செர்பிய தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செர்பியா தேசிய காற்பந்து அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
செர்பியா
அடைபெயர் Орлови / ஒர்லோவி
(கழுகுகள்)
கூட்டமைப்பு செர்பியா கால்பந்து சங்கம்
கண்ட கூட்டமைப்பு ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்
தன்னக விளையாட்டரங்கம் ராஜ்கோ மித்தீச் அரங்கு, பெல்கிறேட்
பீஃபா குறியீடு SRB
பீஃபா தரவரிசை 35 Straight Line Steady.svg (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை 6 (டிசம்பர் 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை 101 (டிசம்பர் 1994)
எலோ தரவரிசை 24 Straight Line Steady.svg (20 ஏப்ரல் 2018)
அதிகபட்ச எலோ 4 (சூன் 1998)
குறைந்தபட்ச எலோ 47 (அக்டோபர் 2012)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 செகோஸ்லாவாக்கியா 7–0 யுகோசுலாவியா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்; 28 ஆகத்து 1920)
செர்பியாவாக
 செக் குடியரசு 1–3 செர்பியா 
(செக் குடியரசு; 18 ஆகத்து 2006)
பெருத்த வெற்றி
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி யுகோசுலாவியா 10–0 வெனிசுவேலா 
(குரிடிபே, பிரேசில்; 14 சூன் 1972)
பெருத்த தோல்வி
 செகோஸ்லாவாக்கியா 7–0 யூகோசுலாவியா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்; 28 ஆகத்து 1920)
 உருகுவை 7–0 யூகோசுலாவியா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(பாரிஸ், பிரான்சு; 26 மே 1924)
 செகோஸ்லாவாக்கியா 7–0 யூகோசுலாவியா {{{பெயர் விகுதியுடன்}}} கொடி
(பிராகா, செக்கோசிலோவாக்கியா; 28 அக்டோபர் 1925)
உலகக் கோப்பை
பங்கேற்புகள் 12 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவு மூன்றாமிடம், 1930
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள் 5 (முதற்தடவையாக 1960 இல்)
சிறந்த முடிவு இரண்டாமிடம், 1960, 1968

செர்பிய தேசிய காற்பந்து அணி (Serbia national football team, செர்பிய: Фудбалска репрезентација Србије / Fudbalska reprezentacija Srbije) பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செர்பியாவின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, செர்பிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இதன் உள்ளக விளையாட்டுகள் பெல்கிறேட் நகரில் ராச்கோ மித்திச் அரங்கில் விளையாடப்படுகின்றன.

செர்பியாவினதும், அருகிலுள்ள பால்கன் நாடுகளிலும் கால்பந்து நீண்ட வரலாற்றைக் கொண்டது. செர்பிய அணி யுகோசுலாவிய தேசிய அணிகளில் இணைந்து விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. 1930, 1962 உலகக் கோப்பைகளில் விளையாடி நான்காவதாக வந்தது. செர்பிய அதேசியக் கால்பந்து சங்கத்தை யுகோசுலாவிய, செர்பிய- செர்பிய-மொண்டெனேகுரோ தேசிய அணிகளின் கால்வழியினராக பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் ஆகியன அங்கீகரித்துள்ளன.[1][2][3]

செர்பியாவும் மொண்டெனேகுரோவும் கலைக்கப்பட்ட பின்னர், செர்பியா 2006 முதல் தனித் தேசிய அணியாக பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]