உள்ளடக்கத்துக்குச் செல்

ஐசுலாந்து தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐசுலாந்து
அடைபெயர்நமது பையன்கள்
கூட்டமைப்புஐசுலாந்து காற்பந்து சங்கம் (KSÍ)
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் (ஐரோப்பா)
தன்னக விளையாட்டரங்கம்லாகர்டல்சுவோல்லூர்
பீஃபா குறியீடுISL
பீஃபா தரவரிசை34 Increase 1 (2 சூன் 2016)
அதிகபட்ச பிஃபா தரவரிசை23 (சூலை 2015, செப்-அக் 2015)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை131 (ஏப்-சூன் 2012)
எலோ தரவரிசை47 (6 சூன் 2016)
அதிகபட்ச எலோ35 (5 செப்டம்பர் 2015)
குறைந்தபட்ச எலோ128 (ஆகத்து 1973)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
அதிகாரபூர்வமற்றது:
 பரோயே தீவுகள் 0–1 ஐசுலாந்து 
(பரோயே தீவுகள்; 29 சூலை 1930)[1]
Official:
 ஐசுலாந்து 0–3 டென்மார்க் 
(ரெய்க்யவிக், ஐசுலாந்து; 17 சூலை 1946)[2]
பெரும் வெற்றி
அதிகாரபூர்வமற்றது:
 ஐசுலாந்து 9–0 பரோயே தீவுகள் பரோயே தீவுகள்
(கெப்லாவிக், ஐசுலாந்து; 10 சூலை 1985)
அதிகாரபூர்வம்:
 ஐசுலாந்து 5–0 மால்ட்டா 
(ரெய்க்யவிக், ஐசுலாந்து; 27 July 2000)[3]
பெரும் தோல்வி
 டென்மார்க் 14–2 ஐசுலாந்து 
(கோபனாவன், டென்மார்க்; 23 ஆகத்து 1967)
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்1 (முதற்தடவையாக 2016 இல்)
சிறந்த முடிவுTBD
ஐசுலாந்துக்கும் சிலோவாக்கியாவுக்கும் இடையில் ரெய்க்யவிக்கில் நடந்த ஒரு நட்பு ஆட்டம்.

ஐசுலாந்து தேசிய காற்பந்து அணி (Iceland national football team) ஐசுலாந்தின் ஆண்களுக்கான சங்கக் கால்பந்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய அணியாகும். இது ஐசுலாந்து கால்பந்து சங்கத்தால் நிருவகிக்கப்படுகிறது.[4]

ஐசுலாந்து அணி 2014 உலக்கோப்பைக்கான தகுதி காண் சுற்றுப்போட்டியில் இறுதி வரை முன்னேறி, இறுதியில் குரோவாசியாவிடம் தோற்றது. ஐசுலாந்து நெதர்லாந்து அணியை இரு முறை வென்று யூரோ 2016 போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றதன் மூலம், தனது முதலாவது பன்னாட்டுச் சுற்றுப் போட்டியில் விளையாடுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Courtney, Barrie (16 மே 2008). "Faroe Islands – List of International Matches". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2010.
  2. Nygård, Jostein (16 மே 2008). "International matches of Iceland". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2010.
  3. Nygård, Jostein (16 மே 2008). "International matches of Iceland". RSSSF. பார்க்கப்பட்ட நாள் 16 அக்டோபர் 2011.
  4. "Iceland stars set up academy –". Uefa.com. 2003-10-07. பார்க்கப்பட்ட நாள் 2013-11-15.

வெளி இணைப்புகள்

[தொகு]