அந்துவான் கிரீசுமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அந்துவான் கிரீசுமன்
Antoine Griezmann 2012 Levante.jpg
2012-ஆம் ஆண்டில் ரியல் சொசைடாட் அணிக்காக கிரீசுமன் ஆடும்போது
சுய விவரம்
முழுப்பெயர் அந்துவான் கிரீசுமன்
பிறந்த தேதி 21 மார்ச்சு 1991 (1991-03-21) (அகவை 27)
பிறந்த இடம் மாகோன், பிரான்சு
உயரம் 1.75 m (5 ft 9 in)[1]
ஆடும் நிலை Forward
கழக விவரம்
தற்போதைய கழகம் அட்லெடிகோ மாட்ரிட்
எண் 7
இளநிலை வாழ்வழி
1997–1999 Mâcon
1999–2005 Mâconnais
2005–2009 ரியல் சொசைடாட்
முதுநிலை வாழ்வழி*
ஆண்டுகள் அணி Apps (Gls)
2009–2014 ரியல் சொசைடாட் 179 (46)
2014– அட்லெடிகோ மாட்ரிட் 75 (44)
தேசிய அணி
2010 France U19 7 (3)
2011 France U20 8 (1)
2010–2012 <21 பிரான்சு அணி 10 (3)
2014– பிரான்சு 33 (13)
* Senior club appearances and goals counted for the domestic league only and correct as of 22:22, 14 May 2016 (UTC).

† Appearances (Goals).

‡ National team caps and goals correct as of 7 July 2016

அந்துவான் கிரீசுமன், (Antoine Griezmann, பிரெஞ்சு பலுக்கல்[ɑ̃twan ɡʁjɛzman];[2] பிறப்பு மார்ச் 21, 1991) என்பவர் பிரான்சு நாட்டைச் சேர்ந்த தொழில்முறை கால்பந்து வீரராவார். முன்கள வீரரான இவர் எசுப்பானியாவின் லா லீகா அணியான அட்லெடிகோ மாட்ரிட் அணிக்காகவும் பிரான்ஸ் தேசிய காற்பந்து அணிக்காகவும் ஆடிவருகிறார்.

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்துவான்_கிரீசுமன்&oldid=2215289" இருந்து மீள்விக்கப்பட்டது