உள்ளடக்கத்துக்குச் செல்

ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரியல் மாட்ரிட் கால்பந்துக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம்
ரியல் மாட்ரிட் சி.எப். சின்னம்
முழுப்பெயர்ரியல் மாட்ரிட் கிளப் டே புட்போல் [1]
அடைபெயர்(கள்)லொஸ் ப்லன்கோஸ் (வெள்ளை)
லொஸ் மேறேங்குயஸ் (மேறேங்குயஸ்)
லொஸ் கலாக்டிகொஸ் (உச்சநட்சத்திரங்கள்)[2]
தோற்றம்6 மார்ச் 1902
(மாட்ரிட் காற்பந்தாட்ட கழகம் என்று)[2]
ஆட்டக்களம்எச்டடியோ சான்டியாகோ பெர்னபு
ஆட்டக்கள கொள்ளளவு80,354[1]
தலைமை பயிற்சியாளர்பிரான்சு சினதின் சிடான்
லா லிகா 2018-19லா லிகா, 3rd


ரியல் மாட்ரிட் காற்பந்தாட்டக் கழகம் (Real Madrid Club de Fútbol, எசுப்பானிய ஒலிப்பு: [reˈal maˈðɾið ˈkluβ ðe ˈfutβol]), அல்லது பொதுவாக ரியல் மாட்ரிட், என்பது 1902-இல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரைச் சார்ந்த ஒரு கால்பந்து கழகமாகும். அப்போதிருந்தே வழமையாக வெள்ளைநிற உடையை தாயக உடையாக அணிந்து வருகிறார்கள். பெயரிலுள்ள ரியல் என்பது ஸ்பானிய மொழியில் அரச என்று அர்த்தம். 1920-ஆம் ஆண்டு அல்போன்சா XII-ம் மன்னர் அணியின் பெயரில் அரச என்பதை சேர்த்துக்கொள்ளவும் கழகத்தின் சின்னத்தில் அரச மணிமகுடத்தைப் பொறிக்கவும் இணக்கம் அளித்தார். இக்கழகம் 1950-களில் தேசிய மற்றும் ஐரோப்பிய அளவில் ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்தது.

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 "Real Madrid Club de Fútbol"
  2. 2.0 2.1 Luís Miguel González. "Pre-history and first official title (1900-1910)". Realmadrid.com. பார்க்கப்பட்ட நாள் 2008-07-12.

மேலும் படிக்க[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Real Madrid
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
அதிகாரபூர்வ இணையத்தளங்கள்
செய்தி தளங்கள்
ரியல்மாட்ரிட் புள்ளிவிவர இணையத்தளங்கள்(2009/2010)