கேரத் பேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கேரத் பேல்
Gareth Bale RM.jpg
சுய விவரம்
முழுப்பெயர்கேரத் ஃபிராங்க் பேல்
பிறந்த தேதி16 சூலை 1989 (1989-07-16) (அகவை 32)
பிறந்த இடம்கார்டிஃப், வேல்ஸ்
உயரம்1.83 m (6 ft 0 in)
ஆடும் நிலைமுன்கள விளையாட்டாளர்
கழக விவரம்
தற்போதைய கழகம்ரியல் மாட்ரிட்
எண்11
இளநிலை வாழ்வழி
கார்டிஃப் குடிமைப் பணி
1999–2006சௌதாம்ப்டன்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2006–2007சௌதாம்ப்டன்40(5)
2007–2013டாட்டண்ஹம் ஹாட்ஸ்பர்ஸ்146(42)
2013–ரியல் மாட்ரிட்61(30)
தேசிய அணி
2005–2006வேல்ஸ் U177(1)
2006வேல்ஸ் U191(1)
2006–2008வேல்ஸ் U214(2)
2008–வேல்ஸ்52(18)
* இங்கு உள்ளூர் சுற்றுப் போட்டிகளுக்காக முதுநிலை அணிகளுக்காக விளையாடிவை மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன. 12 செப்டம்பர் 2015 (UTC).
அன்று தரவுகள் சேகரிக்கப்பட்டது.

† தோற்றங்கள் (கோல்கள்).

‡ தேசிய அணிக்காக விளையாடிய தரவுகள் 6 செப்டம்பர் 2015 (UTC) அன்று சேகரிக்கப்பட்டது.

கேரத் ஃபிராங்க் பேல் (ஆங்கில மொழி: Gareth Frank Bale, பிறப்பு: ஜூலை 16, 1989, கார்டிஃப்) வேல்ஸ் நாட்டில் பிறந்த இவர் ஒரு தொழில்முறைக் கால்பந்தாட்ட வீரர். இவர் தற்போது லா லீகாவின் ரியல் மாட்ரிட் அணி மற்றும் வேல்ஸ் நாட்டு கால்பந்தாட்ட அணிகளுக்காக விளையாடி வருகின்றார்.

இடதுபுற பின்கள ஆட்டக்காரராக முதலில் விளையாடத்தொடங்கிய இவர் தற்பொழுது முன்கள ஆட்டக்காரராக விளையாடிவருகிறார்.

ரியல் மாட்ரிட் அணி 2013-2014ல் கோபா டெல் ரே மற்றும் யூவேஃபா சாம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வெல்ல உறுதுணையாக இருந்தார்.[1]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கேரத்_பேல்&oldid=2074880" இருந்து மீள்விக்கப்பட்டது