 0–1 பெல்ஜியம்
அறிக்கை நைங்கோலன் Goal 84'
அல்லியான்சு இரிவியேரா அரங்கு, நீஸ்
பார்வையாளர்கள்: 34,011[37]
நடுவர்: பெலிக்சு பிரைக் (செருமனி)
இத்தாலி 0–1 அயர்லாந்து
அறிக்கை பிராடி Goal 85'
பியேர்-மோரியா அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 44,268[38]
நடுவர்: ஒவிதியூ ஏட்டிகன் (உருமேனியா)

குழு F

[தொகு]
நிலை அணி வெ தோ தகோ எகோ கோவே புள் தகுதி
1  அங்கேரி 3 1 2 0 6 4 +2 5 வெளியேறும் நிலைக்கு தகுதி
2  ஐசுலாந்து 3 1 2 0 4 3 +1 5 வெளியேறும் நிலைக்கு தகுதி
3  போர்த்துகல் 3 0 3 0 4 4 0 3 வெளியேறும் நிலைக்கு தகுதி
4  ஆஸ்திரியா 3 0 1 2 1 4 -3 1
ஆஸ்திரியா 0–2 அங்கேரி
அறிக்கை சாலாய் Goal 62'
இசுடைபர் Goal 87'
பொர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 34,424[39]
நடுவர்: கிளெமென்ட் டர்ப்பின் (பிரான்சு)
போர்த்துகல் 1–1 ஐசுலாந்து
நானி Goal 31' அறிக்கை பி. ப்ஜர்னாசன் Goal 50'
சொஃப்ருவா-கிசார் அரங்கு, சான்-ஏத்தியென்
பார்வையாளர்கள்: 38,742[40]
நடுவர்: சூனெயித் சாக்கிர் (துருக்கி)

ஐசுலாந்து 1–1 அங்கேரி
ஜி. சிகர்ட்சோன் Goal 40' (தண்ட உதை) அறிக்கை சேவார்சன் Goal 88' (சுய கோல்)
வேலொட்ரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 60,842[41]
நடுவர்: செர்கே கரசேவ் (உருசியா)
போர்த்துகல் 0–0 ஆஸ்திரியா
அறிக்கை
பிரின்செசு பூங்கா, பாரிஸ்
பார்வையாளர்கள்: 44,291[42]
நடுவர்: நிக்கொலா ரிசோலி (இத்தாலி)

ஐசுலாந்து 2–1 ஆஸ்திரியா
பூவார்சன் Goal 18'
டிரோசுடாசுடன் Goal 90+4'
அறிக்கை சோப்ஃபு Goal 60'
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 68,714[43]
நடுவர்: சைமன் மார்சீனியாக் (போலந்து)
அங்கேரி 3–3 போர்த்துகல்
கேரா Goal 19'
சுட்சாக் Goal 47'55'
அறிக்கை நானி Goal 42'
ரொனால்டோ Goal 50'62'
லியோன்னே ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 55,514[44]
நடுவர்: மார்ட்டின் அட்கின்சன் (இங்கிலாந்து)

மூன்றாம் நிலை அணிகளின் தரவரிசை

[தொகு]
நிலை குழு அணி வெ தோ தகோ எகோ கோவே புள் தகுதி
1 B  சிலவாக்கியா 3 1 1 1 3 3 0 4 வெளியேறும் நிலைக்கு தகுதி
2 E  அயர்லாந்து 3 1 1 1 2 4 -2 4 வெளியேறும் நிலைக்கு தகுதி
3 F  போர்த்துகல் 3 0 3 0 4 4 0 3 வெளியேறும் நிலைக்கு தகுதி
4 C  வட அயர்லாந்து 3 1 0 2 2 2 0 3 வெளியேறும் நிலைக்கு தகுதி
5 D  துருக்கி 3 1 0 2 2 4 -2 3
6 A  அல்பேனியா 3 1 0 2 1 3 -2 3

வெளியேறும் நிலை

[தொகு]
 
16 அணிகளின் சுற்றுகாலிறுதிகள்அரையிறுதிகள்இறுதிப் போட்டி
 
              
 
25 சூன் – சான்-ஏத்தியென்
 
 
 சுவிட்சர்லாந்து1 (4)
 
30 சூன் – மர்சேய்
 
 போலந்து1 (5)
 
 போலந்து1 (3)
 
25 சூன் – லான்சு
 
 போர்த்துகல்1 (5)
 
 குரோவாசியா0
 
6 சூலை – லியோன்
 
 போர்த்துகல்1
 
 போர்த்துகல்2
 
25 சூன் – பாரிசு
 
 வேல்சு0
 
 வேல்சு1
 
1 சூலை – லீல்
 
 வட அயர்லாந்து0
 
 வேல்சு3
 
26 சூன் – துலூஸ்
 
 பெல்ஜியம்1
 
 அங்கேரி0
 
10 சூலை – சான்-டெனி
 
 பெல்ஜியம்4
 
 போர்த்துகல்1
 
26 சூன் – லீல்
 
 பிரான்சு0
 
 செருமனி3
 
2 சூலை – பொர்தோ
 
 சிலவாக்கியா0
 
 செருமனி1(6)
 
27 சூன் – சான்-டெனி
 
 இத்தாலி1(5)
 
 இத்தாலி2
 
7 சூலை – மர்சேய்
 
 எசுப்பானியா0
 
 செருமனி0
 
26 சூன் – லியோன்
 
 பிரான்சு2
 
 பிரான்சு2
 
3 சூலை – சான்-டெனி
 
 அயர்லாந்து1
 
 பிரான்சு5
 
27 சூன் – நீஸ்
 
 ஐசுலாந்து2
 
 இங்கிலாந்து1
 
 
 ஐசுலாந்து2
 

16 அணிகளின் சுற்று

[தொகு]
சுவிட்சர்லாந்து 1–1 போலந்து
சாக்கிரிi Goal 82' அறிக்கை பிளாசிக்கோவ்சுகி Goal 39'
ச.நீ
லிக்சுடைனர் Penalty scored
காக்கா Penalty missed
சாக்கிரி Penalty scored
ஸ்கார் Penalty scored
ரொட்ரிகசு Penalty scored
4–5 Penalty scored லெவாந்தோவ்சுகி
Penalty scored மிலிக்
Penalty scored கிளிக்
Penalty scored பிளாசிக்கோவ்சுகி
Penalty scored கிரிச்சோவியாக்
ஜெப்ரி-கிச்சார்டு அரங்கு, சான்-ஏத்தியென்
பார்வையாளர்கள்: 38,842[45]
நடுவர்: மார்க் கிளாட்டன்பர்க் (இங்கிலாந்து)

வேல்சு 1–0 வட அயர்லாந்து
மெக்கோலி Goal 75' (சுய கோல்) அறிக்கை
பிரின்செசு பூங்கா, பாரிசு
பார்வையாளர்கள்: 44,342[46]
நடுவர்: மார்ட்டின் அட்கின்சன் (இங்கிலாந்து)

குரோவாசியா 0–1 போர்த்துகல்
அறிக்கை கரெசுமா Goal 117'
பொலார்ட்-டிலேலிசு அரங்கு, லான்சு
பார்வையாளர்கள்: 33,523[47]
நடுவர்: கார்லொசு கார்வாலோ (எசுப்பானியா)

பிரான்சு 2–1 அயர்லாந்து
கிரீசுமன் Goal 58'61' அறிக்கை பிரேடி Goal 2' (தண்ட உதை)
ஒலிம்பிக் லியோன்னாய் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 56,279[48]
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

செருமனி 3–0 சிலவாக்கியா
போட்டெங்கு Goal 8'
கோமசு Goal 43'
டிராக்சிலர் Goal 63'
அறிக்கை
பியேர்-மோரோய் அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 44,312[49]
நடுவர்: சிமோன் மர்சீனியாக் (போலந்து)

அங்கேரி 0–4 பெல்ஜியம்
அறிக்கை ஆல்டர்வீரல்டு Goal 10'
பட்சுவாயி Goal 78'
அசார்டு Goal 80'
கராசுக்கோ Goal 90+1'
மாநகர அரங்கு, துலூஸ்
பார்வையாளர்கள்: 28,921[50]
நடுவர்: மிலொராத் மாசிச் (செர்பியா)

இத்தாலி 2–0 எசுப்பானியா
சில்லேனி Goal 33'
பெல்லே Goal 90+1'
அறிக்கை
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 76,165[51]
நடுவர்: சூனெயித் சாக்கிர் (துருக்கி)

இங்கிலாந்து 1–2 ஐசுலாந்து
ரூனி Goal 4' (தண்ட உதை) அறிக்கை சிகரோசன் Goal 6'
சிக்போர்சன் Goal 18'
அல்லியான்சு ரிவியேரா, நீஸ்
பார்வையாளர்கள்: 33,901[52]
நடுவர்: தாமிர் இசுக்கோமினா (சுலோவீனியா)

காலிறுதிகள்

[தொகு]
போலந்து 1–1 போர்த்துகல்
லெவந்தோவ்சுக்கி Goal 2' அறிக்கை சான்செசு Goal 33'
ச.நீ
லெவந்தோவ்சுக்கி Penalty scored
மிலிக் Penalty scored
கிலிக் Penalty scored
பிளாசிக்கோவ்சுக்கி Penalty missed
3–5 Penalty scored ரொனால்டோ
Penalty scored சான்செசு
Penalty scored மோட்டீனியோ
Penalty scored நானி
Penalty scored காரெசுமா
வேலொதுரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 62,940[53]
நடுவர்: பெலிக்சு பிரைக் (செருமனி)
வேல்சு 3–1 பெல்ஜியம்
ஏ.வில்லியம்சு Goal 31'
ராப்சன்-கானுGoal 55'
வோக்சுGoal 86'
அறிக்கை நைங்கோலன் Goal 13'
பியேர்-மோரோர் அரங்கு, லீல்
பார்வையாளர்கள்: 45,936[54]
நடுவர்: தாமிர் இசுக்கோமினா (சுலோவீனியா)
செருமனி 1–1 இத்தாலி
ஓசில் Goal 65' அறிக்கை பொனுச்சி Goal 78' (தண்ட உதை)
ச.நீ
குரூசு Penalty scored
மூல்லர் Penalty missed
ஓசில் Penalty missed
டிராக்சிலர் Penalty scored
இசுவைன்சுடைகர் Penalty missed
அம்மெல்சு Penalty scored
கிம்மிச் Penalty scored
போட்டெங்கு Penalty scored
எக்டர் Penalty scored
6–5 Penalty scored இன்சிக்னி
Penalty missed சாசா
Penalty scored பர்சாக்லி
Penalty missed பெல்லே
Penalty missed பொனூச்சி
Penalty scored கியாச்செரினி
Penalty scored பரோலோ
Penalty scored டி சிக்லியோ
Penalty missed டார்மியென்
போர்தோ புதிய அரங்கு, பொர்தோ
பார்வையாளர்கள்: 38,764[55]
நடுவர்: [விக்டர் கசாய் (அங்கேரி)
பிரான்சு 5–2 ஐசுலாந்து
ஜிரூட் Goal 12'59'
பொக்பா Goal 20'
பயெட் Goal 43'
கிரீசுமன் Goal 45'
அறிக்கை சிக்போர்சன் Goal 56'
பியானர்சன் Goal 84'
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 76,833[56]
நடுவர்: யோர்ன் கூப்பர்சு (நெதர்லாந்து)

அரையிறுதிகள்

[தொகு]
போர்த்துகல் 2–0வேல்சு 
ரொனால்டோ Goal 50'
நானி Goal 53'
அறிக்கை
லியோனை ஒலிம்பிக் பூங்கா, லியோன்
பார்வையாளர்கள்: 55,679[57]
நடுவர்: யோனாசு எரிக்சன் (சுவீடன்)
செருமனி 0–2 பிரான்சு
அறிக்கை கிரீசுமன் Goal 45+2' (தண்ட உதை)72'
வேலோதுரோம் அரங்கு, மர்சேய்
பார்வையாளர்கள்: 64,078[58]
நடுவர்: நிக்கோலா ரிசோலி (இத்தாலி)

இறுதிப் போட்டி

[தொகு]
போர்த்துகல் 1-0 (கூ.நே) பிரான்சு
எடெர் Goal 109' அறிக்கை
பிரான்சு அரங்கு, சான்-டெனி
பார்வையாளர்கள்: 75,868[59]
நடுவர்: மார்க் கிளாட்டன்பெர்கு (இங்கிலாந்து)

தரவுகள்

[தொகு]

அதிக கோல் எடுத்தவர்கள்

[தொகு]
6 கோல்கள் எடுத்தவர்கள்
3 கோல்கள் எடுத்தவர்கள்
1 சுய கோ போட்டவர்கள்
  • ஐசுலாந்து பிர்க்கீர் சேவார்சன் (அங்கேரிக்கு எதிராக)
  • வட அயர்லாந்து கரெத் மெக்கோலி (வேல்சிற்கு எதிராக)
  • அயர்லாந்து குடியரசு சியாரன் கிளார்க் (சுவீடனுக்கு எதிராக)

மூலம்: UEFA[60][61]

பரிசுப் பணம்

[தொகு]

மொத்தம் €301 மில்லியன் பரிசுப் பணம் வழங்கப்பட்டது. யூரோ 2012 இல் இத்தொகை €196 மில்லியனாக இருந்தது. போட்டியில் விளையாடிய 24 அணிகளுக்கும் தலா €8 மில்லியன் வழங்கப்பட்டது. மேலதிகமாக ஒவ்வோர் அணியின் திறமைக்கேற்ப பணம் வழங்கப்பட்டது. வாகையாளரான போர்த்துகல் அணி மொத்தம் €27 மில்லியன் பெற்றது.[62]

முழுமையான விபரம்:[62]

  • பங்குபற்றும் ஒவ்வோர் அணிக்கும்: €8 மில்லியன்

மேலதிக பரிசுப் பணம் அணியின் திறமைக்கேற்ப வழங்கப்பட்டது:

  • வாகையாளர்: €8 மில்லியன்
  • இரண்டாவதாக வந்த அணி: €5 மில்லியன்
  • அரையிறுதிக்குத் தகுதி பெற்றவை:: €4 மில்லியன்
  • காலிறுதிக்குத் தகுதி பெற்றவை: €2.5 மில்லியன்
  • 16 அணிகளின் சுற்றுக்குத் தகுதி பெற்றவை: €1.5 மில்லியன்
  • குழு ஆட்டம் ஒன்றில் வெற்றி பெற்ற அணி: €1 மில்லியன்
  • குழு ஆட்டம் ஒன்றில் சமமாக ஆடிய அணிகளுக்கு: €500,000

வன்முறைகள்

[தொகு]

2016 சூன் 11 மர்சேய் நகரில் இங்கிலாந்துக்கும் உருசியாவுக்கும் இடையில் நடைபெற்ற குழு B ஆட்டம் 1-1 என்ற சமநிலையில் முடிவடைந்ததை அடுத்து, அங்கு இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே மோதல்கள் வெடித்தன.[63] ஆங்கிலேயர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பலர் காயமடைந்தனர்.[64]

போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சூன் 14 அன்று உருசிய அணிக்கு இடைநிறுத்திய தகுதிநீக்கம் தண்டனை வழங்கியதுடன் €150,000 அபராதம் விதித்தனர்; மேலும் ஏதாவது வன்முறை நிகழ்வுகளில் ஈடுபட்டால் போட்டியிலிருந்து நீக்கப்படுவர் என எச்சரிக்கப்பட்டனர். 50 உருசிய இரசிகர்கள் பிரான்சை விட்டு வெளியேற்றப்பட்டனர்.[65] ஆட்ட அரங்கினுள் நடந்த வன்முறைகளுக்கு மட்டுமே ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் பொறுப்பேற்குமெனவும் தண்டனை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இங்கிலாந்தும் தகுதிநீக்கம் குறித்து எச்சரிக்கப்பட்டாலும் முறையாக குற்றம் சாட்டப்படவில்லை.[66]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "France forward Antoine Griezmann wins Golden Boot". UEFA.com (Union of European Football Associations). 10 சூலை 2016. http://www.uefa.com/uefaeuro/news/newsid=2390091.html. பார்த்த நாள்: 11 சூலை 2016. 
  2. "Renato Sanches named Young Player of the Tournament". UEFA.com. Union of European Football Associations. 10 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 11 சூலை 2016.
  3. "UEFA EURO 2016: key dates and milestones". UEFA.com. 1 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |date= (help)
  4. "UEFA EURO 2016 steering group meets in Paris". UEFA.com. 23 அக்டோபர் 2012.
  5. "UEFA approves 24-team Euro from 2016". UEFA.com (Union of European Football Associations). 27 செப்டம்பர் 2008. http://www.uefa.com/news/newsid=754190.html. பார்த்த நாள்: 19 செப்டம்பர் 2015. 
  6. Chaplin, Mark (12 டிசம்பர் 2008). "2016 bidding process given green light". UEFA.com (Nyon: Union of European Football Associations). http://en.archive.uefa.com/uefa/keytopics/kind=64/newsid=786278.html. பார்த்த நாள்: 11 சனவரி 2011. [தொடர்பிழந்த இணைப்பு]
  7. "France beat Turkey and Italy to stage Euro 2016". BBC Sport (British Broadcasting Corporation). 28 மே 2010. http://news.bbc.co.uk/sport1/hi/football/europe/8711016.stm. பார்த்த நாள்: 11 சனவரி 2011. 
  8. FIFA.com. "FIFA Confederations Cup Russia 2017 - Teams - FIFA.com". FIFA.com (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 3 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. "Full Time Summary Group A – France v Romania" (PDF). UEFA.org. Union of European Football Associations. 10 June 2016. பார்க்கப்பட்ட நாள் 10 June 2016.
  10. "Full Time Summary – Albania v Switzerland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
  11. "Full Time Summary – Romania v Switzerland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
  12. "Full Time Summary – France v Albania" (PDF). UEFA.org. Union of European Football Associations. 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
  13. "Full Time Summary – Switzerland v France" (PDF). UEFA.org. Union of European Football Associations. 19 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
  14. "Full Time Summary – Romania v Albania" (PDF). UEFA.org. Union of European Football Associations. 19 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2016.
  15. "Full Time Summary – Wales v Slovakia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
  16. "Full Time Summary – England v Russia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 11 June 2016. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
  17. "Full Time Summary – Russia v Slovakia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 15 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 15 சூன் 2016.
  18. "Full Time Summary – England v Wales" (PDF). UEFA.org. Union of European Football Associations. 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
  19. "Full Time Summary – Slovakia v England" (PDF). UEFA.org. Union of European Football Associations. 20 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  20. "Full Time Summary – Russia v Wales" (PDF). UEFA.org. Union of European Football Associations. 20 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 சூன் 2016.
  21. "Full Time Summary – Poland v Northern Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 12 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.
  22. "Full Time Summary – Germany v Ukraine" (PDF). UEFA.org. Union of European Football Associations. 12 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.
  23. "Full Time Summary – Ukraine v Northern Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 16 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
  24. "Full Time Summary – Germany v Poland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 16 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 16 சூன் 2016.
  25. "Full Time Summary – Northern Ireland v Germany" (PDF). UEFA.org. Union of European Football Associations. 21 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
  26. "Full Time Summary – Ukraine v Poland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 21 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
  27. "Full Time Summary – Turkey v Croatia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 12 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2016.
  28. "Full Time Summary – Spain v Czech Republic" (PDF). UEFA.org. Union of European Football Associations. 13 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  29. "Full Time Summary – Czech Republic v Croatia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 17 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
  30. "Full Time Summary – Spain v Turkey" (PDF). UEFA.org. Union of European Football Associations. 17 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
  31. "Full Time Summary – Croatia v Spain" (PDF). UEFA.org. Union of European Football Associations. 21 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
  32. "Full Time Summary – Czech Republic v Turkey" (PDF). UEFA.org. Union of European Football Associations. 21 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2016.
  33. "Full Time Summary – Republic of Ireland v Sweden" (PDF). UEFA.org. Union of European Football Associations. 13 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  34. "Full Time Summary – Belgium v Italy" (PDF). UEFA.org. Union of European Football Associations. 13 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2016.
  35. "Full Time Summary – Italy v Sweden" (PDF). UEFA.org. Union of European Football Associations. 17 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
  36. "Full Time Summary – Belgium v Republic of Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 18 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.
  37. "Full Time Summary – Sweden v Belgium" (PDF). UEFA.org. Union of European Football Associations. 22 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
  38. "Full Time Summary – Italy v Republic of Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 22 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
  39. "Full Time Summary – Austria v Hungary" (PDF). UEFA.org. Union of European Football Associations. 14 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016.
  40. "Full Time Summary – Portugal v Iceland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 14 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2016.
  41. "Full Time Summary – Iceland v Hungary" (PDF). UEFA.org. Union of European Football Associations. 18 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.
  42. "Full Time Summary – Portugal v Austria" (PDF). UEFA.org. Union of European Football Associations. 18 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 சூன் 2016.
  43. "Full Time Summary – Iceland v Austria" (PDF). UEFA.org. Union of European Football Associations. 22 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
  44. "Full Time Summary – Hungary v Portugal" (PDF). UEFA.org. Union of European Football Associations. 22 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 22 சூன் 2016.
  45. "Full Time Summary – Switzerland v Poland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
  46. "Full Time Summary – Wales v Northern Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
  47. "Full Time Summary – Croatia v Portugal" (PDF). UEFA.org. Union of European Football Associations. 25 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 சூன் 2016.
  48. "Full Time Summary – France v Republic of Ireland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 26 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.
  49. "Full Time Summary – Germany v Slovakia" (PDF). UEFA.org. Union of European Football Associations. 26 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.
  50. "Full Time Summary – Hungary v Belgium" (PDF). UEFA.org. Union of European Football Associations. 26 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 26 சூன் 2016.
  51. "Full Time Summary – Italy v Spain" (PDF). UEFA.org. Union of European Football Associations. 27 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
  52. "Full Time Summary – England v Iceland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 27 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
  53. "Full Time Summary – Poland v Portugal" (PDF). UEFA.org. Union of European Football Associations. 30 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2016.
  54. "Full Time Summary – Wales v Belgium" (PDF). UEFA.org. Union of European Football Associations. 1 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
  55. "Full Time Summary – Germany v Italy" (PDF). UEFA.org. Union of European Football Associations. 2 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 2 சூலை 2016.
  56. "Full Time Summary – France v Iceland" (PDF). UEFA.org. Union of European Football Associations. 3 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 3 சூலை 2016.
  57. "Full Time Summary – Portugal v Wales" (PDF). UEFA.org. Union of European Football Associations. 6 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 6 சூலை 2016.
  58. "Full Time Summary – Germany v France" (PDF). UEFA.org. Union of European Football Associations. 7 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 7 சூலை 2016.
  59. "Full Time Summary – Portugal v France" (PDF). UEFA.org. Union of European Football Associations. 10 July 2016. பார்க்கப்பட்ட நாள் 10 July 2016.
  60. "UEFA Euro 2016 – Statistics – UEFA EURO 2016 in numbers". Union of European Football Associations (UEFA.com). பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2016.
  61. "UEFA EURO 2016 Finals – UEFA.com". Union of European Football Associations. பார்க்கப்பட்ட நாள் 27 சூன் 2016.
  62. 62.0 62.1 "UEFA Euro 2016 prize money substantially increased". Union of European Football Associations. 11 டிசம்பர் 2015 இம் மூலத்தில் இருந்து 2017-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170605105317/http://www.uefa.org/mediaservices/newsid=2317451.html. பார்த்த நாள்: 12 சூன் 2016. 
  63. "Euro 2016: Violence mars England-Russia match - BBC News". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2016.
  64. "England fan fighting for his life and dozens more injured as English fans and Russian thugs clash at Euro 2016 in Marseille". டெலிகிராப். பார்க்கப்பட்ட நாள் 11 சூன் 2016.
  65. "Euro 2016 violence: Uefa gives Russia suspended disqualification and €150,000 fine as French authorities set to deport up to 50 Russian fans". The Daily Telegraph. 14 June 2016. http://www.telegraph.co.uk/football/2016/06/14/euro-2016-violence-latest-with-uefa-set-to-reveal-russia-punishm2/. பார்த்த நாள்: 14 June 2016. 
  66. "Euro 2016: Russia given suspended disqualification". BBC Sport. 14 June 2016. http://www.bbc.co.uk/sport/football/36528403. பார்த்த நாள்: 14 June 2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோ_2016&oldid=4009141" இலிருந்து மீள்விக்கப்பட்டது