எல்பா ஆறு
Appearance
எல்பா ஆறு | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | வட கடல் |
நீளம் | 1091 கி.மீ |
எல்பா ஆறு (Elbe River) மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு ஆறு. செக் குடியரசில் உருவாகி ஜெர்மனி வழியாகப் பாய்ந்து வட கடலில் கலக்கிறது. 1091 கி. மீ நீளமுள்ள இந்த ஆறு செக் மொழியில் லாபா (labe) என்று வழங்கப்படுகிறது. வில்டாவா, சாலே, ஹாவெல், மல்டே, ஷ்வார்ஸ் எல்ஸ்டர், ஓஹர் ஆகியவை இதன் முக்கிய கிளை ஆறுகள்.