வடகடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வட கடல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வடகடல்
NASA NorthSea1 2.jpg
Location Atlantic Ocean
ஆள்கூறுகள் 56°N 03°E / 56°N 3°E / 56; 3 (North Sea)ஆள்கூற்று: 56°N 03°E / 56°N 3°E / 56; 3 (North Sea)
வகை கடல்
Primary inflows பால்டிக் கடல், எல்பா ஆறு, Weser, Ems, ரைன் ஆறு/Waal, மியூசே ஆறு, செல்ட் ஆறு, Spey, Don, Dee, Tay, Forth, டைன் ஆறு, Tees, Humber, தேம்சு ஆறு
நீர்வள நாடுகள் நோர்வே, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்சு, ஐக்கிய இராச்சியம்
மிகக்கூடிய நீளம் 960 km (600 mi)
மிகக்கூடிய அகலம் 580 km (360 mi)
மேற்பரப்பு பரப்பளவு 570,000 km2 (220,000 sq mi)
சராசரி ஆழம் 95 m (312 ft)
மிகக்கூடிய ஆழம் 700 m (2,300 ft)
நீர் கொள்ளளவு 54,000 km3 (4.4×1010 acre·ft)
உவர்ப்புத் தன்மை 3.4 to 3.5%
மிகக்கூடிய வெப்பநிலை 17 °C (63 °F)
மிகக்குறைந்த வெப்பநிலை 6 °C (43 °F)
உசாத்துணைகள் Safety at Sea and Royal Belgian Institute of Natural Sciences

வடகடல் ஐரோப்பியக் கண்டத்திட்டின் மீதமைந்த ஆர்க்டிக் மாக்கடலினுள் உள்ள ஒரு கடல். இக்கடல் 600 மைல் நீளமும் 350 மைல் அகலமும் கொண்டது. இதன் பரப்பு 222,000 சதுர மைல்கள். இதன் சராசரி ஆழம் 100 மீட்டர்கள். அதிகபட்சமாக 700 மீ ஆழம் வரை காணப்படுகிறது. ஐரோப்பா கண்டத்தின் ஆறுகளுள் பல இக்கடலில் வந்து சேர்கின்றன. ராட்டர்டேம், ஹாம்புர்க் முதலிய பல முக்கியமான துறைமுகங்கள் இக்கடலில் அமைந்துள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடகடல்&oldid=2398788" இருந்து மீள்விக்கப்பட்டது