லான்சு, பாசு-டெ-கெலை
Appearance
லான்சு | |
---|---|
நாடு | பிரான்சு |
Region | Hauts-de-France |
திணைக்களம் | Pas-de-Calais |
பெருநகரம் | லான்சு |
மண்டலம் | 3 கன்டன்களில் முதன்மையானது |
அரசு | |
• நகரமுதல்வர் (2001–2008) | கை டெல்கோர்ட் |
Area 1 | 11.70 km2 (4.52 sq mi) |
மக்கள்தொகை (2012) | 32,663 |
• அடர்த்தி | 2,800/km2 (7,200/sq mi) |
நேர வலயம் | ஒசநே+01:00 (ம.ஐ.நே) |
• கோடை (பசேநே) | ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே) |
INSEE/அஞ்சற்குறியீடு | 62498 /62300 |
ஏற்றம் | 27–71 m (89–233 அடி) |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. |
லான்சு (Lens) வடக்கு பிரான்சின் பாசு-டெ-கெலை திணைக்களத்தில் உள்ள நகரமாகும். லீல், அராஸ் போன்று பிரான்சின் பெரிய பிக்கார்திய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.
இங்கு ஏறத்தாழ 36.000 மக்கள் வாழ்கின்றனர். இந்நகரத்தின் வரலாற்றில் சுரங்கத் தொழில் முக்கியமானது. இது லான்சு ரேசிங் கிளப் அல்லது ஆர்சி லான்சு என அறியப்படும் பிரான்சிய சங்கக் கால்பந்து அணிக்குப் புகழ்பெற்றது. பாரிசிலிருந்து 200 கிமீ தெற்கிலும், லீல் நகரிலிருந்து 40 கிமீ வடக்கிலும், துவேயிலிருந்து 15 கிமீ கிழக்கிலும், மாவட்டத் தலைநகர் அராசிலிருந்து 20 கிமீ தெற்கிலும் அமைந்துள்ளது.
இந்த நகரம் மிகவும் தொன்மையானது. இங்கு பண்டைய உரோமானிய குடியிருப்புக்களின் அழிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official web site (பிரெஞ்சு)
- Communauté d'Agglomeration of Lens-Liévin (பிரெஞ்சு)