சான்-ஏத்தியென்
Appearance
சான்-ஏத்தியென் Saint-Étienne | |
---|---|
நாடு | பிரான்சு |
Region | Auvergne-Rhône-Alpes |
திணைக்களம் | Loire |
மண்டலம் | 9 நிலப்பிரிவுகளின் தலைநகர் |
Area 1 | 79.97 km2 (30.88 sq mi) |
மக்கள்தொகை (2007) | 1,78,530 |
• தரவரிசை | 16வது (பிரான்சில்) |
• அடர்த்தி | 2,200/km2 (5,800/sq mi) |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 42218 /42000, 42100 |
ஏற்றம் | 422–1,117 m (1,385–3,665 அடி) (avg. 516 m or 1,693 அடி) |
இணையதளம் | http://www.saint-etienne.fr/ |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
சான்-ஏத்தியென் (Saint-Étienne, பிரெஞ்சு உச்சரிப்பு: [sɛ̃t‿etjɛn]; அருபித: Sant-Etiève; புனித இசுட்டீபன்) என்பது பிரான்சின் மத்திய பகுதியின் கிழக்கேயுள்ள ஒரு நகரம் ஆகும். இது லியோன் நகரத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது லோயிர் மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இதன் மக்கள்தொகை அண்ணளவாக 172,023 (2013) ஆகும்.
புனித ஸ்தேவானின் நினைவாக இந்நகருக்கு சா-ஏத்தியென் எனப் பெயரிடப்பட்டது. 13ம் நூற்றாண்டில் புனித ஸ்தேவான் ஆலயத்தைச் சுற்றிய சிறிய கிராமமாக இது இருந்தது. 16-ஆம் நூற்றாண்டில் இங்கு போர்க்கருவிகள் தயாரிக்கும் தொழிற்துறை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இது ஒரு வணிகச் சந்தையாக மாற்றம் பெற்றது. பிரெஞ்சுப் புரட்சியின் போது இது ஆர்ம்வில் (போர்க்கருவிகளின் நகரம்) என அழைக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Saint-Étienne
- City council website
- Tourist board official website பரணிடப்பட்டது 2008-12-20 at the வந்தவழி இயந்திரம்
- Local events website