கனடா தேசிய காற்பந்து அணி
அடைபெயர் | Les Rouges (சிவப்புகள்) மேப்பிள் இலைகள் The Canucks | |||
---|---|---|---|---|
கூட்டமைப்பு | கனடிய காற்பந்து அமைப்பு | |||
மண்டல கூட்டமைப்பு | வட அமெரிக்க காற்பந்து ஒன்றியம் | |||
கண்ட கூட்டமைப்பு | வட அமெரிக்கக் கூட்டமைப்பு | |||
Most caps | அத்திபா அட்சின்சன் (97) | |||
அதிகபட்ச கோல் அடித்தவர் | சைல் லாரின் (25) | |||
தன்னக விளையாட்டரங்கம் | பல்வேறு | |||
பீஃபா குறியீடு | CAN | |||
பீஃபா தரவரிசை | 41 2 (அக்டோபர் 6, 2022)[1] | |||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 33 (பெப்ரவரி 2022) | |||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 122 (ஆகத்து 2014, அக்டோபர் 2014) | |||
எலோ தரவரிசை | 29 3 (அக்டோபர் 26, 2022)[2] | |||
அதிகபட்ச எலோ | 21 (பெப்ரவரி 2022) | |||
குறைந்தபட்ச எலோ | 92 (மே 1975, சூன் 2014) | |||
| ||||
முதல் பன்னாட்டுப் போட்டி | ||||
ஆத்திரேலியா 3–2 கனடா (பிரிஸ்பேன், ஆத்திரேலியா; 7 சூன் 1924) | ||||
பெரும் வெற்றி | ||||
கேமன் தீவுகள் 0–11 கனடா (பிராடென்டன், புளோரிடா; 29 மார்ச் 2021) | ||||
பெரும் தோல்வி | ||||
மெக்சிக்கோ 8–0 கனடா (மெக்சிக்கோ நகரம்; 18 சூலை 1993) | ||||
உலகக் கோப்பை | ||||
பங்கேற்புகள் | 2 (முதல் தடவை: 1986) | |||
சிறந்த முடிவு | குழு நிலை (1986) | |||
தங்கக்கோப்பை | ||||
பங்கேற்புகள் | 18 (முதற்தடவையாக 1977 இல்) | |||
சிறந்த முடிவு | வாகையாளர் (1985, 2000) | |||
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
கனடா ஆண்கள் தேசிய காற்பந்து அணி (Canada men's national soccer team; பிரெஞ்சு மொழி: Équipe du Canada de soccer masculin)[3][4][5] என்பது பன்னாட்டு கால்பந்து கூட்டமைப்பில் ஆண்களுக்கான போட்டிகளில் 1924 முதல் கனடாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அணி ஆகும். கனடிய காற்பந்துச் சங்கத்தினால் நிர்வகிக்கப்படும் இவ்வணி வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்புப் போட்டிகளிலும் விளையாடுகின்றது.[6]
1985 வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு வாகையாளர் போட்டியை வென்று அதன் மூலம் 1986 பிஃபா உலகக் கோப்பைக்குத் தகுதிபெற்றமை[7], 2000 வட, மத்திய அமெரிக்கா, கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு தங்கக்கோப்பையை வென்று 2001 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்றமை[8] ஆகியன இவ்வணியின் முக்கிய சாதனைகளாகும். பிராந்திய வல்லரசுகளான மெக்சிகோ, மற்றும் ஐக்கிய அமெரிக்காவைத் தவிர்த்து தங்கக் கோப்பையை வென்ற ஒரே தேசிய அணி கனடா ஆகும்.[9] 1904 கோடைகால ஒலிம்பிக்கில் கனடா தங்கப் பதக்கம் வென்றது.[10][11] 2022 இல் கத்தாரில் தனது இரண்டாவது உலகக் கோப்பையில் பங்கேற்கிறது. அத்துடன் 2026 பீஃபா உலகக்கோப்பை காற்பந்து போட்டிகளை அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவுடன் இணைந்து நடத்துகிறது.
குறிப்புகள்
[தொகு]- ↑ இப்பதக்கம் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு அங்கீகரிக்கவில்லை.
- ↑ கனடாவின் தேசிய காற்பந்தாட்ட அணி கால்ட் காற்பந்து கிளப் மூலம் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The FIFA/Coca-Cola World Ranking". FIFA. அக்டோபர் 6, 2022. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 6, 2022.
- ↑ Elo rankings change compared to one year ago. "World Football Elo Ratings". eloratings.net. அக்டோபர் 26, 2022. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 26, 2022.
- ↑ Wiebe, Andrew (June 28, 2019). "(bleep)-show circus for USWNT, Pulisic's place & CanMNT dreams". MLS Soccer. Archived from the original on July 17, 2019. பார்க்கப்பட்ட நாள் August 30, 2019.
- ↑ Murray, Nicholas (August 6, 2019). "Fury FC's Haworth Has Earned CanMNT Call". USL Championship இம் மூலத்தில் இருந்து August 30, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190830023928/https://www.uslchampionship.com/news_article/show/1039560.
- ↑ Prusna, Sandra (August 28, 2019). "Carducci plays hero vs. Pacific after CanMNT nod". CanPL.ca இம் மூலத்தில் இருந்து August 30, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190830023925/https://canpl.ca/article/its-extra-special-carducci-plays-hero-vs-pacific-after-canmnt-nod.
- ↑ "About Us | Canada Soccer". Canadasoccer.com. Archived from the original on February 4, 2017. பார்க்கப்பட்ட நாள் February 12, 2017.
- ↑ "Canada Soccer from 1983 to 1986 | Canada Soccer". Canadasoccer.com. Archived from the original on January 26, 2017. பார்க்கப்பட்ட நாள் February 12, 2017.
- ↑ "Canada Soccer from 1999 to 2002 | Canada Soccer". Canadasoccer.com. Archived from the original on August 20, 2016. பார்க்கப்பட்ட நாள் February 12, 2017.
- ↑ Finch, Ty (July 3, 2017). "List of Gold Cup winners". FanSided இம் மூலத்தில் இருந்து October 10, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171010211025/https://fansided.com/2017/07/03/list-of-gold-cup-winners/.
- ↑ "St Louis 1904 football men - Olympic Football". Olympic.org. Archived from the original on February 13, 2017. பார்க்கப்பட்ட நாள் February 12, 2017.
- ↑ FIFA.com. "Canada - Association Information - FIFA.com". FIFA.com. Archived from the original on February 13, 2017. பார்க்கப்பட்ட நாள் February 12, 2017.