செகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செகோஸ்லாவாக்கியா
Shirt badge/Association crest
கூட்டமைப்பு Československý fotbalový svaz/Československý futbalový zväz
கண்ட கூட்டமைப்பு யூஈஎஃப்ஏ (ஐரோப்பா)
Most caps Zdeněk Nehoda (90)
அதிகபட்ச கோல் அடித்தவர் Antonín Puč (34)
தன்னக விளையாட்டரங்கம் Various
பீஃபா குறியீடு TCH
அதிகபட்ச எலோ 1 (மே 24, 1924)
குறைந்தபட்ச எலோ 29 (ஆகத்து1985)
உள்ளக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி Czechoslovakia 7 - 0 Yugoslavia {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(Antwerp, Belgium; 28 August 1920)
Last International
 பெல்ஜியம் 0 - 0 RCS {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(Brussels, Belgium; 17 November 1993)
பெருத்த வெற்றி
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி Czechoslovakia 8 - 0 [[தாய்லாந்து {{{altlink}}}|தாய்லாந்து]] 
(Mexico City, Mexico; 18 October 1968)
பெருத்த தோல்வி
 அங்கேரி 8 - 3 Czechoslovakia {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(Budapest, அங்கேரி; 19 September 1937)
உலகக் கோப்பை
பங்கேற்புகள் 8 (முதற்தடவையாக 1934 இல்)
சிறந்த முடிவு இரண்டாம் இடம், 1934 மற்றும் 1962
யூரோ
பங்கேற்புகள் 3 (முதற்தடவையாக 1960 இல்)
சிறந்த முடிவு வாகையர், 1976
வென்ற பதக்கங்கள்
Men's Football
தங்கம் 1980 Moscow Team
வெள்ளி 1964 Tokyo Team

செகோஸ்லாவாக்கியா தேசிய காற்பந்து அணி (Czechoslovakia national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் 1922 முதல் 1992-ஆம் ஆண்டுவரை செகோஸ்லாவாக்கியா நாட்டின் சார்பில் பங்கேற்ற காற்பந்து அணியாகும். 1992-ஆம் ஆண்டில் செகோஸ்லாவாக்கியாவின் பிளவுக்குப் பிறகு, செக் குடியரசு தேசிய காற்பந்து அணி இதன் தொடர்ச்சியாக உள்ளது.[1] [2] [3]

செகோஸ்லாவாக்கிய கால்பந்துச் சங்கம் இவ்வணியை மேலாண்மை செய்துவந்தது. உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் இரண்டு முறை (1934 மற்றும் 1962) இறுதிப் போட்டியை எட்டியிருக்கிறது. 1976-ஆம் ஆண்டில் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டியை வென்றிருக்கிறது.

குறிப்புதவிகள்[தொகு]

  1. "Czechoslovakia". wildstat.com. பார்த்த நாள் 4 February 2014.
  2. "Czechoslovakia national football team - Everything on ...". spiritus-temporis.com. பார்த்த நாள் 4 February 2014.
  3. "Czechoslovakia national football team". english.turkcebilgi.com. பார்த்த நாள் 4 February 2014.