லான்சு, பாசு-டெ-கெலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லான்சு
லான்சு-இன் சின்னம்
சின்னம்
லான்சு-இன் அமைவிடம்
Map
நாடுபிரான்சு
RegionHauts-de-France
திணைக்களம்Pas-de-Calais
பெருநகரம்லான்சு
மண்டலம்3 கன்டன்களில் முதன்மையானது
அரசு
 • நகரமுதல்வர் (2001–2008) கை டெல்கோர்ட்
Area111.70 km2 (4.52 sq mi)
மக்கள்தொகை (2012)32,663
 • அடர்த்தி2,800/km2 (7,200/sq mi)
நேர வலயம்ம.ஐ.நே (ஒசநே+01:00)
 • கோடை (பசேநே)ம.ஐ.கோ.நே (ஒசநே+02:00)
INSEE/அஞ்சற்குறியீடு62498 /62300
ஏற்றம்27–71 m (89–233 அடி)
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 km2 (0.386 ச. மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.

லான்சு (Lens) வடக்கு பிரான்சின் பாசு-டெ-கெலை திணைக்களத்தில் உள்ள நகரமாகும். லீல், அராஸ் போன்று பிரான்சின் பெரிய பிக்கார்திய நகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்கு ஏறத்தாழ 36.000 மக்கள் வாழ்கின்றனர். இந்நகரத்தின் வரலாற்றில் சுரங்கத் தொழில் முக்கியமானது. இது லான்சு ரேசிங் கிளப் அல்லது ஆர்சி லான்சு என அறியப்படும் பிரான்சிய சங்கக் கால்பந்து அணிக்குப் புகழ்பெற்றது. பாரிசிலிருந்து 200 கிமீ தெற்கிலும், லீல் நகரிலிருந்து 40 கிமீ வடக்கிலும், துவேயிலிருந்து 15 கிமீ கிழக்கிலும், மாவட்டத் தலைநகர் அராசிலிருந்து 20 கிமீ தெற்கிலும் அமைந்துள்ளது.

இந்த நகரம் மிகவும் தொன்மையானது. இங்கு பண்டைய உரோமானிய குடியிருப்புக்களின் அழிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=லான்சு,_பாசு-டெ-கெலை&oldid=2073969" இலிருந்து மீள்விக்கப்பட்டது