அசர்பைஜான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆசர்பைசான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆசர்பைசான் குடியரசு
ஆசர்பைசான் ரெப்பளிக்காசி
Azərbaycan Respublikası
கொடி சின்னம்
குறிக்கோள்: Bir kərə yüksələn bayraq, bir daha enməz!
கொடியேற்றினால் எப்பொழுதும் சாயாது!
நாட்டுப்பண்: Azərbaycan Respublikasının Dövlət Himni
(ஆசர்பைசான் அணிநடை)

(ஆங்கிலம்:March of Azerbaijan)

தலைநகரம் பாகு
40°22′N 49°53′E / 40.367°N 49.883°E / 40.367; 49.883
பெரிய நகர் தலைநகரம்
ஆட்சி மொழி(கள்) அசர்பைஜான்
மக்கள் ஆசர்பைசானியர், ஆசர்பைசானிய
அரசாங்கம் குடியரசு
 •  குடியரசுத் தலைவர் இல்ஃகாம் அலியேவ்
(Ilham Aliyev)
 •  தலைமை அமைச்சர் ஆர்தர் ராசிசாடேbr> (Rasizade)
விடுதலை சோவியத் ஒன்றியத்திடம் இருந்து
 •  பொது அறிவிப்பு ஆகஸ்ட் 30 1991 
 •  நிறைவுற்றது டிசம்பர் 25 1991 
பரப்பு
 •  மொத்தம் 86,600 km2 (114ஆவது)
33,436 sq mi
 •  நீர் (%) 1,6%
மக்கள் தொகை
 •  ஜூன் 2011 கணக்கெடுப்பு 9,165,000[1] (89 ஆவது)
மொ.உ.உ (PPP) 2011 கணக்கெடுப்பு
 •  மொத்தம் $94.318 billion[2] (86 ஆவது)
 •  தலைவிகிதம் $10,340[2] (97 ஆவது)
Gini (2001) 36.5
medium · 54 ஆவது
HDI (2004) Green Arrow Up Darker.svg 0.736
Error: Invalid HDI value · 99th
நாணயம் மனாட் (AZN)
நேர வலயம் (ஒ.அ.நே+4)
 •  கோடை (ப.சே)  (ஒ.அ.நே+5)
அழைப்புக்குறி 994
இணையக் குறி .az

அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [ɑ:zɚbai'ʤɑ:n] (அசர்பைஜான் மொழி: Azərbaycan), முறைப்படி ஆசர்பைசான் குடியரசு (Republic of Azerbaijan (Azerbaijani: Azərbaycan Respublikası)) என அழைக்கப்படுகின்றது. இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே, துருக்கி நாட்டுக்குக் கிழக்கே, காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே, ஈரானுக்கு வடக்கே, கீழை (கிழக்கு) ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே, தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள, சுமார் 9 மில்லியன் மக்கள் தொகை மிக்க நாடு ஆகும். அசர்பைஜானின் வருமானம் எண்ணை மூலம் இயற்கை வாயுக்கள் மூலமும் வேளாண் பொருட்கள் மூலமாகவும் கிடைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. The International Population Day, The demographic situation in Azerbaijan, The State Statistical Committee of the Republic of Azerbaijan, 11 July 2011
  2. 2.0 2.1 "Azerbaijan:Report for Selected Countries and Subjects". International Monetary Fund. பார்த்த நாள் April 12, 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசர்பைஜான்&oldid=1827506" இருந்து மீள்விக்கப்பட்டது