ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஐவரி கோஸ்ட்
Shirt badge/Association crest
அடைபெயர் Les Éléphants (The Elephants)
கூட்டமைப்பு Fédération Ivoirienne de Football
மண்டல கூட்டமைப்பு WAFU (மேற்கு ஆப்பிரிக்கா)
கண்ட கூட்டமைப்பு CAF (ஆப்பிரிக்கா)
தலைமைப் பயிற்சியாளர் Sabri Lamouchi
அணித் தலைவர் Didier Drogba
Most caps Didier Zokora (118)
அதிகபட்ச கோல் அடித்தவர் Didier Drogba (62)
தன்னக விளையாட்டரங்கம் Stade Félix Houphouët-Boigny
ஃபிஃபா குறியீடு CIV
ஃபிஃபா தரவரிசை 17 Green Arrow Up Darker.svg 2
அதிகபட்ச ஃபிஃபா தரவரிசை 12 (2013 பெப்ரவரி, ஏப்ரல்)
குறைந்தபட்ச ஃபிஃபா தரவரிசை 75 (2004 மார்ச்)
எலோ தரவரிசை 21
அதிகபட்ச எலோ 10 (2013 சனவரி 26)
குறைந்தபட்ச எலோ 70 (1996 அக்டோபர் 6)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 ஐவரி கோஸ்ட் 3–2 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Dahomey
(Madagascar; 13 April 1960)
பெருத்த வெற்றி
 ஐவரி கோஸ்ட் 11–0 Central African Rep. 
(Abidjan, Ivory Coast; 27 December 1961)
பெருத்த தோல்வி
 ஐவரி கோஸ்ட் 2–6 கானா 
(Ivory Coast; 2 May 1971)
 மலாவி 5–1 Ivory Coast {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(Malawi; 6 July 1974)
 நைஜீரியா 4–0 Ivory Coast {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(Lagos, Nigeria; 10 July 1977)
 அர்கெந்தீனா 4–0 Ivory Coast {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(Riyadh, Saudi Arabia; 16 October 1992)
உலகக் கோப்பை
பங்கேற்புகள் 2 (முதற்தடவையாக 2006 இல்)
சிறந்த முடிவு முதல் சுற்று: 2006, 2010
ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை
பங்கேற்புகள் 19 (முதற்தடவையாக 1965 இல்)
சிறந்த முடிவு வாகையர்: 1992
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள் 1 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவு 4 ஆம் இடம்


ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணி (Ivory Coast national football team,பிரெஞ்சு: Équipe de Côte d'Ivoire de football ), பன்னாட்டுக் காற்பந்துப் போட்டிகளில் ஐவரி கோஸ்ட் நாட்டின் சார்பில் பங்கு பெறும் காற்பந்து அணியாகும். இவ்வணி யானைகள் (The elephants, Les Éléphants) என்று அடைமொழியிட்டு அழைக்கப்படுகிறது. ஐவரி கோஸ்ட் நாட்டின் காற்பந்துக் கட்டுப்பாட்டு அமைப்பான ஐவரி கோஸ்ட் காற்பந்துக் கூட்டமைப்பு இத்தேசிய அணியை நிர்வகிக்கிறது. 2005 ஆண்டு வரை இவ்வணியினரின் உச்சபட்ச சாதனை, 1992 ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பைப் போட்டியை, கானாவை வென்று கைப்பற்றியதாகும்.

ஐவரி கோஸ்ட் தேசிய காற்பந்து அணியானது, தொடர்ச்சியாக மூன்று உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளுக்கு (2006, உலகக்கோப்பை, 2014) தகுதி பெற்றுள்ளது. 2006 ஆம் 2010 ஆம் ஆண்டுகளில் குழு நிலையைத் தாண்டவில்லை. தற்போதைய ஃபிஃபா உலகத் தரவரிசையின்படி ஆப்பிரிக்காவின் சிறந்த அணி இதுவேயாகும்[1].

குறிப்புதவிகள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]