எயிட்டி தேசிய காற்பந்து அணி
அடைபெயர் | லெசு கிரெனடியர்சு[1] லெ ரூஜ் எ புளூ[2] லெசு பைகலரெசு[3] லா செலக்சன் நேசனல்[4] | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | எய்ட்டிய காற்பந்து கூட்டமைப்பு பெடரேசன் ஹைத்தியன் டெ புட்பால்(FHF) | ||
மண்டல கூட்டமைப்பு | கரீபியன் காற்பந்து ஒன்றியம் (CFU) | ||
கண்ட கூட்டமைப்பு | வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு | ||
தலைமைப் பயிற்சியாளர் | பாட்ரைசு நெவு[5][6] | ||
அணித் தலைவர் | ஜான்னி பிளாசைடு | ||
Most caps | எம்மானுவல் சனோன் (100) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | எம்மானுவல் சனோன் (47) | ||
தன்னக விளையாட்டரங்கம் | எசுடேடு சில்வியோ கேடர் | ||
பீஃபா குறியீடு | HAI | ||
பீஃபா தரவரிசை | 71 ![]() | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 37 (சனவரி 2013) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 155 (ஏப்ரல் 1996) | ||
எலோ தரவரிசை | 97 (சூன் 2015) | ||
அதிகபட்ச எலோ | 40 (திசம்பர் 1973) | ||
குறைந்தபட்ச எலோ | 121 (ஏப்ரல் 1996) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
![]() ![]() (எயிட்டி; மார்ச் 22, 1925) | |||
பெரும் வெற்றி | |||
![]() ![]() (போர்ட்-ஓ-பிரின்ஸ், எயிட்டி; ஏப்ரல் 10, 2001) ![]() ![]() (கிங்ஸ்டன், யமைக்கா; நவம்பர் 24, 2004) | |||
பெரும் தோல்வி | |||
![]() ![]() (மெக்சிக்கோ நகரம், மெக்சிக்கோ; சூலை 19, 1953) ![]() ![]() (சிகாகோ, இலினொய்; ஆகத்து 30, 1959) ![]() ![]() (சான் ஹொசே, கோஸ்ட்டா ரிக்கா; மார்ச் 19, 1961) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 1974 இல்) | ||
சிறந்த முடிவு | சுற்று 1; 1974 | ||
கான்காகேஃப் தங்கக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 13 | ||
சிறந்த முடிவு | வாகையாளர்கள்; 1973 | ||
கோபா அமெரிக்கா | |||
பங்கேற்புகள் | 1 (முதற்தடவையாக 2016 இல்) | ||
சிறந்த முடிவு | TBD |
எய்ட்டி தேசிய காற்பந்து அணி (Haiti National Football Team, French: Équipe Haïtienne de football) பன்னாட்டு ஆடவர் சங்கக் கால்பந்து போட்டிகளில் எயிட்டி சார்பாக விளையாடும் தேசிய அணியாகும் . இதனை எய்ட்டிய காற்பந்து கூட்டமைப்பு நிர்வகித்து வருகின்றது. 1934ஆம் ஆண்டு முதல் பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு உறுப்பினராகவும் 1961 முதல் வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு உறுப்பினராகவும் 1978 முதல் கரீபியன் காற்பந்து ஒன்றியத்தின் உறுப்பினராகவும் உள்ளது. இதன் தன்னக விளையாட்டரங்கமாக போர்ட்-ஓ-பிரின்சிலுள்ள இசுடேடு சில்வியோ கேடர் உள்ளது.[5][6] இந்த மண்டலத்தில் மிகநீண்ட காற்பந்து வரலாற்றை கொண்டுள்ள நாடுகளில் எய்ட்டியும் ஒன்று. கரிபியன் பகுதியிலிருந்து உலகக் கோப்பையில் பங்கேற்ற இரண்டாவது அணியாக எய்ட்டி விளங்குகின்றது. 1973ஆம் ஆண்டு கான்காகேஃப் கோப்பையை வென்று 1974ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் பங்கேற்றது; இருப்பினும் குழு நிலை முதல் சுற்றிலேயே வெளியேறியது.
2016இல், கோபா அமெரிக்காவின் நூற்றாண்டுவிழா போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளது. தகுதிச் சுற்றில் டிரினிடாடு & டொபாகோவை வென்று இந்தப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Wiebe, Andrew (10 சூலை 2015). "Gold Cup: First-ever matchup with Haiti would be "surreal" for Jozy Altidore". MLS Soccer. Archived from the original on 2015-09-25. Retrieved 22 சூலை 2015.
- ↑ "Haiti's National Soccer Team Edges Trinity Men in Exhibition". Trinity (TX). Archived from the original on 2019-03-22. Retrieved 2016-06-08.
- ↑ Minahan, James B. (23 திசம்பர் 2009). "The Complete Guide to National Symbols and Emblems". p. 711. Retrieved 22 சூலை 2015.
- ↑ "9112.- Sélection Nationale de Foot-ball".
- ↑ 5.0 5.1 Press, ed. (20 திசம்பர் 2015). "Haiti - Football : Patrice Neveu, New National Coach". HaitiLibre. Retrieved 24 திசம்பர் 2015.
- ↑ 6.0 6.1 Fuentes, Shaun, ed. (24 திசம்பர் 2015). "Haiti Appoints New Coach Before Copa Qualifier vs T&T". Trinidad Guardian. Archived from the original on 2016-03-04. Retrieved 24 திசம்பர் 2015.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website
- The RSSSF Archive - International Country Results - Friendly Tournaments
- Haiti National Football Team Profile, Stats and Analytics at Footballdatabase
- National Football Teams: Haiti
- Haiti National Football Team (The Red & Blue) at 11v11
- Haiti Football Kit History at Oldfootballshirts