அல்பேனியா தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அல்பேனியா
Shirt badge/Association crest
கூட்டமைப்புஅல்பேனீய கால்பந்து சங்கம் (FSHF)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்எல்பசான் அரங்கு
பீஃபா குறியீடுALB
பீஃபா தரவரிசை42 Green Arrow Up Darker.svg 3 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை22 (ஆகத்து 2015[1])
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை124 (ஆகத்து 1997[1])
எலோ தரவரிசை55 (29 மே 2016)[2]
அதிகபட்ச எலோ55 (மே 2016 [2])
குறைந்தபட்ச எலோ127 (14 & 18 டிசம்பர் 1994 [2])
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
Third colours
முதல் பன்னாட்டுப் போட்டி
அல்பேனியா அல்பேனியா 2–3 யுகோசுலாவியா யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு
(டிரானா, அல்பேனியா; 7 அக்டோபர் 1946)[3]
பெரும் வெற்றி
 அல்பேனியா 5–0 வியட்நாம் வியட்நாம்
(பஸ்தியா உம்ப்ரா, இத்தாலி; 12 பெப்ரவரி 2003)
 அல்பேனியா 6–1 சைப்பிரசு 
(டிரானா, அல்பேனியா; 12 ஆகத்து 2009)[3]
பெரும் தோல்வி
 அங்கேரி 12–0 அல்பேனியா 
(புடாபெஸ்ட், அங்கேரி; 24 செப்டம்பர் 1950)[3]
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2016 இல்)
சிறந்த முடிவுTBD
The Albania national football team (2016)

அல்பேனியா தேசிய கால்பந்து அணி (Albania national football team) என்பது அல்பேனியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கக் கால்பந்து அணியாகும். இவ்வமைப்பு 1946 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

அல்பேனிய அணி 1946 பால்கன் கோப்பை, 2000 மால்ட்டா ரொத்மன்சு பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றது. ஆனாலும், அது எந்தவொரு முக்கிய ஐரோப்பிய கால்பந்து சங்கம் அல்லது பன்னாட்டு கால்பந்து சங்கப் போட்டிகள் எதிலும் விளையாடவில்லை. முதற்தடவையாக யூரோ 2016 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 FIFAAlbania. "Albania in FIFA website". FIFA. 2010-05-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 ஆகத்து 2010 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
  2. 2.0 2.1 2.2 Kirill. "Eloratings.net". 20 ஆகஸ்ட் 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 August 2010 அன்று பார்க்கப்பட்டது.
  3. 3.0 3.1 3.2 Kirill (16 August 2010). "Albania matches". Kirill. 20 ஆகஸ்ட் 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 16 ஆகத்து 2010 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]