உள்ளடக்கத்துக்குச் செல்

பாஸ்தியான் இசுவைன்சுடைகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷ்வைன்ஷ்டைகர்

பாஸ்தியான் ஷ்வைன்ஷ்டைகர் - Bastian Schweinsteiger - ( பி. 1 ஆகஸ்ட் 1984 - பவேரியா ), ஒரு செருமானியக் கால்பந்தாட்ட வீரர் ஆவார்; இவர் செருமானியத் தேசிய அணியிலும் பயான் மியூனிக் அணியிலும் தற்போது நடுக்களவீரராக ஆடுபவர்; முன்னர் இடதுவோர வீரராக ( left winger ) விளையாடி வந்தவர். முதன்முதலாக சூன் 2004-இல் அங்கேரியை எதிர்த்து செருமன் அணியில் விளையாடினார். இதுவரை 78 அனைத்துலக ஆட்டங்களில் விளையாடியுள்ளார்; அடித்துள்ள இலக்குகளின் எண்ணிக்கை 21.