செர்தான் சாகிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்தான் சாகிரி
ShaqiriBay.jpg
2012இல் பேயர்ன் மியூனிக்கிற்காக சாகிரி ஆடியபோது
சுய விவரம்
முழுப்பெயர்செர்தான் சாகிரி [1]
பிறந்த தேதி10 அக்டோபர் 1991 (1991-10-10) (அகவை 31)
பிறந்த இடம்இஞ்சிலானே, யுகோசுலாவியா
உயரம்1.69 m (5 ft 6+12 in)[2]
ஆடும் நிலைநடுக்கள ஆட்டக்காரர்
கழக விவரம்
தற்போதைய கழகம்பேயர்ன் மியூனிக்
எண்11
இளநிலை வாழ்வழி
1999–2001எஸ்வி ஆகஸ்ட்
2001–2007பாசெல் கா.க
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2007–2009பேசெல் கா.க U2119(8)
2009–2012பேசெல் கா.க92(18)
2012–பேயர்ன் மியூனிக்43(10)
தேசிய அணி
2007–2008சுவிட்சர்லாந்து U1710(0)
2008–2009சுவிட்சர்லாந்து U185(0)
2009சுவிட்சர்லாந்து U195(3)
2009–2011சுவிட்சர்லாந்து U217(1)
2010–சுவிட்சர்லாந்து32(12)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 16:39, 5 ஏப்ரல் 2014 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 25 சூன் 2014 அன்று சேகரிக்கப்பட்டது.

செர்தான் சாகிரி (Xherdan Shaqiri, பிறப்பு: அக்டோபர் 10, 1991) சுவிட்சர்லாந்தின் காற்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் செருமனியின் புன்டசுலீகா கூட்டிணைவில் பேயர்ன் மியூனிக்கிலும் சுவிசு தேசிய அணியிலும் நடுக்கள ஆட்டக்காரராக ஆடி வருகிறார். பேசலின் முதல் அணியில் நுழைந்ததிலிருந்து பந்துடனும் பந்து இல்லாமலும் இவரது விரைவான ஆட்டம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.[3]

பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் அலுவல் வலைத்தளம் சாகிரி "பந்துடன் எதிர்பாராத முறையில், இரு கால்களிலும் சமமானத் திறனுடன, கோல் பெட்டிக்கு முன்பாக தொழில்திறனுடன், முன்னோக்குச் சிந்தனையுடன் விளையாடுபவராக" குறிப்பிட்டுள்ளது.[4] இவர் செல்லமாக " ஆல்ப்சின் மெஸ்சி " என்றும்[4] and "மந்திரக் குள்ளர்" என்றும் அழைக்கப்படுகிறார்.[5]

இளமைக் காலம்[தொகு]

சாகிரி யுகோசுலாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசில் இஞ்சிலானே என்ற இடத்தில் பிறந்தார்.[4] 1992இல் இவர் தனது பெற்றோருடனும் மூன்று உடன்பிறப்புகளுடனும் சுவிட்சர்லாந்திற்கு புலன்பெயர்ந்தார்.[6] இவருக்கு இரட்டைக் குடியுரிமையாக சுவிட்சர்லாந்து மற்றும் அல்பேனியக் குடியுரிமை உள்ளது.[7] இயற்கையான குடிவழங்கல் சட்டப்படி சுவிட்சர்லாந்து குடிமகனாக இவர் ஆனார்.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "FIFA Club World Cup Morocco 2013: List of Players" (PDF). FIFA. 7 December 2013. p. 5. Archived from the original on 24 டிசம்பர் 2018. https://web.archive.org/web/20181224185413/http://www.fifadata.com/document/FCWC/2013/pdf/FCWC_2013_SquadLists.pdf. பார்த்த நாள்: 7 December 2013. 
  2. "The Squad – Player Details". Fcb.ch. 23 மே 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 June 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Shaqiri reportedly close to Atlético". atleticofans.com. 17 November 2011. 30 December 2011 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 4.2 "Xherdan SHAQIRI". FIFA. Archived from the original on 17 ஜூன் 2014. https://web.archive.org/web/20140617194717/http://www.fifa.com/worldcup/players/player=321653/profile-detail.html. பார்த்த நாள்: 16 June 2014. 
  5. "2014 World Cup superlatives: From the best nickname to the most likely to put a hole through a goalkeeper". Yahoo. 5 June 2014. https://sports.yahoo.com/blogs/dirty-tackle/2014-world-cup-superlatives-161614995.html. பார்த்த நாள்: 16 June 2014. 
  6. Rico, Simon (22 December 2012). "Football : Xherdan Shaqiri, le meilleur ambassadeur suisse du Kosovo". Le Courrier des Balkans (French). 15 August 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
  7. "Joueur FM11 : Xherdan Shaqiri" (French). 6 November 2010. 15 August 2013 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=செர்தான்_சாகிரி&oldid=3555698" இருந்து மீள்விக்கப்பட்டது